"வட இந்தியாவுல கல்வியறிவு இல்ல. அதனால பெற்றோர்கள் இவங்களுக்கு சப்போர்ட் பன்றாங்க. தமிழ்நாட்ல அது முடியாது. அதனால நான் தமிழை நேசிக்கிறேன்." காதலர் தின வில்லன்களான காவிகள் குறித்து இளைஞர்கள் பேசுகிறார்கள்.
மருத்துவமும் கல்வியும், மறுகாலனியாக்க சூழலில், சேவை என்ற நிலையிலிருந்து எவ்வாறு வியாபாரம் என்ற நிலைக்கு மாறியது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை
வளர்ச்சியைத் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு படித்த இளைஞர்களை பக்கோடா விற்கச் சொன்ன மோடியின் ஐந்தாண்டு ஆட்சி யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை
'நீ நல்ல சிறுமி என்றபடியால் உனக்கு ஒரு தெரிவு இருக்கிறது. உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப் போகிறோம். எந்தக் கையை முதலில் வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் சலுகையை உனக்கு அளிக்கிறேன்.'
விவசாயத்தில் முதலீடு செய்து அனைத்தையும் இழந்தார் தினேஷ். பின்னர் மீன் வளர்ப்பு. அதுவும் காலை வாரிவிட்டது. ரூ.4,00,000 கடனாளியாகி வட்டி கட்டத் தொடங்கினார். பின் என்ன ஆனார் ?
இவர்களால் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட மார்க்சிடம் மீண்டும் அவர்களே தீர்வைத் தேடுகின்றனர். மீண்டும் மார்க்சியத்தை இந்தப் பின்னணியில் பயில்வது அவசியம்.
அவள் கடந்து வந்த மைல்களை, செய்த தியாகங்களை, பட்ட இன்னல்களை, கெடுத்த தூக்கங்களை நான் நினைத்துப் பார்ப்பேன். அப்பொழுது அந்தப் பெண் மனித உடலின் எல்லையை மேலும் ஒரு இன்ச் நகர்த்தியிருப்பாள்.
”இதுவரைக்கும் கடவுள் இல்லைன்னு வசனமெல்லாம் பேசிட்டு பிரியாணிக்காக கட்சி மார்..றியே, இது சரியா?” என்றார் நண்பர். “பிரியாணி மட்டும் இல்ல, ஐஸ்கிரிமும் தர்றாங்க, என்ன போக விடுங்க ப்ளீஸ்”... குழந்தைகளின் உலகில் நாத்திகமும் ஆத்திகமும் ...
மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த "கம்யூனிசக் கொடுங்கோன்மை" பற்றி கூறும் குறுநாவல்.
பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வங்கத்தை தாக்கி கொள்ளையடித்த மராட்டிய படையினால் வங்க மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளாக அளப்பரிய உயிர்பலி உள்ளிட்ட மனித துன்பங்கள் முதல் பொருளாதார நெருக்கடி வரை ஏற்பட்டன.
இந்த ஆய்வு நூல், தாமிரவருணியின் தண்ணீர்த் தடத்தைப் பற்றிக்கொண்டு, வரலாற்று, சமூக, பொருளியல், அரசியல் தடங்களை அலசிச் செல்கிறது. சாதி சார்ந்து தாமிரவருணித் தண்ணீருக்காக நடந்த விஷயங்களும் மாற்றங்களும் அலசப்பட்டுள்ளன.
தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் குழுவினர், Personality-ஐ விளக்க முற்பட்டபோது அவர்களுக்கு தகுந்த சொல் உடனடியாகக் கிடைக்கவில்லை.
ஒரு மனிதனை நாம் எந்த அளவுகோல்களைக் கொண்டு, பார்வையைக் கொண்டு காண்கிறோமோ. அது அத்தனையும் பொய் என்று அறிந்து கொண்டேன்......
ஒரே கணத்தில் சிவப்பாகவும் கறுப்பாகவும் இருந்த ஏதோ ஒன்றால் அவள் கண்கள் இருண்டன. ரத்தத்தின் உப்புக்கரிக்கும் ருசி அவள் வாயில் தட்டுப்பட்டது.... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 58-ம் பகுதி மற்றும் இறுதிப் பகுதி ...
கம்யூனிசம் என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக் கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி மற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்.

























