வெண்ணெய்த் திருடன் கண்ணன் – எண்ணெய்த் திருடன் மோடி
திருடனைக் கடவுளாகவும் திருட்டைப் பகவானின் லீலையாகவும் கொண்டாடுகிறது இந்துத்துவம். அதன் வழி வந்த மோடி, வரிக்கொள்ளையை அரசின் லீலையாக்கி விட்டார்.
வாசுகியின் கொலைக்கூட்டாளிகள்
தாளாளர் வாசுகி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவத்திற்கான இயக்குநகரம், மாவட்ட நிர்வாகம், போலீசு, ஓட்டுக் கட்சிகள், தலித் பிழைப்புவாதிகள் மற்றும் உயர்நீதி மன்றம் வரையிலான ஒரு பெரிய வலைப்பின்னல்தான் இந்த மாணவிகளின் உயிரைப் பறித்திருக்கிறது.
திருச்சி ஐ.ஐ.ஐ.டி: அடிப்படை வசதி கோரி போராட்டம் !
தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு தரப்பில் இருந்து உரிய பதில் இல்லாததால் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், மாணவர்கள்.
தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்
தலித்துகளுக்கான கல்லூரி என்ற பெயரில் தலித் மாணவர்களைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி, போலீசு - ரவுடிகள் துணையுடன் அவர்களைக் கொத்தடிமைகளாகவும் நடத்திய ஒரு கிரிமினல் கும்பலை மூன்று மாணவிகளின் மர்ம மரணம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.
கண்ணீர் சிந்தாதே ! கலகம் செய் !!
“கண்ணீர் சிந்தாதே” என்ற வெமுலாவின் சொற்களோடு “கலகம் செய்” என்ற இரண்டு சொற்களைச் சேர்த்துக் கொள்வோம். அழுகி நாறுகின்ற இந்த அரசியல் சமூக அமைப்புக்கு எதிரான கலகம்தான் இதற்குத் தீர்வு.
விவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை
“யார் உத்தரவிட்டாலும் எங்கள் நிலத்தில் குழாய் பதிக்க அனுமதிக்கமாட்டோம்” என்று எதிர்த்து நின்று போராடுவது மட்டும்தான் விவசாயிகள் முன்னுள்ள ஒரே வழி.
சட்டீஸ்கர்: பா.ஜ.க – இந்திய அரசின் தேசபக்த பயங்கரவாதம் !
நடந்தது ஒரு போலி மோதல் கொலை என்பதை அம்பலப்படுத்தினார் சோனி சோரி. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தரை எழுப்பி காட்டில் வழிதெரியவில்லை வழிகாட்டுங்கள் என்று காவல்துறையினர் அழைத்து சென்றதை அம்பலப்படுத்தினார்.
எனக்கு புரியலேன்னா அது தேசத்துரோகம்தான் – கார்ட்டூன்கள்
நமக்கு புரியாதது (ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை, இலக்கியம், அறிவியல், சமூகவியல், நுண்கலை) எல்லாம் தேசத்துரோகம் தான்!
வோடபோன் வரி ஏய்ப்பு மோசடி – கேலிச்சித்திரம்
ரூ 14,200 கோடி ஸ்வாஹா - பன்னாட்டு இன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் பகல் கொள்ளை
மங்காத்தா மல்லையாவும், ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளும் – குறுஞ்செய்திகள்
சீமைச்சரக்கு மல்லையாவின் மங்காத்தா மோசடிகள், பாக்கின் ஏஜண்டுகள் பாரதிய ஜனதா கட்சி, முதலாளிகளுக்காக வருத்தப்படும் ராகுல் காந்தி - வினவு ஃபேஸ்புக் குறுஞ்செய்திகள்
ஜே.என்.யு மாணவர்கள் மீது மோடி கும்பலின் பாசிசத் தாக்குதல் !
இந்த மதவாத அமைப்புகளின் அடித்தளத்தையே அடித்து நொறுக்காதவரை ஜே.என்.யு மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் மீதும் தேசத் துரோக வழக்கு பாயத்தான் செய்யும். இதை நாட்டின் உண்மையான தேசபக்தர்களான உழைக்கும் மக்கள் உணர வேண்டிய தருணம் இது.
பிரிக்கால் தீர்ப்பைக் கண்டித்து புதுவை பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளிடம் சட்டப்படியான உரிமைகளைக் கேட்டால், ஊதிய வெட்டு, பணிநீக்கம் உள்ளிட்ட அடக்குமுறைகள். அதையும் எதிர்த்துப் போராடினால் ரவுடிகளின் தாக்குதல், பொய்வழக்கு, கைது, சிறை.
வரலாற்றுப் பார்வையில் ஜல்லிக்கட்டு ஆதரவும் எதிர்ப்பும்
இந்த “மஞ்சு விரட்டு” தான் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர் ஆட்சிக்காலத்தில், நிலபிரபுத்துவ (சாதி) ஆணவத்தின் சின்னமாக மாட்டை அடக்கும் “ஜல்லிக்கட்டாக” மாறியது என்பது சில ஆய்வாளர்களின் கருத்து.
பெண்கள் சிறுமிகள் விற்பனைக்கு – நூலறிமுகம்
ரோட்டில் ஓடி வீடு வீடாக கதவைத் தட்டி உதவி கேட்கும் இளம் பெண்; அடிமைச் சிறுமிகளின் மேல் மூத்திரம் கழிந்தும், காறி துப்பியும் சுகம் காணும் ஒரு வக்கிரக் கிழம்; சூட்டுக் கோலால் அடிமை அடையாளக் குறியிடப்பட்ட இந்தியப் பெண்கள் ……
அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் – நவீன கொத்தடிமைகள் !
நேரடியாக தனியார்மயமாக்கத்தைப் புகுத்தினால் அது போராட்ட உணர்வுக்கு வழி வகுத்துவிடும் என்றுணர்ந்த அரசு, கட்டம் கட்டமாக கல்வித்துறை கட்டமைப்பை சீரழித்தும் பிரித்தாளும் வழிமுறையை பின்பற்றியும் தனியார்மயமாக்கத்தைப் புகுத்தி வருகிறது.

























