HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் !
உலகு தழுவிய அளவில் வங்கித் துறை வீழ்ச்சியை சந்தித்து வருவதை அடுத்து. ஹெச்.எஸ்.பி.சி வங்கி ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
சொந்த ஊரிலேயே வீதியில் வசிக்கும் தலித்துகள் ! இந்திய அவலம்
வீடற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தலித்துகள் என்பதைப் பார்க்கையில் இதன் பின்னணியில் உள்ள சாதிய இணைப்பையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ரூ. 76,600 கோடி : இரகசியமாக கடன் தள்ளுபடி செய்த SBI
விவசாயிகள் வாங்கும் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக அடியாட்களை அனுப்பும் வங்கிகள், கார்ப்பரேட்கள் வாங்கிய கடனை சுலபமாக தள்ளுபடி செய்துவிடுகின்றன.
பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் !
பாலகோட் தாக்குதல் தொடர்பாக இந்திய விமானப்படை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டிருந்த விளம்பர வீடியோவை உண்மையான ஆதாரம் என்று பச்சையாகப் புளுகிய வட இந்திய ஊடகங்கள்.
சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் !
சஞ்சீவ் பட்டுக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி, தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவை நீராகரித்த குஜராத் உயர்நீதிமன்றம்.
“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு
“அப்சல் எந்த வீட்டில் இருந்து வந்தாரோ அந்த வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே போவோம். அவர்கள் வீட்டில் உள்ள ஒரு கருவைக்கூட விடாமல் அழிப்போம். " என்று கூவுகிறார் ஒரு போலீசு.
கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் !
டெல்லி - லக்னோ தேஜஸ் ரயில் சேவை தொடர்ந்து, 50 அதிக தேவை உள்ள பாதைகளில் கிட்டத்தட்ட 150 ரயில்களை தனியாருக்கு விட திட்டமிட்டுள்ளது இந்திய ரயில்வே.
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துரத்தியதில் ஒசாயிப் அல்டாஃப் ஜெலூம் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். ஆனால், இப்படியொரு மரணம் நிகழவேயில்லை என சாதிக்கிறது காஷ்மீர் போலீசு.
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
அரசாங்கத்தின் தவறை தனி நபர் மீது திசை திருப்பும் நோக்கில் ஆரம்பத்திலிருந்து ஆதித்யநாத் அரசாங்கம் செயல்பட்டது. தற்போது விசாரணை அறிக்கை உண்மையைக் கூறினாலும் அதை ஏற்க மறுக்கிறது.
ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !
காஷ்மீரில் 370 சட்டப் பிரிவு நீக்கத்துக்குப் பின், சுமார் 250 ஆட்கொணர்வு மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன. ஆனால் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் போதுமான நீதிபதிகள் இல்லாததால் அவை கிடப்பில் உள்ளன.
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !
வாராக்கடனை கணக்கில் காட்டாமல் மறைத்தது மட்டுமல்லாமல், திவால் நோட்டீசு கொடுத்த அந்நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.96 கோடி கடனளித்ததுதான் சம்பவத்தின் உச்சகட்டமே !
ஜம்மு காஷ்மீர் : இரும்புத்திரையை கிழிக்கும் இளைஞர் !
முடக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு தொலைதொடர்பு மற்றும் அவசர செய்திகள் பகிர்வதற்கு தன்னால் முடிந்த வகையில் உதவி புரிந்துள்ளார் இந்த இளைஞர்
விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !
விவசாய பொருள்களுக்கு 0% ஜி.எஸ்.டி வரி என அறிவித்துவிட்டு அவர்களிடமிருந்து ரூ. 15000 கோடி ஜி.எஸ்.டி.-யைக் கறந்த மோடி அரசின் நரித்தனம் !
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை – பொதுக்குழு தீர்மானங்கள் !
அண்ணா பல்கலையில் பகவத்கீதை திணிப்பு, மாணவர்களின் கல்வி பெறும் உரிமையைப் பறிக்கும் தேசியக் கல்விக்கொள்கை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தம் உள்ளிட்டவற்றை கண்டிக்கிறது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக்கிளையின் பொதுக்குழுத் தீர்மானங்கள்.
ரொட்டிக்கு உப்பு சைட் டிஷ் : அம்பலமான யோகி அரசு !
குழந்தைகளின் முன் ரொட்டியையும் உப்பையும் விட்டெறிந்ததன் மூலம் உத்திர பிரதேச மாநில பாஜக அரசின் யோக்கியதை என்னவென்பது அம்பலமேறியது.

























