கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?
மருத்துவ ஆக்சிஜனின் பற்றாக்குறை, குஜராத்தில் உள்ள மருத்துவர்களை “யாருக்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழ்நிலைக்கு” கட்டாயப் படுத்தியதாகக் கூறுகிறார்கள். அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை, ஆனால் சிலருக்கு மட்டுமே அதை வழங்க முடியும்.
இலங்கையில் தொடரும் போலீஸ் சித்திரவதைகள் || எம். ரிஷான் ஷெரீப்
இந்த போலீஸ் வன்முறை ஆனது, புரையோடிப் போயிருக்கும் புண்ணின் மேலே தென்படும் நாற்றமடிக்கும் சீழ் மாத்திரம்தான்" என்று ஒரு ஊடக செயற்பாட்டாளர் இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறார்.
கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல் !!
கொரோனா பாதிப்பு சூழ்நிலையை, எளிதாகக் குறைத்துக் காட்டுகிறது குஜராத் அரசு. ஆனால், குஜராத் மாடல் கட்டுக்கதை அம்பலமாகிக் கொண்டிருப்பதை மோடியால் தடுக்க முடியாது
#JusticeForSaraswathi : நீலிக் கண்ணீர் வடிக்கும் சாதி வெறியர்கள் !
சரஸ்வதியின் மரணத்தைப் பயன்படுத்தி மனுநீதிக்கும், அதன் காவலர்களான பாரதிய ஜனதாவோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொண்டதற்கும் நியாயம் கற்பிக்க விரும்புகிறது சாதிவெறிக் கும்பல்.
இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!
சமூக செல்வாக்குள்ள ‘ஆச்சாரமான’ கடவுளாகிய சீரடி சாய்பாபாவுக்கே இதுதான் கதி என்றால், மாமிசம் உண்ணும் நம்மூர் அய்யனார், சங்கிலி கருப்பு, முனியன், கருப்பன் உள்ளிட்ட மரபு தெய்வங்களின் நிலைமை என்ன ?
தொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் !!
கடந்த 3 ஆண்டுகளில் தொடுக்கப்பட்ட 120 வழக்குகளில் சுமார் 41 வழக்குகள் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ளன
சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா – நாளை தமிழகம் !
பீமா கொரேகான் வழக்கில் இணைய மால்வேர்கள் மூலம் பல்வேறு கோப்புகள் செயல்பாட்டாளர்களின் கணிணிகளில் திருட்டுத்தனமாக உள்நுழைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்ட பின்னரும் பிணை வழங்க மறுக்கிறது நீதிமன்றம். நேற்று பீமா கொரேகான், இன்று ஆந்திரா, நாளை தமிழகம் !
ராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான ஆயுதம்
இந்த நாட்டு மக்களின் சிந்தனையிலேயே அரசுக்கு அடிபணியும் தன்மையை தேசிய கருத்துருவாக்கத்தின் மூலம் கட்டியமைக்கக் கூடிய ஒரு கருவியாகத்தான் ராஜ துரோக சட்டத்தை பார்க்க வேண்டும்.
உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!
கீழே ரவுடிகளையும் பொறுக்கிகளையும், அதிகாரவர்க்கத்தில் தமது கைக்கூலிகளையும் வைத்து தமிழகத்தில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்த, தெளிவான திட்டத்துடன்தான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.
உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??
இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்திருப்பது நாளை ஆர்.எஸ்.எஸ். - பாஜக-வின் இந்து ராஷ்டிர ஆட்சியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
கம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு !
மத்திய கிழக்கில் உயர்ந்த சமூகக் கட்டமைப்பையும், மத்தியதரமான வாழ்க்கைத் தரத்தையும் கொண்ட ஒரு நாடாக விளங்கிய சிரியாவை அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சீர்குலைத்து நிலைகுலைய வைத்துள்ளன.
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தீர்வு தருமா ?
தற்போது பெயர் மாற்றத்தை சங்க பரிவாரக் கும்பல் அங்கீகரித்திருப்பது என்பது தூண்டிலில் மாட்டப்பட்ட புழு. அதை தனக்கான உணவு என மீன் எண்ணினால், அது சங்க பரிவாரத்தின் சதிக்கு பலியாகும் செயலே ஆகும்
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் !
இன அழிப்புப் போர்களின் பிணங்கள் முதல் போர்க்கால அகதிகளாய் கடலில் மூழ்கிச் சாவும் பச்சிளங் குழந்தைகளின் பிணங்கள் வரை அவற்றின் மீதுதான் ஏகபோக மூலதனம் நடனமாடிக் கொண்டிருக்கிறது
போலீசின் அடியால் உடைக்க முடியாது பகத் சிங்கிடம் பெற்ற உறுதியை ! || குமார், நோதீப் கவுர்
“தொழிலாளர் உரிமைக்காகப் பணிபுரிவது கத்தியின் மீது நடப்பது போல என நாங்கள் எச்சரிக்கப் பட்டோம்”, “நாங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். எங்களுடைய வாழ்க்கை மிக நீண்டது அல்ல” என்கிறார் நோதீப்.
தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE
உதவித்தொகையாக ஆண்டுக்கு சில இலட்சங்கள் வழங்குவதைத் தவிர அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் பல்கலையின் கட்டுப்பாடு இன்று மத்திய அரசின் கையில் கொடுக்கப்படுகிறது
























