Tuesday, June 23, 2026

வரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி

இந்துத்துவக் கும்பலின் கட்டுக்கதைகளை, வரலாற்றுத் திரிபுகளை உடைத்து பார்ப்பனியத்தின் சதிகளை அம்பலப்படுத்துகிறார் பேராசிரியர் கருணானந்தன்.

சாந்தோம் கடற்கரையில் டீ விற்கும் சந்தோஷ் ஊருக்கு போவாரா ?

ஜார்கண்டில் இருந்து சென்னை வந்து 4000 ரூபாய் சம்பளத்துக்கு டீ விற்கும் இளைஞன்! இவரது வாழ்க்கை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை ஒரு காட்சி போதும்.

சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !

சமூக ரீதியான ஒடுக்குகுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமில்லாமல், தனியார்மய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சென்னை மாநகராட்சியின் துப்புறவுத் தொழிலாளர்கள்.

நக்கீரன் கோபால் கைது ! மரணப்படுக்கையில் ஜனநாயகம் !

மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான ’நக்கீரன்’ கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கண்டன அறிக்கை

அரசு பள்ளியில் இந்து – முசுலீம் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பு !

லவ் ஜிகாத் என்கிற பெயரில் வயது வந்த ஆண் பெண் பழகுவதை முதலில் தடை செய்தார்கள். இப்போது சிறு குழந்தைகள் பழகுவதையும் தடை செய்கிறார்கள் சங்கிகள்.

சிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் !

பல நோய்களுக்கு காரணமாக இருப்பது பழக்க வழக்கம்தான், ஒரு சிறு பழக்கத்தை மாற்றியதன் மூலம் எப்படி சிறுநீர்த் தொற்று சரியானது என கூறுகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

தியேட்டரில் குண்டுவைத்தது எப்படி ? சனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் !

இந்துத்துவ சர்காரின் பூரண ஆசி கிடைத்திருக்கிறது என்பதாலேயே இத்தனை ஆதாரங்கள் வெளியான பின்னும் சனாதன் சன்ஸ்தா அமைப்பு தீவிரவாத ஆன்மீக சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறது.

தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் !

ஆற்றில் தண்ணிவந்த உற்சாகத்தில் கடன் வாங்கி நடவு வேலைகளை செய்தவர்கள் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க பணத்துக்கு எங்கேப் போவது? படக்கட்டுரை

சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

பக்தியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கடைவிரிக்கப்படும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் வரலாறு நெடிகிலும் முற்போக்கு சக்திகள் போராடி தான் வெற்றி கண்டிருக்கின்றன.

தரமற்ற இடுப்பெலும்பு மாற்று உபகரணங்கள் : மூடி மறைத்த ஜான்சன் & ஜான்சன்

இடுப்பு மாற்று உபகரணங்களில் க்ரோமிய அமில கலப்பு செய்து பயனாளர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது இங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையே ஏன்?

”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !

தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படும் தற்போதைய திரிபுவாத சீனாவில், சோசலிசத்திற்கான ஏக்கம் மீண்டும் அம்மக்களின் மனங்களில் தவழ ஆரம்பித்திருக்கிறது.

நக்கீரன் கோபாலை விடுதலை செய் !

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுனரின் தொடர்பை அம்பலப்படுத்திய நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபாலை இன்று காலையில் கைது செய்தது போலீசு.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி | அண்ணல் அம்பேத்கர்

''காந்தியார் சொத்துடைய வர்க்கத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கெதிரான ஒரு பிரசாரத்தையும் கூட அவர் எதிர்க்கிறார்.'' - அம்பலப்படுத்துகிறார், அம்பேத்கர்.

விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடை செய்த 7,000 நெல் மூட்டைகள் திறந்தவெளிகளில் கொட்டப்பட்டு வீணாகும் நிலை உள்ளது.

பாசிசம் உலகமயத்தை எதிர்த்து புதிய சர்வதேசிய இயக்கம் போராடும் !

1930-களுக்கு பிறகு நாம் பார்க்கவே முடிந்திராத சர்வதேச தேசியவாதிகளின் அகிலம் மீண்டும் பிறப்பெடுப்பதை எங்கு நோக்கினும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.

அண்மை பதிவுகள்