கிண்டி சுரங்கப்பாதை
மனநலம் பாதிப்போடு உள்ள மாரியம்மாள், வேலைக்கான கூலியை கிண்டி இரயிலடி டாஸ்மாக்குக்கே சமர்ப்பணம் செய்கிறார். எங்கள் கண் முன்னே காசை வாங்கி கொண்டு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு பறந்து போனார்.
யோகா – நாடே ஆகுது ஸ்வாகா ! கோவன் புதிய பாடல்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவின் புதிய பாடல். தோழர் கோவன் மேடையில் பாடுகிறார் - வீடியோ
பச்சமுத்துவின் பயோரியா பல்பொடி பல்கலைக் கழகம் – தோழர் ராஜு
தமிழகத்தில் நாம் எடுக்கும் போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்ட கூடிய கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும். மழையோ, வெயிலோ, காற்றோ, சிறையோ நமக்கு ஒரு நாளும் தடையாக இருக்க முடியாது.
இங்க வந்து நல்லாருக்கேன்னு ஒருத்தரும் சொல்ல முடியாது !
தங்குறத்துக்கு ரூம் இருக்கு. ஆனா நாங்க பெரும்பாலும் ஆஸ்பத்திரி ஸ்டெச்சர்ல இல்ல, வண்டிலதான் தூங்க முடியும். ரூமுக்கு போய் தூங்கல்லாம் நேரமே கெடையாது, குளிச்சு, கக்கூஸ் போக மட்டும் தான் ரூம்.
புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சினை ? தோழர் கணேசன்
1965-ல் இந்தித் திணிப்பை விரட்டியடிக்க தமிழகத்தில் இருந்து தீப்பிழம்பாக மாணவர்கள் கிளம்பியதைப் போல இன்று நம்மை நெருங்கி வரும் புதிய கல்விக் கொள்கை – சமஸ்கிருத திணிப்பு எனும் அபாயத்தை முறியடிக்க மாணவர்கள் கொதித்தெழ வேண்டும்.
மாணவர்களால் நிறைந்தது மதுரவாயல் – பொதுக்கூட்ட படங்கள்
கல்லூரி, பள்ளிகளில் பாடம் நடக்கும் போதோ, வீட்டில் போரடிக்கும் போதோ சினிமா, கிரிக்கெட், உலா என்று அலைபாயும் மாணவர் சமூகம் இப்படி கட்டுக் கோப்பாக புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அணிவகுப்பதை உளவுத்துறை போலிசார் குறித்து வைத்திருப்பார்கள்.
பண்டோனி – கிட்னியை விற்கும் குஜராத் கிராமம்
குஜராத மாநிலம் பண்டோனி என்ற கிராமத்தில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 11 நபர்கள் கிட்னி விற்றுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஹிரநந்தனி வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாவித் கான் என்ற தரகர் மூலம் தான் இது நடந்துள்ளது.
மோடியின் கார்ப்பரேட் கல்விக் கொள்ளை ! செப் 8 தஞ்சை கருத்தரங்கம்
பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பறித்து சமஸ்கிருத - வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனிய மயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து ராஷ்டிர கனவை தகர்த்தெறிவோம்! பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் செப்டம்பர் 8, 2016 மாலை 5.30
செப்டம்பர் 2 போராட்டக் களத்தில் பு.ஜ தொ.மு ! செய்தி – படங்கள்
போலிக்கம்யூனிஸ்டுகள் காங்கிரசு துரோகக்கும்பலுடன் இணைந்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்கிற சடங்குத்தனத்தை அரங்கேற்றிய தருணத்தில் பு.ஜ.தொ.மு புரட்சிகர அரசியலையும், தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் மையப்படுத்தி வேலைநிறுத்தத்தில் பங்கேற்றது.
நிம்மதியான தூக்கம் தூங்கி பல வருசமாச்சு !
சொந்தக்காரங்க வீட்டு விசேசத்துக்கெல்லாம் போறதே இல்லங்க. நல்லது கெட்டது எதுன்னாலும் வீட்டுல தான் செல நேரம் தனியாவே போயிட்டு வருவாங்க. சொந்த ஊருக்கே எப்பயாவது தான் போறோம். வாரம் முழுசா வேலை, வாரக்கடைசியில கலெக்ஷன் அவ்ளோ தான் வாழ்க்கையே.
புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அனைவருக்கும் தேர்ச்சி என்பது தொடங்கி இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, கல்லூரிக் கட்டண உயர்வு என்ற ஐந்து தலை நாகப்பாம்பாக வருகிறது, புதிய கல்விக் கொள்கை.
அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !
உழைக்கும் மக்களின் எதிரியாக உள்ள மோடி அரசை தூக்கியெறிவதும், அதற்காக தொழிலாளர்களை அரசியல் உணர்வை பெற வைப்பது அவசியமாகவும், முக்கியக் கடமையாகவும் உள்ளது உணர்ந்து என்பதை இந்த செப்டம்பர் 02 ஆர்ப்பாட்ட நாளில் வீதியில் இறங்குவோம்.
மாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு பாடை : இந்திய நீதி !
மாட்டுக்கு ஆம்புலன்ஸை வழங்கி, மக்களை பாடை தூக்கி நடக்கச் சொல்லும் இந்த அரசமைப்புக்கு நாம் பாடை கட்டும் நாள் எப்போது?
நீட் தேர்வால் சட்டப்பூர்வமாகும் மருத்துவக் கல்லூரிக் கொள்ளை !
பணமில்லாத “மெரிட்” மாணவர்கள் விண்ணபிக்கமுடியாது. பணமுள்ளவர்கள் “மெரிட்” இல்லையென்றாலும் விண்ணப்பித்து பெற முடியும். ஏனெனில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் மெரிட் வரிசைப்படி எடுப்பதென்றாலும், பணமுள்ளவர்கள் மட்டுமே அதில் வருவது உறுதி.
போடி ஜமீன் பள்ளியின் கொள்ளைக்கு மக்கள் அடித்த ஆப்பு !
முடிந்ததைப் பார் என்று விரட்டிய பள்ளி நிர்வாகம் “நீங்கள் சொல்லும் இடத்திற்கு வருகிறோம்! பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அழுது புலம்பியது!
























