மார்க்ஸ் 200 – சிறப்புக் கருத்தரங்கம் ! தஞ்சையிலிருந்து நேரலை !
இது யாருக்கான அரசு? இதற்கான விடையை 150 ஆண்டுகளுக்கு முன்னரே உரக்கச் சொன்ன மாமேதை மார்க்ஸ். அப்படி என்ன சொன்னார் மார்க்ஸ் ?
காத்திருங்கள் ! மாலை 6:30 மணிக்கு தொடங்கவிருக்கும் ' மார்க்ஸ் 200 ' கருத்தரங்கம் தஞ்சையிலிருந்து நேரலை !
ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பு – மதுரை கருத்தரங்கம் நேரலை !
தூத்துக்குடியில் போலீசு அராஜகங்களைக் கண்டித்து ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மதுரை, கே.கே. நகரில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடத்தவிருக்கும் கருத்தரங்கத்தின் நேரலை மாலை 4:30 மணியளவில் தொடங்கவிருக்கிறது.
தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming
”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை ….
தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திருச்சி உறையூர் கடைவீதி, பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தின் நேரலை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்திலும், இந்த பதிவிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
சென்னையில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு | நேரலை | live
தூத்துக்குடி படுகொலை | ஆலையை மூடப்போவதாக அரசின் அறிவிப்பு | அருணா ஜெகதீசனின் ஆணையம் | உள்ளிட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளை பற்றி மக்களிடம் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறது, மக்கள் அதிகாரம்.
தூத்துக்குடி படுகொலை : சென்னை பத்திரிகையாளர்கள் – கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் | நேரலை | Live streaming
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சென்னையில் இன்று (26-05-2018) நடைபெறும் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் நேரலை.
தூத்துக்குடி படுகொலை ! கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog | மே 25
தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து உலகெங்கும் நடைபெறும் போராட்டச் செய்திகளின் நேரலை!
மே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog
மே 22 அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டால் உறைந்து போயிருக்கும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பலர் போராடுகிறார்கள். அதை பின்தொடர்கிறது இன்றைய நேரலைப் பதிவு!
மே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog
தூத்துக்குடி நகரில் இன்று காலை (மே 22, 2018) 8 மணியிலிருந்து ஸ்டெர்லைட்டை மூடுமாறு மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நேரலை இது. பாருங்கள், பகிருங்கள்!
Live : ஒக்கிப் புயல்: பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல் – நேரலை !
சென்னை வடபழனி ஆர்.கே.வி. பிரிவியூ தியேட்டரில் இந்நிகழ்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! அனைவரும் வருக!
Live : குமரி மீனவர்கள் துயர் துடைக்க – களத்தில் இறங்குவோம் !
மீனவர்களை துரிதமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தவிர பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.தமிழகமெங்கும் மீனவர்கள் போராட்டம் குறித்த களச் செய்திகளை இங்கு உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் தருகிறோம்.
Live: சிவக்கும் கன்னியாகுமரி – தொடரும் மீனவர் போராட்டங்கள் – நேரலை !
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை, வினவு இணையதளத்தில் தற்போது நேரலையாக உங்களுக்கு வழங்குகிறோம்.
நவம்பர் புரட்சி! – சென்னை கூட்டம் – Live
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து பெருந்திரளானோர் வந்துள்ளனர். இந்தக் கூட்டத்தின் நேரலை ஒளிபரப்பை இந்தப் பதிவில் உங்களுக்காக இங்கே கொடுக்கிறோம்.
நேரலை : தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாடு – Live Updates
தஞ்சை மாநாட்டின் நேரலையைத் துவக்குகிறோம். படங்கள், செய்திகள், உரைகளை முடிந்த மட்டும் உடனுக்குடன் தர முயல்கிறோம். இணைந்திருங்கள் !
நேரலை : இன்றைய செய்திகள் – Live News 08/06/2017
செய்திகளை உடனுக்குடன் தருவது பிரச்சினையல்ல, செய்திகளை ஊடுறுவி புரிந்து கொள்வதே நமது பிரச்சினை. இன்றைய செய்தி நேரலையைத் துவங்குகிறோம்.
நேரலை : இன்றைய செய்திகள் – Live News 07/06/2017
அம்மா அணிகள் மூன்றும் நேற்றைய, இன்றைய தமிழ் ஊடகங்களின் திண்ணை அரட்டையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.