விவசாயக் கடனைப் பறிக்கும் நாட்டுப்புற நாட்டாமைகள் !
அரசு விவசாயிகளுக்கு தருவதாக சொல்லப்படும் குறைந்த வட்டியில்லான பயிர் கடன் சரியான முறையில் பயனாளிக்கு சென்றடைகிறதா? அல்லது விவசாயிகளின் கடன் சுமையை மேலும் இது அதிகரிக்கிறதா?
SVS மருத்துவக் கல்லூரி வரலாறும் மோசடிகளும் – உண்மை அறிக்கை
வாசுகி சுப்ரமணியன் தனி ஆளாக இவ்வளவு மோசடிகளையும் செய்யவில்லை. இந்த கிரிமினலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் துணை நின்றது அரசின் உறுப்புகளும் தான். அரசு, கிரிமினல்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அதற்க்கெதிராக போராடக்கூடியவர்களையும் ஒடுக்குகிறது.
விழுப்புரம் மாணவியர் தற்கொலையை கண்டித்து போராட்டம்
உழைக்கும் மக்களே- பெற்றோர்களே! அமைச்சர்கள் அதிகாரிகள் துணையோடு நாளைக்கு நம்ம பிள்ளைகளையும் தனியார் கல்வி வியாபாரிகள் நரபலி கொடுப்பதற்கு முன் சுதாரிப்போம்! தனியார் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றி அரசுடமையாக்க நிர்ப்பந்திப்போம்!
குரும்பை கனவு
"மட்டை வெட்ட சொல்லொ அடி பாகம் காலு மேலேயே விழுந்து ஒராசிகிச்சு. ரத்தம் கசியிது கொஞ்சம் கிஷ்ணாயில் இருந்தா கொடுங்க மேடம். இதுல ஊத்துனா புண்ணாகாமெ காஞ்சுபுடும்."
சென்னை மாநகர போலீசா, எஸ்.வி.எஸ் கல்லூரி கூலிப்படையா ?
மூன்று மாணவிகளை கொன்றது மட்டுமின்றி அவர்களுடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைக் கூட தடுக்கும் அளவிற்கு இரக்கமற்ற கொடிய கூலிப்படையாக இந்த அரசும் போலீசும் செயல்படுகின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
ஹிந்து தாலிபான்கள் உருவாக்கும் காவி மதரஸாக்கள் !
ஜனவரி 19, 2000-மாவது ஆண்டில் குஜராத் மாநில கல்வித் துறை எல்லா பள்ளிகளுக்கும் ஓர் அரசாணையை வழங்கியுள்ளது – அதன்படி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாதாந்திர பத்திரிகையான சாதனாவுக்கு எல்லா பள்ளிகளும் சந்தா கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் கணினிக் கல்வி புறக்கணிக்கப்படுவது ஏன் ?
மக்களின் அடிப்படைத் தேவைகளான எல்லா செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே விநியோகம் செய்து வந்த புத்தகங்களைக் கூட கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டது.
நீச்சல் வீராங்கனை சாய்ராவைக் கொன்ற தனியார் பள்ளி !
இரண்டு வருடங்களாக போக்குவரத்துக்கட்டணம் ரூ, 45,000 மட்டும் கட்டவில்லையென்றும் இதனால் இவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஜனவரி 11 அன்றே மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்
டென்மார்க் ஐ.டி கம்பெனியின் சட்டவிரோத வேலைநீக்கம்
டி.சி.எஸ் மற்றும் சிண்டெல் நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளுக்கு ஊழியர்களின் பணித்தரம் சரியில்லை எனப் பொய்யாகவாவது காரணம் கூறின. ஆனால் வெஸ்டாஸ் கூறியுள்ள காரணமோ எவ்வித நியாயத்துக்குள்ளும் அடங்காது.
கடலூர் வெள்ள நிவாரண உதவி – என்பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்
"அரசின் ஆணையை மதிக்காத முதலாளி ஸ்ரீப்ரியாவை துடியலூர் காவல் துறை கைது செய்யுமா..? கைது செய்யாது. இது முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அரசு; முதலாளிகளை கைது செய்யாது. தொழிலாளிகளைத்தான் கைது செய்யும்."
பில்கேட்ஸ் – டாடா இந்திய விவசாயத்திற்கு வைக்கும் கடைசிக் கொள்ளி !
கருணையாளர்கள் பில்கேட்சும் ரத்தன் டாடாவும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் மண்டகப்படிக்கே கட்டுரையாளர்களாக காட்சி தந்திருக்கிறார்கள் என்றால் பிரச்சனையின் கனமும் பரிமாணமும் எத்தகையதாக இருக்கும்?
பொங்க வேண்டியதற்காய் பொங்குவோம் !
ஒருபோகமும் வழியில்லா தமிழர் தெருக்களில் முப்போகமும் டாஸ்மாக் பொங்குது! உள்ளூர் சோடா, கலரை ஒழித்த வேகத்தில் பெப்சி, கோக் பீறிட்டு பொங்குது.
பிரிக்கால் தொழிலாளிகளுக்கு ஆயுள் தண்டனை – முறியடிப்போம்
கோவை பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டம்! தொழிற்சங்க முன்னோடிகளுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை முறியடிப்போம் - திருப்பெரும்புதூர், செங்குன்றம், ஆவடி பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்.
விவசாயிகள் வாழ்வை அழிக்கும் G-9 வாழை விவசாயம் !
“உள்நாட்டு உற்பத்திக்கு மானியம்-சலுகைகளை ரத்துசெய்! ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடு! அரசு தலையிடு இல்லாமல், சந்தையை சுதந்திரமாக இயங்க விடவேண்டும்!” என்கிறது ‘காட்’ ஒப்பந்தவிதி!
சிதம்பரத்தில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு !
புதிய கல்விக் கொள்கை 2015 மறுகாலனியாக்கத்திற்கான சுருக்குக் கண்ணி! இந்துத்துவத்தின் கள்ளக் குழந்தை அரங்கு கூட்டம், 8-1-2016 வெள்ளி, மாலை 3 மணி, காவேரி திருமண மண்டபம், சிதம்பரம்

























