நீட் தேர்வுக்கு எதிராக ! கடலூர் ஜெய் பீம் பாடசாலை மாணவர்கள் போராட்டம் !!
நீட் தேர்வை எதிர்த்தும், பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கையை இரத்து செய்யக்கோரியும், கடலூர் மாவட்டம், முகதரியாங்குப்பம் கிராமத்தினர் போராட்டம்.
நீட் தேர்வை ரத்து செய் ! கடலூர் புமாஇமு ஆர்ப்பாட்டம் !!
தொடர்ந்து மாணவர்களின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வுக்கு எதிராக, மாணவி அனிதா-வின் நினைவு நாளில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
ஆகஸ்ட் 30 : உலக காணாமலடிக்கப்பட்டோர் தினம் ! தஞ்சை ஆர்ப்பாட்டம் !
அரசியல் எதிரிகளை அழித்தொழிப்பது என்ற நிலையை கடந்து, அப்பாவிகளை கடத்திக் கொல்வது மூலம் சமூகத்தை அச்சுறுத்துவது என்ற நோக்கத்தில் பாசிச அரசுகள் செயல்படுகின்றன.
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் ! கடலூர் புமாஇமு போராட்டம் !
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அதனை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி புமாஇமு சார்பில் 28.08.2020 அன்று கடலூர் மாவட்டம் பூவானுர் கிராமத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
சித்தேரிப்பட்டு : விழுப்புரத்தில் ஒரு தீண்டத்தகாத கிராமமா ?
பெரிய ஊருக்குத்தான் நிதி ஒதுக்க முடியும் சிறிய ஊருக்கு நிதி ஒதுக்க முடியாது என்று கூறும் அநியாயத்தை இன்னும் எத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும்?
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நடவடிக்கையை கைவிடு ! வழக்கறிஞர்கள் போராட்டம்
நீதிமன்ற பாசிச நடவடிக்கைக்கு அடிபணிய மறுத்து “மன்னிப்பு கேட்க்க மாட்டேன்..” என முழங்கிய பிரசாந்த் பூசன் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | செய்தி – படங்கள்
“ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! கொரோனா தடுப்பிற்கு பொது சுகாதார கட்டமைப்பைப் பலப்படுத்து !!” என்ற முழக்கத்தை முன்வைத்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்.
ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் செல்லும் வேதாந்தா ! போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம் !!
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்கிறது வேதாந்த. நாமும் தொடர்ந்து போராடுவோம்.
ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி !
கார்ப்பரேட்டு கொள்ளைக்கு ஆதரவாக பா.ஜ.க அரசு சுற்றுசூழல் சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டு வர முயலும் இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு முக்கியமானது.
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !
கொரோனா ஊரடங்கை சாதகமாக்கிக் கொண்டு தனது காவி - கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளை தீவிரமாக்குகிறது மோடி அரசு. இதனை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்.
பென்னாகரம் : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
“மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழும் !” என்ற தலைப்பில் பென்னாகரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி, அலட்சியத்தால் மரணத்திற்கு தள்ளும் டாட்டா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே ! பு.மா.இ.மு கையெழுத்து இயக்கம் !
ஏழை எளிய மாணவர்களின் கல்வியைப் பறிக்க வரும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே! மாணவர்கள் - பெற்றோரிடம் புமாஇமு சார்பில் கையெழுத்து இயக்கம்.
மூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி !
மூணாறு நிலச்சரிவு இயற்கைப் பேரழிவல்ல ! கார்ப்பரேட் முதலாளி டாட்டா -வின் இலாப வெறியினால் நிகழ்ந்த படுகொலை ! கேரளாவில் பலியான தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம். அனைவரும் வாரீர்.
தருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் !
கல்வியின் மீதான மாநில அரசின் உரிமை பறிக்கப்படுகிறது. சமூக நீதியும் இட ஒதுக்கீடும் அடியோடு குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. இந்த தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து எதிர்வரும் 12-08-20 அன்று காலை 11 மணிக்கு பென்னாகரத்தில் புமாஇமு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருக்கிறது.
























