அதானியின் அயோக்கியத்தனத்தை தோலுரித்த பிரிட்டன் பத்திரிக்கை!
அதானியின் இன்னுமொரு அயோக்கியத்தனம்!
பிரிட்டன் பத்திரிக்கை தோலுரிக்கிறது!
இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்த நிலக்கரியை 52% அதிக விலை வைத்து இந்திய மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சப்ளை செய்துள்ளது, அதானி நிறுவனம்!
நிலக்கரி விலையால் ஏற்பட்ட...
நேரலை | மதுரை | கண்டன ஆர்ப்பாட்டம் | மறுக்கப்படும் காவிரி உரிமை
காவிரி நீர்:
தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக
கன்னட இன வெறியைக் கிளப்பும் அமைப்புகள்,
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலை முறியடிப்போம்!
தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டப் போராடுவோம்!
கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை | நேரலை
https://www.facebook.com/vinavungal/videos/1120482835582767/
பாருங்கள்! பகிருங்கள்!!
மறுக்கப்படும் காவிரி உரிமை | கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை
நாள்: 07.10.2023 சனிக்கிழமை | நேரம்: காலை 10.00 மணி | இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மதுரை.
பி.எம் விஸ்வகர்மா யோஜனா எனும் குலத்தொழில் திட்டம்!
மக்கள் தங்கள் சாதி அடிப்படையிலான தொழில்களில் பிணைக்கப்பட்டதிலிருந்து தப்பிக்கவும், தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த கல்வி கிடைப்பதற்காகவும் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த விஸ்வகர்மா திட்டம் அவர்களை மீண்டும் கிராமங்களில் அவர்கள் மேற்கொண்ட (பாரம்பரிய) தொழிலுக்குள் தள்ளும்.
புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் நிலத்தை அபகரித்துள்ள பி.ஜே.பி எம்எல்ஏக்கள்
மோசடியின் முதன்மைக் குற்றவாளிகளான பிஜேபி எம்எல்ஏக்கள் ஜான்குமாரும், ரிச்சர்ட் ஜான்குமாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | சென்னை அரங்கக் கூட்டம் | செய்தி – படங்கள்
சென்னை அரங்கக் கூட்டம்
மக்கள் கல்வி கூட்டியக்கம் ஒருங்கிணைத்த ஆசிரியர்களின் கோரிக்கை மாநாடு | மதுரை
மக்கள் கல்வி கூட்டியக்கம் ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது தேவையானது என்பதை மாநாடு பறைசாற்றியிருக்கிறது.
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | விருத்தாசலம் அரங்கக் கூட்டம் | செய்தி – படங்கள்
விருத்தாசலம் அரங்கக் கூட்டம்
நேரலை | சென்னை | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
நேரலை | இன்று (அக்டோபர் 1, 2023) - மதியம் 2.00 மணி
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | சென்னை
அக்டோபர் 1, 2023 மதியம் 2.00 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்...
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்! | அரங்கக்கூட்டம் | நெல்லை | செய்தி – படங்கள்
நெல்லை அரங்கக் கூட்டம்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்! | அரங்கக்கூட்டம் | மதுரை | செய்தி – படங்கள்
மதுரை அரங்கக் கூட்டம்
தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு || வெளியீடு
எமது அமைப்புகள் முன்வைக்கும், “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” எனும் அரசியல் மாற்று (political alternative) குறித்து சுருக்கமாக விளக்கும் வகையில் இக்கையேடு கொண்டுவரப்பட்டுள்ளது. இத்துடன், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசின் கடமைகளையும் பின் இணைப்பாக இணைத்துள்ளோம்.
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | விருத்தாசலம்
செப்டம்பர் 30 மாலை 3 மணி அளவில் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஜெய் திருமண மஹாலில் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்...
பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: பாராமுகம் காட்டும் ‘விடியல்’ அரசு!
தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என செவிலியர்களுக்கு வாக்குறுதியளித்து ஓட்டு வாங்கிய ’விடியல்’ அரசோ, செவிலியர்கள் போராடிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கிறது! மேலும், செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றமே ஆணையிட்ட போதும் அதை அமல்படுத்த மாட்டோம் என்பதில் தீர்மானகரமாக உள்ளது.























