Monday, November 24, 2025

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

எதிர்க்கட்சிகளோ இந்த கட்டமைப்புக்குள்ளேயே பி.ஜே.பி-யை தோற்கடித்து விட முடியும் என்ற மாயையை மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இதன் மூலம் தங்களை நம்பும் மக்களுக்கும் கூட துரோகம் இழைக்கிறார்கள்.

பீகார் – சடங்குத்தனமான தேர்தல்: தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு!

பீகார் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் சிறப்பு தீவிர மறு ஆய்வு, வாக்குத் திருட்டு உள்ளிட்ட தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது உரிய ஆதாரங்களுடன் பட்டவர்த்தனமாக மக்களிடம் அம்பலப்பட்டு இருக்கிறது.

கொடூரர்களும் தனவந்தர்களும் இந்துராஷ்டிரத்தின் அங்கங்கள்!

ஊடகங்கள் பாபுபாய் ஜிராவாலாவின் மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும் புகழ்ந்து மட்டுமே பேசியிருக்கின்றன. அவை மறுப்பதற்கில்லை. ஆனால், வங்கி நிர்வாகிகளின் மோசடிகள் குறித்தும், அதன் விளைவாக 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் பேச மறுத்திருக்கின்றன.

தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!

மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது.

ம.பி. விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற பா.ஜ.க. தலைவர்

0
பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாகர், அவருடைய அடியாட்கள் என 18 பேர் கொண்ட கும்பல் விவசாயி ராம் ஸ்வரூப் சுற்றிவளைத்து மரக் கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஆத்திரம் அடங்காமல் அவர் மீது டிராக்டரை ஏற்றியுள்ளது. இதில் அவருடைய கால்கள் முற்றிலுமாக நொறுங்கி வலியில் துடித்துள்ளார்.

🔴நேரலை: எஸ்.ஐ.ஆர். அனைத்துக் கட்சி கூட்டம் | Decoding.. | தோழர் அமிர்தா

🔴நேரலை: எஸ்.ஐ.ஆர். அனைத்துக் கட்சி கூட்டம் | Decoding.. | தோழர் அமிர்தா https://youtube.com/live/o_Y09f_K4A0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தேசிய தொழிலாளர் கொள்கை வரைவு: குலத்தொழிலை வலியுறுத்தும் மோடி அரசு

பண்டைய காலங்களில் தொழிலாளர்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை; கூலி முறையும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பண்டைய இந்து நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கொள்கைக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பீகார் தேர்தல் பிரச்சாரம்: தமிழர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் மோடி! | தோழர் அமிர்தா

பீகார் தேர்தல் பிரச்சாரம்: தமிழர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் மோடி! | தோழர் அமிர்தா https://youtu.be/308bG62AS_I காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மேற்கு வங்கம் “சத் பூஜை”: பண்டிகைகளில் கலவரத்தை முன்னெடுக்கும் பா.ஜ.க.

பண்டிகைகளை கலவர நோக்கத்தோடு பயன்படுத்தும் காவிக் கும்பல் மேற்கு வங்கத்தில் தற்போது சத் பூஜையின் போது இறைச்சிக் கடைகளை மூடக் கோரியும் அதன்மூலம் கலவரத்தைத் தூண்டவும் முயன்று வருகிறது.

மணிப்பூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடி!

பாசிச கும்பலின் இந்த நயவஞ்சக நாடகங்களை நம்பி ஏமாறுவதற்கு மணிப்பூர் மக்கள் தயாராக இல்லை. மோடி வருகையை எதிர்த்து மணிப்பூரில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆஸி. கிரிக்கெட் வீராங்கனைகள் மீதான பாலியல் சீண்டலை நியாயப்படுத்தும் பா.ஜ.க. அமைச்சர்!

“ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திடீரென்று யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். பயிற்சியாளரிடமும் கூட சொல்லவில்லை. அவர்களது பக்கமும் தவறு இருக்கிறது. இதனை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.”

ஜி.எஸ்.டி. 2.0: இந்துராஷ்டிர வரிக் கொள்ளையில் மாற்றமில்லை!

மோடி அரசின் ஜி.எஸ்.டி. 2.0-வினால் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் எந்த ஆதாயமும் அடையப் போவதில்லை. அம்மக்கள் மீதான வரிச் சுரண்டல் வழக்கம் போலத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ம.பி-யில் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் பலி: இறப்பல்ல, படுகொலை!

0
மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்திருப்பது அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தனியார் நிறுவனங்களின் லாப வெறியாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா உணர்த்துவது என்ன? | தோழர் அமிர்தா

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா உணர்த்துவது என்ன? | தோழர் அமிர்தா https://youtu.be/vFZ9f7WTC9k காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்