privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சீனப் புரட்சி 71-ம் ஆண்டு || கட்சிக்கு தேவை : ஒற்றுமை – விமர்சனம் – ஒற்றுமை

0
'நோயாளியைக் காப்பாற்ற வேண்டும், எனவே அவரைக் குணப்படுத்துவோம்', 'முதலில் கவனிப்போம், பின் உதவி செய்வோம்', 'ஒற்றுமை - விமர்சனம் - ஒற்றுமை' - இதுதான் நமது கொள்கை.

நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் ! திரிபுவாதம் வீழ்த்தப்படட்டும் !

0
ஒரு கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு வகைக் கருத்துக்களையும் அனுமதிக்க வேண்டும்., விவாதத்தின் ஊடாகவே பிரச்சினைகளை தீர்க்க முடியுமேயன்றி கருத்துக்குத் தடை போடுவதால் அல்ல !

ஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ

1
கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்களையும் கட்சியின் நடைமுறையையும் பரிசீலிப்பதில் ஒருதலைப்பட்சப் போக்கு குறித்தும் அதில் பொதிந்துள்ள இயக்க மறுப்பியல் பார்வை குறித்தும் விளக்குகிறார் தோழர் மாவோ !

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

0
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் மானசீகவாதம், கோஷ்டிவாதம், அதிகாரத்துவம் ஆகியவை உருவாகாமல் தடுக்கவும் அப்படி உருவானவற்றை அடியோடு வெட்டி அழிக்கவும் வேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகிறார் தோழர் மாவோ !

அறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன ? | தோழர் மாவோ

2
அறிவுஜீவிகள் இந்த சமூகத்தை பாட்டாளிவர்க்கப் பார்வையில் இருந்து பார்ப்பதற்கு ஏற்ப புனருருவாக்கப்பட வேண்டிய அவசியம் பற்றி விளக்குகிறார் தோழர் மாவோ !

கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ

0
கம்யூனிஸ்ட் கட்சியில் தவறு செய்யும் தோழர்களை பரிசீலிப்பதற்கான அளவுகோல் என்ன? டிராட்ஸ்கி போன்ற சதிகாரர்களை அனுமதிக்க முடியுமா?

சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

0
சோசலிசத்தைக் கட்டியமைப்பதிலும் அறிவுஜீவிகளை மறுவார்ப்புச் செய்வதிலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரம் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து தோழர் மாவோ ஆற்றிய உரை !

தன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்

0
தன்னியல்பான மக்கள் எழுச்சிகளுக்கும் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தவல்ல எழுச்சிகளுக்குமான வேறுபாடு எதில் அமைந்துள்ளது ? விடையளிக்கிறார் லெனின் !

பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்

0
பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளை உருவாக்குவதன் அவசியம் என்ன என்பது குறித்து விளக்குகிறார் தோழர் லெனின் .

கட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி ?

0
ரசிய பொருளாதாரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புரட்சியை சாதிக்கவல்ல சமூக-ஜனநாயகக் கட்சியை (கம்யூனிஸ்ட் கட்சியை) கட்டுவது குறித்த சித்தாந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 1902-ம் ஆண்டு “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலை எழுதுகிறார் லெனின்.

சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !

ஓர் உறுதிவாய்ந்த இராணுவத்தின் முன்னணிப் படையாக உள்ள இக்கட்சியானது முதலில் தனக்கானத் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்புவிதிகளைக் கொண்டு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்ள வேண்டும்.

கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்

நமது கட்சி என்பது என்ன? திடீரென்று தோன்றும் தனிநபர்களின் கதம்பக்கூட்டா அல்லது தலைவர்களைக் கொண்ட கட்டுக்கோப்பான அமைப்பா? விளக்குகிறார் தோழர் ஸ்டாலின். படியுங்கள்...

பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்

பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்க ஒரு கட்சி இருக்க வேண்டியதன் அவசியம் என்ன ? அக்கட்சியின் உறுப்பினரை எவ்வாறு வரையறை செய்வது? தெரிந்து கொள்வோம் வாரீர் !

தொழில்துறைப் புரட்சி | பொருளாதாரம் கற்போம் – 62

0
முதலாளித்துவம் பட்டறைத் தொழில் கட்டத்தைக் கடந்து இயந்திரத் தொழில் துறை கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது. குடிசைப் பட்டறைகளுக்குப் பதிலாக நூற்றுக்கணக்கானவர்கள் வேலை செய்கின்ற தொழிற்சாலைகள் ஏற்பட்டன.

தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது.

அண்மை பதிவுகள்