கர்நாடக விவசாயிகள் தற்கொலை !
புள்ளிவிவரங்களில் மட்டும் சிக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை போராட்டத்தின் பக்கங்களில் மாற்றிப் பதிவு செய்வோம்!
மேகி நூடுல்ஸ் – பால வித்யா மந்திர் – டி.எஸ்.பி தங்கவேல்
மூன்று சம்பவங்கள், ஒரு உண்மை! தனக்குத்தானே விதித்துக்கொண்ட கடமைகளைக் கூட நிறைவேற்றாத இந்த அரசுக் கட்டமைவை இனியுமா நாம் முதுகில் சுமக்க வேண்டும்?
பா.ஜ.கவின் ராய்ப்பூரில் ஏழைகளுக்கு இடமில்லை !
ஈஷ்வர் நிர்மல்கரின் 5 பேர் கொண்ட குடும்பம் இந்த வரையறைக்குள் வருகிறது. ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, மாதம் ரூ 5,000 சம்பாதிப்பது கூட இழுபறியாகத்தான் இருக்கிறது.
சென்னை சுருட்டல் கிங்ஸ், ராஜஸ்தான் ராஸ்கல்ஸ் – கேலிச்சித்திரங்கள்
ஐ.பி.எல் சூதாடிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது தடை
நெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு !
மேகியில் கலந்திருக்கும் மோனோ சோடியம் குளூட்டமைட் மற்றும் காரீயம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கிய நிலையில் அவர்கள் மீண்டும் வருவார்கள் – அவர்களை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும்.
கடலூர்: எங்கள் மண், எங்கள் மக்கள், சைமா கும்பலே வெளியேறு !
போராட்டங்கள் அனைத்தும் மனுபோட்டும், மண்டியிட்டும், சட்டத்தின் படியும் நடத்தி பார்த்தாச்சி. இனி இந்த அரசையும், நீதித்துறையையும், சட்டத்தையும், கட்சிகளையும் நம்பிப் பலனில்லை.
இந்தியா: தடை செய்யப்பட்ட பொருட்களின் சொர்க்கம்
கோலா பானங்களின் மீதான ’தடைக்கு’ என்ன நேர்ந்ததோ அதே தான் நெஸ்லே மேகியின் மீதான கண்துடைப்பு ‘தடைக்கும்’ நேரும்.
கிரீஸ் மக்கள் மீது தொடரும் ஏகாதிபத்திய தாக்குதல்
"என்ன நடந்தாலும் சரி, பூரா தொகையையும் ஒரு பைசா விடாம எண்ணி கீழ வைக்கணும்" என்று சொல்கின்றன ஐரோப்பிய மத்திய வங்கியும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சர்வதேச நாணய நிதியமும்.
தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழிக்கும் மோடி
அரசு வங்கிகளுக்குத் தேவையான நிதியைத் தர மறுப்பதன் மூலம், அவற்றைக் குறுக்கு வழியில் தனியார்மயமாக்க முயலுகிறது, மோடி அரசு.
சின்ன மோடி பெரிய மோடி
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர் என்று பீற்றிக் கொள்ளும் மோடியின் ஆட்சி, கருப்புப் பண கிரிமினல் லலித் மோடியைக் காப்பாற்றினால்தான் கட்சி, ஆட்சி இரண்டின் மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நகைக்கத்தக்க நிலையில் தடுமாறுகிறது.
தனியார் பள்ளியில சேக்காதீங்க – பாடல்
தனியார் கல்வி, ஆங்கில மோகத்தை அம்பலப்படுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர்கள் பாடியிருக்கும் பாடல்....
சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !
மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி சார்ந்த இந்த யோகாசன முறை 5000 ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பதஞ்சலி காலத்திலோ தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுவது கலப்படமற்ற பொய்.
பிணந்தின்னிகள் !
அரசு அதிகாரத்தில் உள்ள மாஃபியாக்கள் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பதை அம்பலப்படுத்திய இரு பத்திரிகையாளர்கள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர்.
எல்லாம் ‘பத்து’ மயம், ஊழலின் உரைகல் தினமலர்
பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது போல, நான் மட்டுமா திருடனா, நீங்களெல்லாம் திருடவே மாட்டீர்களா என்று நேரடியாக எழுதாமல் இப்படி எழுதினால் தன்னையும் நீதிவானாக கருத நான்கு பேர் இல்லாமலா போவார்கள் என்று நினைக்கிறது ராமசுப்பையர் கம்பெனி.
பல்லவி ஜோஷி விலகல், வியாபம் ஊழல் படுகொலைகள்
தமிழ் சினிமாக்களில் வீரம் பேசும் நடிகர்களோ, இல்லை முற்போக்கு பேசும் இயக்குநர்களோ, அவர்களின் சங்கங்களோ யாரும் கல்வி, கலைகளை காவி மயமாக்கும் பா.ஜ.கவிற்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

























