ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !
24 சதவீத இந்திய மக்கள் ஒரு மாதத்திற்கு ரூ.3,000-ற்கும் குறைவாக வைத்துக் கொண்டு வாழ்க்கைக்காகப் போராடும் நாட்டில் ஒரு மணி நேரத்தில் ஒரு தனிநபரால் ரூ.90 கோடி சம்பாதிக்க முடியும் என்பதை எப்படி அனுமதிப்பது?
தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !
சிருங்கி போன்ற இந்துத்துவ வெறியர்களை உருவாக்குவதில் நரசிங் ஆனந்த் சரஸ்வதி போன்றோரின் பங்கு முக்கியமானது. இந்த நரசிங் ஆனந்த சரஸ்வதியின் வெறுப்புப் பேச்சுகளை வெட்டி ஒட்டி பரப்பி வருகிறது இந்துத்துவ கும்பல்
பார்ப்பன – பனியா உயர்சாதிக் கும்பலின் அதிகாரக் கூடாரமே பாஜக !
பாரதிய ஜனதா கட்சி யாருக்காக செயல்படுகிறது என்பதையும், ஆர்.எஸ்.எஸ். எதற்காக செயல்படுகிறது என்பதையும், அவர்களது கட்சியில் கொடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.
இந்தியா தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறிவிட்டது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம்
நரேந்திர மோடி பிரதமரான பிறகு, தணிக்கைகள் வழக்கமாகிவிட்டன எனவும் அரசாங்க விஷயங்களுடன் மட்டுமே அவை நின்றுவிடவில்லை எனவும் அறிக்கை கூறுகிறது.
CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அவர்களின் சமீபத்திய தீர்ப்புகள், அவர் அரசியல் சாசன சட்டத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா அல்லது மனு சாஸ்திரத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
செஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி !
எங்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும். போலீசை விட்டு நீங்கள் எங்களை அடித்தாலும், நாங்கள் பிணத்தை எடுக்கமாட்டோம். எத்தனை நாள் ஆனாலும் சரி, பிணம் அழுகட்டும், நாரட்டும் இங்கேயேதான் இருப்போம்,
இந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் !
முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக நாட்டு மக்கள் திரும்பாதவண்ணம், சாதிய மதரீதியான பிரிவினைகள் மூலம் அவர்களுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுத்து கார்ப்பரேட் நலனைக் காக்கிறது இந்துத்துவக் கும்பல்.
நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!
மாநிலங்களில் தங்களது ஆட்சியை கொல்லைப்புறமாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ‘ஜனநாயகமாவது ஐகோர்ட்டாவது’ என மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒரே உரிமையான’ வாக்குரிமையையும் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது பாஜக.
அதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு
மக்களிடம் அன்னியப்பட்டு நிற்கும் போலீசுதுறையில் ஊறிப் போயிருக்கும் அதிகாரத்துவமும், ஆணாதிக்கத் திமிரும் இந்த அரசுக் கட்டமைப்பு நீடிக்கும் வரை நீடித்தே தீரும்.
சட்ட மன்றத் தேர்தலால் இழந்த உரிமைகளை மீட்டுத்தர முடியுமா ?
நிதி தன்னாட்சியும் உரிமைகளும் பறிக்கப்பட்ட ஒரு மாநில அரசை, அதாவது எவ்வித அதிகாரமுமில்லாத ஒரு டம்மி அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகவே இந்த சட்டமன்றத் தேர்தல் அமைந்துள்ளது
பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா ?
பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அடைந்துள்ள தோல்வியும் காங்கிரசின் வெற்றியும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை தடுத்து நிறுத்துமா ?
உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !
கார்ப்பரேட்டுகளின் பிடியில் உணவு தானிய உற்பத்தியும் விநியோகமும் செல்கையில் அவை மீண்டும் பஞ்சம் பட்டினியை நோக்கி இவ்வுலகை இட்டுச் செல்லும்.
விரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன ?
உணவு தானிய உற்பத்தியை மையமாகக் கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தை ஏகாதிபத்தியத்தின் நலனுக்கான விவசாய உற்பத்தி முறையாக ஒழுங்கமைக்கவே வேளாண் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன
செளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் !
காந்தியின் அஹிம்சை வழிப் போராட்டங்கள், அன்னா ஹசாரே போராட்டங்களைப் போல் அன்றைய ஆளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நோகாத போராட்டங்களாக இருந்தன. அதை உடைத்தது சௌரி சௌரா.
வல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் !! || CCCE
வேதங்கள் முதல் நவீன அறிவியல் வரையில் அனைத்திலும் மாட்டு மூத்திரம் பற்றியும் மாட்டுச் சாணி பற்றியும் மாணவர்களை ஆராயவும் தேர்வு எழுதவும் வலியுறுத்தும் ஒரே அரசு நம் இந்திய ‘வல்லரசு’ தான்.
























