ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | பகுதி 1
மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை
- உடலை வாங்க மறுத்த 100வது நாள்
- தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு
மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்...
யா.ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்து! | ஆர்ப்பாட்டம்
நாள்: 22.06.2026, திங்கள் | நேரம்: மாலை 5 மணி | இடம்: யா.ஒத்தக்கடை, நரசிங்கம் சாலை.
கடலூரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க விண்ணப்பம்! தமிழ்நாட்டை நாசமாக்காதே!
தமிழ்நாடு முழுவதும் கனிம வளங்கள், இயற்கை வளங்களைச் சூறையாடும், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் எவ்வித கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
நெல்லை மேலப்பாளையம்: நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சியத்தால் கார் ஏறி ஒன்றரை வயது குழந்தை பலி!
ஒரு பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி குழந்தை ரஹீமா தனது தந்தையின் வலக்கை பக்கமாக சாலையில் தவறி விழுந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து பெற்றோர்கள் மீள்வதற்கு முன்னால், வேகமாக வந்த ஒரு கார் குழந்தை மீது ஏறி இறங்கியது. இதில் குழந்தை காரின் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காதே!
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி எறிந்து கொண்டும், கடற்கரை ஓரத்தில் மீன்பிடி தொழிலில் உள்ள மீனவர்களின் வாழ்க்கையை அழித்தும் அவர்களின் பிணங்களுக்கு மேலே உருவாக்கப்படும் எந்த ஒரு திட்டமும் மக்கள் விரோதத் தன்மை கொண்டதுதான். அந்த அடிப்படையில் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது.
சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ சரவணனுக்கு பிணை! | ம.அ.க. கண்டனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காத சூழ்நிலையில், இத்தீர்ப்பானது குற்றவாளிகளுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கிடைக்க வழிசெய்துள்ளது. ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்திற்கான தேவையை இந்த சூழல் மேலும் வலியுறுத்துகிறது. மக்களைத் திரட்டி போராடித்தான் இது போன்ற சட்டங்களின் வழியாகக் கூட நீதியைப் பெற முடியும்.
தூத்துக்குடி கயத்தாறு அருகே மீண்டும் ஒரு ஆணவப் படுகொலை!
சிவமதி, அபிசெல்வி என இன்னும் எத்தனை பெண்களின் உயிர்களை நாம் பலி கொடுக்கப் போகிறோம்? காதலித்த காரணத்திற்காக சுபாஷினி, கனகலெட்சுமி போன்றவர்கள் இன்னும் எத்தனை காலம் நடைப்பிணமாக வாழ வேண்டும்?
தருமபுரி: அடிப்படை வசதிகளே இல்லாத கரப்பாடி பழங்குடியின மாணவர் பள்ளி
அடிப்படையான குடிநீர் வசதி கூட இப்பள்ளியில் இல்லை. மாணவர்கள் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து குடிக்கின்றனர். முறையான கழிப்பறை வசதி இல்லாததால், மாணவர்கள் வெட்டவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது. பள்ளிக்கு மின்சார இணைப்பு இருந்தாலும், வகுப்பறைகளில் மின்விசிறி கிடையாது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைகட்ட நிலத்தை இழந்த விவசாயிகள் – 75 ஆண்டுகளாக பட்டா கிடைக்காத அவலம்
தற்போது 92 நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்குவதற்கான அனைத்துப் பணிகளும் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், மீதமுள்ள 10 நபர்களுக்கான பட்டா வழங்கும் விசயத்தில், தொடர்புடைய வனப்பகுதியின் வன அலுவலர் அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருவதால், ஒட்டுமொத்தமாக 102 பேருக்கும் வழங்கப்பட வேண்டிய பட்டா விநியோகமும் தற்போதைய சூழலில் முடங்கியுள்ளது.
உஜ்வாலா மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பாசிச மோடி அரசு!
ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது கடந்த ஆண்டு 9-ஆக குறைக்கப்பட்டது. தற்போது 4-ஆக சுருக்கப்பட்டுள்ளது. இது தாய்மார்களை மீண்டும் விறகு அடுப்புக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் தள்ளி உள்ளது.
நெல்லை: கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் எங்கே?
சுமார் 4, 000-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, சுமார் 82 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால் விற்பனை செய்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை.
நாங்குநேரி – பெரும்பத்து சாதிவெறியாட்டம்: மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பு!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி - பெரும்பத்து, இந்திரா காலனியில் நடைபெற்ற சாதிவெறி, கொலைவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.
ம.அ.க. பிரச்சாரத்தை தடுத்த த.வெ.க-வினர்! துணை நின்ற ஜனநாயக சக்திகள்!!
சம்பவம் அறிந்தவுடன் பகுதியில் உள்ள DYFI, எஸ்.டி.பி.ஐ., தி.மு.க. சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் “பகுதியில் நடந்த சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என நம்மிடம் கூறினர். சம்பவம் நடந்த உடனேயே வந்த ஜனநாயக சக்திகள் மற்றும் பகுதி மக்களுக்கு மக்கள் அதிகாரக் கழகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பிரச்சாரத்தை தடுத்த த.வெ.க! துணை நின்ற ஜனநாயக சக்திகள்!!
பிரச்சாரத்தை தடுத்த த.வெ.க! துணை நின்ற ஜனநாயக சக்திகள்!!
https://youtu.be/7JeoMisN6aY
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
கிருஷ்ணகிரி: குழந்தைத் திருமணத்தால் பறிபோன சிறுமியின் உயிர்!
உடனடியாக மாவட்ட நிர்வாகம் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
























