திருச்சியில் மே தின பேரணி : செய்தி – படங்கள்
ஜல்லிகட்டுக்கு முன்னாடி தமிழ் மக்களை சாராயமும் இலவசமும் வழிநடத்தியது. ஜல்லிக்கட்டுக்கு பின்னாடி அரசியல் பார்வை வழிநடத்துகின்றது. எனவே இது வேற தமிழ்நாடு எவ்வளவு பேர வைச்சி பிளாக் பண்ணுனாலும் நெடுவாசலுக்கு மக்கள் போயே தீருவார்கள்.
பொய் வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம் ! கரூர் மக்கள் அதிகாரம்
அ.தி.முக.வின் அடிவருடியும், மணல் மாஃபியாவின் கூட்டாளியுமான கரூர் மாவட்ட காவல் துறையினர் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்வதை பல வழிகளில் தடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். இருப்பினும், எத்தனை இன்னல்கள், எத்தனை பொய்வழக்குகள் வந்தாலும் ஓயமாட்டோம்.
தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 2
தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி நிரந்தரம் கோரும் உரிமை ஆகிய அனைத்தும் சட்டமாக மட்டுமே உள்ளன. தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற எல்லா உரிமைகளையும், சட்டங்களையும் முதலாளிகளின் நலனுக்காக இன்று மத்திய அரசு காவு கொடுக்கிறது. தமிழகமே போராட்ட களமாக மாறி வருகிறது. எல்லா போராட்டங்களுக்கு அடிப்படையான மறுகாலனியாக்க நடவடிக்கையை தகர்க்க வேண்டும் என உரையாற்றினார்.
ஓசிக்குச் சோறு போடலைன்னா லாடம் கட்டும் – குஜராத் போலீசு !
நோடியா குடும்பத்தில் உள்ள ஆண்களில் பெரும்பான்மையானோர், நீதிமன்ற உத்தரவுப்படி வெளியூரில் வீடெடுத்து தங்கியிருப்பதால் அவர்களால் உணவகங்களை நடத்த முடிவதில்லை. கிட்டத்தட்ட அவர்களது வாழ்வாதாரங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டன.
கென்யாவின் பாக்சிங் பெண்கள் – படக்கட்டுரை
பெண்களின் சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் அதிகரிக்க பாக்சிங் பயிற்சி உதவியுள்ளது. “நான் முன்பெல்லாம் நிறைய வெட்கப்படுவேன். ஆனால், பாக்சிங் கற்றுக் கொள்ள துவங்கிய பின் எனக்கு நிறைய தன்னம்பிக்கை பிறந்துள்ளது.
கடலூர் மே நாள் : சிவந்தது வங்கக் கடற்கரை !
கடலூரில் நடந்த மே தின பேரணி-பொதுக்கூட்டம் வங்கக் கரையை சிவப்பாக்கியதோடு, மக்களிடையே அரசியதல் கோபத்தையும், போராட்ட உற்சாகத்தையும் உருவாக்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல!
மே நாள் சிலிர்ப்புகள் – துரை. சண்முகம்
பாடுபட்டு பாடுபட்டு பஞ்சடைந்த விழிகளும், பசி நிரம்பிய வயிறுகளும் போராடிப் போராடி வாங்கித் தந்த உரமான நாள் அல்லவா இந்த மே நாள்! ஒருவர் போயின் ஒருவர் வருவர், ஒருவர் மாயின் ஒருவர் எழுவர், எனும் கம்யூனிச கால் தடத்தின் அரசியல் நடையில் ஆவடி வீதிகள் ஆக்சிஜன் பெற்றன..
மருத்துவ எமன் ! புதிய கலாச்சாரம் மே 2017
இந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இத்தகைய ஒரு தகுதியற்ற மருத்துவரைத் தயாரிக்கும் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.
தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 1
”8-மணி நேர வேலை என்பது இப்போது எங்கும் இருப்பதில்லை, ஏன் இங்கிருக்கும் காவல் துறையினருக்கே இந்த நிலைமை தான், அவருக்கும் இந்த செங்கொடி போட்ட தோழர்கள் தான் போராட வேண்டியிருக்கிறது”
குறிஞ்சிப்பாடியில் தூளான டாஸ்மாக் – நேரடி ரிப்போர்ட்
நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை வீடியோவாக வைத்திருக்கிறோம். நீங்கள் கூறிய படி நடக்கவில்லை என்றால்... என ஒரு பெண் அங்கே திரண்டிருந்த போலீசைப் பார்த்து கூறியது,
கேட்பாரற்றவனா விவசாயி ! கேடுகெட்ட தொழிலா விவசாயம் !! – தேனி கருத்தரங்கம்
மத்திய அரசு கார்ப்பரேட்டுக்கு தள்ளுபடி செய்த தொகை 4 லட்சம் கோடி ! மீதியுள்ள 8.25 லட்சம்கோடியை வாராக்கடன் என்று அறிவிக்கிறது. விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது மோசமான பொருளாதாரம் என்று பேசுகிறது !
மே தினம் : போராடு… செங்கொடி ஏந்தி போராடு …!
மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தை தகர்த்திடுவோம் ! பார்ப்பன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பலை மோதி வீழ்த்துவோம் !
தஞ்சை : நீரையும் நிலத்தையும் காக்க அணிதிரள்வோம் !
விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன், மண்குவாரிக்கு எதிராக ஒன்றுபடுவோம் !
கிராமங்கள் தோறும் மக்கள் அதிகார கமிட்டிகளை கட்டி வாழ்வாதாரத்தை பாதுக்காப்போம் !
கோமாதாக்களின் குலத்தையே அழிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் !
பசு வதைத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் பல்வேறு நாட்டு மாடு இனங்கள் அழிந்து வருகின்றன.
ஒரு அகதியின் பயணம் – படக்கட்டுரை
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நெடுக பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனத்தை எண்ணை லாரி ஒன்றினுள் மறைந்தவாறே கடந்திருக்கிறார் மாலிக்.
























