நீட் : பாஜக கையாளப் போகும் உத்திக்கு பிள்ளையார் சுழி போட்ட கரு நாகராஜன் !!
நீட் தொடர்பாக தமிழ்நாடு தனிச்சட்டம் இயற்றினாலும், அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, கிடப்பில் போட்டு, நீர்த்துப் போகச் செய்யும் வகையில் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முடியும்.
எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!
எத்தியோப்பியாவை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியாகவே, தமது அடியாளான டி.பி.எல்.எஃப் கட்சியின் மூலம் டிக்ரே பகுதியில் உள்நாட்டுப் போரை தூண்டிவிடுகிறது அமெரிக்கா
சமையல் எண்ணெய் விலை உயர்வு : பின்னணி என்ன ?
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான சிறு இறக்குமதியாளர்களின் உரிமத்தை 2017-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு புதுப்பிக்காததால், பெருநிறுவனங்களின் ஏக போக கட்டுப்பாட்டில் சமையல் எண்ணெய் சிக்கியுள்ளது
பிரஃபுல் படேலை இலட்சத்தீவு நிர்வாகியாக மோடி நியமித்ததன் பின்னணி என்ன ?
டையூ டாமனில் எம்.பி.-யாக இருந்த மோகன் டெல்கர், தற்கொலை செய்யும் முன்னர் தனது இறுதிக் கடிதத்தில், தனது மரணத்திற்கு பிரஃபுல் படேல் தான் தனது தற்கொலைக்குக் காரணம் என எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே நாளில் அதிகளவு தடுப்பூசி : ‘உலக சாதனை’ படைத்ததா மோடி அரசு?
நேச்சர் இதழ் ஒரு வாரத்தில் சீனா ஒரு நாளைக்கு 2 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட்டதாக கூறியுள்ளது. ஆனால் ஒரே நாளில் 86 லட்சம் தடுப்பூசிகள் போட்டதையே உலக சாதனையாக மோடி அரசு கூறுகிறது
கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
தீவிரமடைந்து வரும், அமெரிக்கா - சீனா இடையிலான மேலாதிக்கத்திற்கான போட்டி, ஈழத்தமிழ் மக்களுக்கும் இலங்கை உழைக்கும் மக்களுக்கும், ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளின் மக்களுமே எதிரானது.
ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?
அமெரிக்காவின் தயவில், இந்தியாவும் ஆப்கானில் தலையிடுவதற்கு இருந்த ஒரு வாய்ப்பும், இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால், தாலிபான்களின் கை மேலோங்கிய சூழலில் கைநழுவிச் சென்றுவிட்டது.
கொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் ?
தொற்றுகிருமிகள் பலரையும் தொற்ற ஏதுவான சமூகத்தை – ஊட்டச் சத்தற்ற, உடல்ரீதியிலும் மனரீதியிலும் பலவீனமான, பொதுச் சுகாதாரமற்ற, சமூக பாதுகாப்பற்ற மக்கள் சமூகத்தை – முதலாளித்துவம் எப்படி படைக்கின்றது ?
கொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்!
தனியார் மருத்துவமனைகள், அதிகார வர்க்கத்தை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் செயல்படுகின்றன. இவர்களுக்கு ஆதரவாக அரசின் தனியார்மயக் கொள்கையும் நிற்கிறது
இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!
சுற்றுசூழல் பற்றிய கவலையின்றி, காடுகளை அழித்தும், பெருவீத முதலாளித்துவ விவசாயத்துக்காகவும் முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்காகவும் அழிக்கப்படும் பல்லுயிர்தன்மையே இவ்வைரஸ்களை உருவாக்குகின்றன.
பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!
வைரஸ்களின் சடுதி மாற்றத்திற்கும் அவை பெருந்தொற்று அபாயத்திற்கான காரணமாக மாறுவதற்கும், முதலாளித்துவப் பெரும்பண்ணைகளின் இலாபவெறி எவ்வாறு அடிப்படையாக அமைகிறது ? பார்க்கலாம்..
சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
“துணை இராணுவப்படையின் முகாமை அகற்றுங்கள்; நாங்கள் முகாம்களை விரும்பவில்லை; இந்த நிலம் எங்களுடையது; தண்ணீர், காடு, காற்று எங்களுடையது” என முழங்கினர் பழங்குடி மக்கள்
கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் !
“கோவிட் பெருந்தொற்றால் இறக்கிறோமோ இல்லையோ ஊரடங்கு நீண்டு நாங்கள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிச்சாவு நிச்சயம்” என்பதுதான் பல உழைப்பாளி பிரிவினரும் தெரிவித்த கருத்துக்களாக இருக்கின்றது.
வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
பறவை - இடைப்பட்ட விலங்கினம் - மனிதன் என்கிற சுழற்சியில் மீண்டும் மீண்டும் வைரஸ் இவ்வுடல்களுக்குள் போய் வந்து, பரிணாமம் அடைந்து மனிதர்களை வாழ்கலனாக கொள்ளும் வைரஸ்களாக மாறுகின்றன.
உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
முதல் பார்வைக்கு, இப்படிப்பட்ட கொள்ளைநோய்கள் ஊகிக்க முடியாததாகவும், மனித இனத்திற்கு இயற்கையால் வழங்கப்பட்ட தண்டனை போலவும் இருக்கலாம். ஆனால் இதன் பின்னணியில் உள்ள சமூக பொருளாதார காரணங்கள் முக்கியமானவை
























