குடிகார ‘பார்களை’ விஞ்சும் குடியரசுத் தலைவர் தேர்தல்!
குடியரசுத் தலைவர் தேர்தலில் பட்டையைக் கிளப்பும் மூன்று பெண்களும் என்ன செய்வார்கள் என்ற பீதிதான் 'ஆண்கள்' கோலேச்சும் இந்திய ஜனநாயகத்தில் பலரையும் அலைக்கழிக்க வைக்கிறது.
ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!
பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை.
கோட்டு சூட்டு கனவான்களின் எளிய வாழ்க்கை – பி.சாய்நாத்
திட்டக் கமிசன் துணைத் தலைவரின் வெளிநாட்டு பயணங்களில் அவரது ஒரு நாளைக்கான சராசரி செலவு ரூ 2.02 லட்சம் தானாம், மேல் தட்டினரின் எளிய வாழ்க்கையை கடைபிடிப்பது எவ்வளவு சுகமான ஒன்று.
கருணாநிதியின் கசப்பு!
இந்த ஆர்ப்பாட்டம் பெட்ரோல் விலை உயர்விற்கு மட்டுமென அஃறிணைப் பொருளான பெட்ரொலை ஒரு அரசியல் தலைவர் போல ஆளாக்கி சண்டையிடும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு கருணாநிதி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலியத் துறை: பொன் முட்டையிடும் வாத்து!
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்திலா இயங்குகிறது? அரசாங்கம் பெட்ரோல் - டீசலின் விலையை உயர்த்தி, மக்களின் இரத்தத்தைக் குடிப்பதன் காரணம் என்ன?
பெட்ரோல் விலை உயர்வு : IOC அலுவலகம் முற்றுகை!
இன்று 29.5.2012 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அலுவலகம் முற்றுகை. அனைவரும் வருக!
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்: இன்னுமொரு அரசு பயங்கரவாத அமைப்பு!
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் மூலம் மாநில அரசுக்கு போட்டியாக மைய அரசு களத்தில் குதிக்கிறது, தனது ஏரியாவில் ஒரு புதிய தாதா நுழைவதை விரும்பாத பழைய தாதாக்கள் கூச்சலிடுகிறார்கள்
வறுமைக்கோடு வரையறை: ஏழைகளை ஒழித்துக்கட்ட ஓர் எளிய வழி!
ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி நலத் திட்டங்களை ஒழிப்பதுதான், அரசின் திட்டமாக உள்ளது இந்த வறுமைக்கோடு வரையறை, ஆட்சியாளர்களின் வக்கிர புத்தியைத்தான் காட்டுகிறது
நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா?
வெள்ளையனை அண்டிப்பிழைத்து நாட்டை காட்டிக் கொடுத்த துரோகத்தனத்திற்காக வீசப்பட்ட எலும்புத் துண்டுகளுக்கு வரிகட்டுவதை அவமானம் என்கிறது இந்தக் கைக்கூலி நிஜாம் குடும்பம்
ஈழம் : இந்தியாவின் புதிய நாடகம் !
தன்னை எட்டி உதைத்து, ஆத்திரமூட்டி எகத்தாளம் செய்யும் ராஜபக்சே கும்பலிடம் இந்தியா ஏன் இப்படி அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்?
மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?
அலக்ஸ் பால் மேனனின் ‘சேவை மனப்பான்மை’, அறம் கொன்று அம்மணமாய் நிற்கும் ஆளும்வர்க்கத்தின் மானத்தை மறைக்கக் கிடைத்த கோவணமாகும்.
மக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!
கிரிமினல் கும்பல்கள் இரகசிய உலகப் பேர்வழிகள் அல்லர். அவர்களெல்லாம் சட்டபூர்வமான பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி அரசிடம் புகார் செய்வதற்கு ஏதுமில்லை. அவர்கள்தான் அரசு.
அணு உலைகளை விட ஆபத்தானவை!
ஓட்டுப் பொறுக்கி அரசியலில் என்னதான் கேவலமான நாய்ச் சண்டையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈடுபட்டிருந்தாலும், வேறு பல விடயங்களில் அண்ணனும் தங்கையுமாக உறவு கொண்டு, ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள்
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்
தனியார்மயம் தாராளமயம் எந்தளவிற்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்திருக்கிறது
‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
இருபது பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் தணிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிமின் துயரக்கதை.











