Tuesday, July 28, 2026

மோடியின் 8 ஆண்டுகால ‘சாதனை’, நாட்டு மக்களுக்கு தீராத வேதனை !

1
காவி - கார்ப்பரேட் இரண்டையும் ஒழித்து கட்டாமல் மக்களுக்கான வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியம் இல்லை.

தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !

0
தி கேரவன் பத்திரிகையாளரை துன்புறுத்தியது மட்டுமல்லாது சிறையில் அடைப்போம் அல்லது சுட்டுக்கொல்வோம் என்று மிரட்டல் விடுகிறது காவி போலீசுப்படை.

‘மசூதிகளை புல்டோசரால் இடிக்க வேண்டும்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவி பயங்கரவாதி பூஜா ஷகுன் பாண்டே!

0
முஸ்லீம் வெறுப்பு விஷங்களை வெளிப்படையாக கக்கி வரும் காவிக் குண்டர்களை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து அடித்து விரட்ட வேண்டும். நாடு முழுவதும் பரவி வரும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தை மோடி வீழ்த்த அணிசேர வேண்டிய தருணம் இது.

வரவர ராவின் கவிதையில் இருந்து ‘இந்துத்துவா’ ‘காவிமயமாக்கல்’ போன்ற வார்த்தைகளை நீக்கும் சங் பரிவார கும்பல் !

0
முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்களின் புத்தகங்கள் விலைமதிக்க முடியாதவை; உழைக்கும் மக்களை செயலுக்கத்துடன் சிந்திக்கவைப்பவை; பகுத்தறிவை விதைப்பவை; புரட்சிகர சிந்தனையை பட்டைத்தீட்டிக்கொள்ள உதவுபவை.

காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !

0
முற்போக்கு பத்திரிகையாளர்களை காவி – கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

இந்து மதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்!

0
முஸ்லீம் மக்களை படுகொலை செய்! விரட்டியடி, பாலியல் வன்கொடுமை செய்! என்று பொதுவெளியில் பேசித்திரியும் இந்து பயங்கரவாதிகளை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்.

இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான போரை தொடங்க வேண்டும் | அருந்ததி ராய் | மணிவேல்

ஏற்கனவே, மிகவும் தாமதமாகிவிட்டது. நாம் ஒவ்வொருவரும் ஒரே வர்க்கமாக வேறுபாடுகளை களைந்து கொண்டு வீதியலிறங்கி பாசிச சக்திகளுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.

ம.பி : முஸ்லீம் என்று சந்தேகித்து மாற்றுத்திறனாளி முதியவரை அடித்தே கொன்ற பாஜக குண்டர்!

0
முதியவரை அடித்துக் கொள்ளும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவிக் குண்டர்களுக்கு துணிச்சலை கொடுத்தது இதே மத்தியப் பிரதேச அரசும் அதன் நடவடிக்கையும்தான்.

மோடிக்கு எதிரான கருத்து கொண்ட மாணவர்களை சல்லடைபோட்டு தேடும் ஐ.எஸ்.பி நிர்வாகம் !

1
மாணவர்களின் பட்டியலில் யாராவது மோடிக்கு எதிராக செயல்படுகிறார்களா? என்று தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

’குதுப்மினாரை முகலாயர்கள் கட்டவில்லையாம்’ – கரசேவகனாக கூவும் தொல்லியல் துறை அதிகாரி !

0
மற்றவர்கள் வழிபடும் வழிபாட்டுத் தளங்களை இடிக்க வேண்டும் என யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் உழைக்கும் மக்கள். ஆனால், இந்த ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் திட்டமிட்டே மதவெறியைத் தூண்டி மசூதிகளை இடிக்க கூப்பிடுகிறார்கள்.

இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளங்களை அபகரிக்கத் துடிக்கும் காவிகள் !

0
காவி கும்பல் பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவதில் பெற்ற வெற்றிவைத்து தற்போது அடுத்தடுத்து மசூதிகள், இஸ்லாமியர்கள் கட்டிய கட்டிடங்களை குறிவைத்து அதை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

சமூக நீதியிலும் சாதி தீண்டாமை !

1
ஆதிக்க சாதியினர் போட்டுக் கொள்ளும்போது நாங்கள் எங்கள் சாதியை பெருமையை போட்டுக் கொள்கிறோம் என்கின்றனர். ஆனால் இதனால் சாதி ஒழிக்கப்படுமா? சாதிக் கட்டமைப்பை பலப்படுத்த தான் செய்யும்.

மருத்துவத்தில் அரங்கேறும் மனுதர்மம் ! பார்ப்பன மேலாண்மையை முறியடிப்போம் !!

ஸ்டாலின் சாதிப்பார் என்று சமூகநீதி போராளிகள் வெறுமனே இருக்காமல் விழிப்புணர்வோடு வீதியிலிறங்கி போராடவில்லையென்றால் பெரியார் மண் என்பது வெற்று கோஷமாகி விடும்.

இளையராஜாவின் மூலம் தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் !

0
இப்பாசிச கும்பலை தமிழகத்தில் வேறூன்றாமல், போராடி மண்ணோடு பிய்த்து எறிவது பாசிச எதிர்ப்பை மேற்கொள்ளும் அனைவரின் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்ற சட்டத்தையும், தேர்தலை மட்டும் நம்பியிராமல் களத்தில் இறங்கி போராடுவது காலத்தின் கட்டாயம்.

சேலம் மாவட்டம் – வடகுமரை தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் ! அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும்...

வடகுமரை உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளும் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான், பார்ப்பனிய சாதி ஆதிக்க அரசுக்கட்டமைப்பை தகர்த்தெறியாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவில்லை என்பதுதான் அது.

அண்மை பதிவுகள்