வாச்சாத்தி தீர்ப்பு: தாமதிக்கப்பட்ட ’நீதி’
1992-ஆம் ஆண்டு நடைபெற்ற அரச பயங்கரவாதத்திற்கு 19 ஆண்டுகள் கழித்து 2011-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு மேலும் 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ’நீதி’ கிடைக்க 31 ஆண்டுகள்!
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்! | அரங்கக்கூட்டம் | கோவை | செய்தி – படங்கள்
கோவை அரங்கக் கூட்டம்
நேரலை | மதுரை | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக!
2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !
அரங்கக் கூட்டம் - மதுரை | நேரலை
https://youtube.com/live/BijasJ3wH2A
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | மதுரை
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம்
இடம்: ராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரில், மதுரை.
நாள்:28.09.2023 | நேரம்: மாலை 5 மணி
அனைவரும் வாரீர்...
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | திருவாரூர் அரங்கக் கூட்டம் | செய்தி – படங்கள்
திருவாரூர் அரங்கக் கூட்டம்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | கோவை
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் |
இடம்: அண்ணாமலை அரங்கம், சாந்தி தியேட்டர் அருகில், கோவை |
நாள்: 26.09.2023 | நேரம்: மாலை 4 மணி |
அனைவரும் வாரீர்...
கார்ப்பரேட் திட்டங்களை ஒழிக்காமல் காவிரி நீர் கிடைக்காது!
தனியார்மயம் - தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்து, ஏகாதிபத்திய கார்ப்பரேட் நலன் சார்ந்த சேவைத்துறைகளுக்கும், நகரமயமாக்கலுக்குமே மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் முன்னுரிமை கொடுக்கின்றன. இந்தியாவின் பாரம்பரிய சுய சார்பு விவசாயமோ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
சந்திரயான் விண்ணை நோக்கி, நிலம் கொடுத்த மக்களின் வாழ்க்கை மண்ணை நோக்கி!
சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 விண்கலங்களின் வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. ஆனால், இஸ்ரோவிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் வாழ்வோ துயரமிக்கதாய் உள்ளது.
நேரலை | நெல்லை| அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக!
2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !
அரங்கக் கூட்டம் - நெல்லை |நேரலை
https://youtube.com/live/gvFgUj55vWM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | நெல்லை
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம்
இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை
நாள்:24.09.2023 | நேரம்: மாலை 4 மணி
அனைவரும் வாரீர்...
நேரலை | திருவாரூர் | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக!
2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !
அரங்கக் கூட்டம் - திருவாரூர் |நேரலை
https://www.youtube.com/live/CJeYS97bAxI?si=ANZpKag0jgdtD0DQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | திருவாரூர்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம்
இடம்: மனித நேய மக்கள் கட்சி அலுவலகம், வாழவாய்க்கால், திருவாரூர்
நாள்:23.09.2023 | நேரம்: காலை 10 மணி
அனைவரும் வாரீர்...
BNYS படிப்பிற்கு எதிராக யோகா ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் | நேரலை
BNYS படிப்பிற்கு எதிராக தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரலை
பாகம் 1
https://www.facebook.com/vinavungal/videos/789105669570341
பாகம் 2
https://www.facebook.com/vinavungal/videos/867553464800083
பாகம் 3
https://www.facebook.com/vinavungal/videos/2625108004296529
2024 Parliamentary Election: No BJP, Need democracy! | Pamphlet
Ban RSS, Sang Parivar mobs like
BJP, Gau Raksha Dal, Bajrang Dal, Hanuman Sena, V.H.P...!
முதலில் பிள்ளையாரை உடைப்போம்! | பெரியார்
சொல்லப்போனால், பிள்ளையார் உடைப்பு இயக்கம் எடுப்பது முன்னிலும் இப்போது முக்கியமானதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலுக்கு, பிள்ளையார் என்பது இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் மீது வன்முறை தொடுப்பதற்கும் கலவரங்களை கட்டமைப்பதற்குமான கருவியாக உள்ளது.






















