அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
குழந்தைகளுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் கூட இல்லாத ஒரு மாநிலத்தில் காவிகளும் கார்ப்பரேட்டுகளும் கூட்டணி வைத்து, பல ஆயிரம் கோடி செலவில் நடத்திவரும் கும்பமேளா - ஒரு நேரடி ரிப்போர்ட் !
#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு
திரும்பிப் போ மோடி என மெய்நிகர் உலகு முழுதும் மோடியை விரட்டியது. இது மெய்யுலகிலும் நடப்பதற்கான நாட்கள் தொடங்கிவிட்டன என்பதன் அறிகுறி தெரியத் தொடங்கிவிட்டது.
ஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி
ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு
CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் வீ.அரசு அவர்கள் ஆற்றிய உரை...
நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !
தான் ஆட்சிக்கு வந்தபிறகு நாடெங்கும் 13 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் திறக்க ஒப்புதல் வழங்கியிருப்பதாக பீற்றிக்கொள்ளும் மோடி அரசின் யோக்கியதை என்ன?
என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ
லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்கிறார்.
ஊறுகாய் அப்பள அரங்குகள் + சினிமா செட்டிங்குகளோடு நடந்த சென்னை உலக முதலீட்டாளர் மாநாடு !
மக்கள் பணத்தை விரயமாக்கி சினிமா செட்டிங்குகளோடு நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் சென்னைக் கூத்துக்கள் - படக்கட்டுரை
மோடிக்கு வழங்கப்பட்ட ஃபிலிப் கோட்லர் விருதும் , சவுதி பெட்ரோல் நிறுவனத்தின் ஆர்வமும் !
ஃபிலிப் கோட்லர் விருது இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டு முதன் முதலாக மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த விவகாரம் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
நெல்லை : போலீசிடம் ஜனநாயகம் படும்பாடு – ஒரு மாணவரின் அனுபவம் !
நான் பல கனவுகளில் இருந்தேன் சட்டம் சரியாக அமல்படுத்த பாடுபட வேண்டும் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்டிட வேண்டும் என்று. ஆனால் நடைமுறையோ வேறாக உள்ளது.
பாண்டேவின் வாதம் யாருடைய வாதம் ? | ஆழி செந்தில்நாதன்
ஆங்கில மொழியால் உள்ளூர் மொழிகளுக்கு ஏற்படுகிற பிரச்சினைகள், ஆங்கில கல்வி தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பது என்பது வேறு, ஆங்கிலத்தை அகற்றக் கோருவது என்பது வேறு.
இந்துத்துவாவை இஸ்லாமியர்கள் எதிர்கொள்வது எப்படி ? – கோம்பை எஸ். அன்வர் நேர்காணல்
அதே போல் ‘ஆரியர் வருகை’ என்று சொல்லும் நமது வரலாற்று நூல்கள் ‘முகம்மதியர் படையெடுப்பு’ என்கின்றன; அரேபியாவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த சமகால கட்டத்திலேயே கடல் வழி வணிகம் மூலமாக இஸ்லாம் தமிழகத்தில் பரவிய பாரம்பரியமும் மறுதலுக்கப்படுகிறது. மேலும்..
உலகை அணு ஆயுதப் போர் அபாயத்தில் தள்ளும் வல்லரசுகள் !
வல்லரசுகளின் போர் வெறியின் காரணமாக நமது மொத்த பூமிப் பந்தே ஆபத்தில் உள்ளது. வல்லரசுகளை ஒழிக்காமல் போர் அபாயத்தை ஒழிக்க முடியாது.
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? கேள்வி பதில்
உடைபடும் கண்ணாடிகளுக்கு ஒரு வரலாறே உண்டு. உடைபடும் கண்ணாடிகளின் எண்ணிக்கை 85-ஐ அடைந்து விட்டது. இன்னும் 15 முறை உடைப்பு செய்திகள் வந்தால் சதம் அடித்து விடலாம்.
சொந்தக் கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி !
தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் மோடிக்கு விளம்பரம் செய்கிறார் அடிமை எடப்பாடி.
ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக்
உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?
























