Tuesday, July 28, 2026

தருமபுர பட்டினப் பிரவேச விவகாரம் : சங்கிகளிடம் சரணடைந்த திராவிட தி.மு.க!

0
மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்குவதை தடுக்க முடியாத இந்த விடியல் அரசுதான் பாசிசத்தை தடுக்குமா என்ன..! அரசின் செயல்பாடுகள் கூறுவதுவது “அதுக்கு பருத்தி மூட்டை குடோனிலே இருக்கலாம்” என்பதுதான்.

‘பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கும் அருகதை அரசுக்கு கிடையாது’ – மிரட்டல் விடும் மன்னார்குடி ஜீயர் !

0
திராவிட கொள்கை பேசும் திமுக, உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பல்லக்கில் சுமக்க விதிக்கப்பட்ட தடை (நாங்கள் எடுத்த முடிவு) சரியானதுதான் என ஆணித்தனமாக கூற திராணியற்று இருக்கிறது.

நாராயண குருவும் சங்கராச்சாரியும் | ராம் புனியானி

ஒவ்வொரு குடியரசு நாளிலும் ஒன்றிய அரசு அலங்கார, ஆடம்பர அணிவகுப்பினை நடத்தும். ஒருபுறம் இராணுவ அணுவகுப்பு, இராணுவ தளவாடங்களுடனும் மறுபுறம் பல்வேறு மாநிலங்களின் அலங்கார வண்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் அணிவகுப்பில் பங்கேற்கும். ஒன்றிய...

ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல் தனது சித்தாந்தாத்தை மக்கள் மத்தியில் அமல்படுத்தி கொண்டு இருக்கிறது. இதற்கு குறுக்கே யார் வந்தாலும், கைது நடவடிக்கைகளும், புல்டோசரும் பாயும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !

இந்துராஷ்டிரம் உண்மையாக அமைந்தால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்.

ஹிஜாப் தடை ; இதோ இந்து இராட்டிரத்துக்கு தயாராகிவிட்டது நாடு !

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்துராட்டிரம் நம் கதவை ஏற்கனவே தட்டத் தொடங்கிவிட்டது. நாம் திறக்காவிட்டாலும் கதைவை உடைத்துக் கொண்டு வருவது திண்ணம். எதிர்த்து நிற்பதா? சரணடைவதா? முடிவு நம்முடைய கையில்தான்.

இந்தியை திணிக்கும் மோடி அரசு : இந்துராஷ்டிர அஜண்டாவை தகர்ப்போம் !

0
இந்தியாவில் பார்ப்பனிய பண்பாடு, கலாச்சாரத்தை உள்ளடக்கிய இந்துராஷ்டிரத்தை நிறுவ அனைத்து வழிகளிலும் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக காவி பாசிஸ்டுகளின் நோக்கத்தை முறியடிக்கவிட்டால் பல்வேறு மொழிகளும், தேசிய இனங்களும் அழிந்துபோகும்.

முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !

ஹரித்துவார் வெறுப்புக் கூட்டத்தில் முஸ்லீகளிடமிருந்து இந்துக்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்த வேண்டும் என்று நஞ்சைக் கக்கியது காவி கும்பல். இந்த நஞ்சை அக்னிகோத்ரி வெள்ளித்திரையில் உயிர்ப்பிக்கிறார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !

படத்தில் ஏ.பி.வி.பி அமைப்பைக் காட்டவேயில்லை. அது மட்டுமல்ல, சங் பரிவாரின் எந்த ஒரு அமைப்பையும் காட்டவில்லை. ஆனால் அவர்கள்தான் நடப்பில் சூத்திரதாரர்களாக உள்ளனர்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !

இந்தப் படம் பார்க்கும் யாருமே, குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வற்ற, “கொலைகார இசுலாமியர்” என்ற கருத்துக்கு எவ்வித சிரமமுமின்றி ஆட்படுவார்கள் என்பது உறுதி.

தேர்வை புறக்கணித்த கர்நாடக மாணவர்கள் : நடுநிலை என்பது காவிக்கு துணைபுரியவே உதவும் !

"நடுநிலையாளர்கள்" சொல்வதுபோல் இது கல்வியா? ஹிஜாப் அணியும் உரிமையா? என்பது அல்ல பிரச்சினை; இந்துத்துவ பாசிஸ்டுகளின் இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தான் பிரச்சினை.

டெக்ஃபாக் : சங்க பரிவாரம் நடத்தும் கலவரங்களின் தொழில்நுட்ப ஊற்றுக்கண் !

செய்தியின் தலைப்புகள் மாற்றப்பட்டு, வாசகர்கள் உணரவே முடியாத அளவு செய்தியின் கதையாடல், சாயல், எழுத்து நுணுக்கம் வரை மிகத்தெளிவாக செய்தி ஆசிரியர் சொல்லாதததை சொல்லி எழுதப்பட்டிருக்கும்.

Tekfog: பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு | பாகம் 1

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் Tekfog செயலியை பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படும் கணக்குகளின் உதவியோடு தானியங்கியாகவே இணைய துன்புறுத்தல் பதிவுகள் உருவாக்கப்பட முடியும்.

இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!

தேசிய அரசுடன் மதத்தை இணைத்து மதவாத அரசாக்குவதனால், அந்த அரசால் சமத்துவமிக்க குடியுரிமையைப் பற்றியோ ஜனநாயகத்தைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கக் கூட இயலாத பேராபத்து தான் நிலவுகிறது.

டெல்டாவில் துரிதப்படுத்தப்படும் சாதிய முனைவாக்கம்!

களப்பால் குப்பு, எஸ்.ஜி.முருகையன் போன்ற கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த மக்கள் தலைவர்களை, அவர்களின் சாதியின் அடிப்படையில் "தமதாக்கி" கொள்ளும் பணியை செய்து வருகின்றனர்.

அண்மை பதிவுகள்