Friday, July 17, 2026

பென்னாகரம் – போடூர்: சந்துக்கடை சாராயக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்!

நமது பிரச்சினையைச் சரிசெய்ய யாரும் வரப்போவதில்லை, நாம்தான் தீர்க்க வேண்டுமென முடிவெடுத்த போடூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு 27.04.2026 மதியம் 12.00 மணியளவில் போடூரில் இயங்கிவந்த சந்துக்கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்; சந்துக்கடை நடத்தும் நபரை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி – போத்தசந்திரம்: சாதி மறுப்பு மணம் புரிந்த பெண்ணை கொடுமைப்படுத்தும் பெற்றோர்!

தேஜாஸ்ரீ மற்றும் அவரது கணவர் தீபக் ஆகியோருக்கு நிரந்தரமாக பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் தேஜாஸ்ரீ யின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) நிறுத்து | கூட்டுக் கோரிக்கை

சிறப்புத் தீவிரத் திருத்த செயல்முறை தொடர்ந்து நடைபெறக் கூடாது; அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள இச்செயல்முறை குறித்து ஒரு முழுமையான மறுஆய்வு நடத்தப்பட வேண்டும். சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் விசாரணை முதலில் நிறைவுபெற வேண்டும்.

Joint Call to halt Special Intensive Revision

The SIR process cannot continue and must be halted. A thorough review must be undertaken of the process carried out so far. The ongoing hearing in the Supreme Court regarding the constitutional validity of SIR must first be concluded.

நொய்டா: தொழிலாளி வர்க்கத்தின் மீது பாசிச யோகி அரசு நடத்தும் பயங்கரவாதப் போர்!

கூலி உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களை வரைமுறையின்றி கைது செய்வதும் அவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்துவதையும் கூலி உயர்வு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காகவே நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதையும் மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நாங்குநேரி பெரும்பத்து: ஒரு தேர்தல் புறக்கணிப்பின் ரத்தமும் கண்ணீரும்!

திரைப்படத்தில் காணாமல் போன “அத்திப்பட்டி” கிராமத்தைப் போல, பெயரற்ற நிலையில் இந்த “இந்திரா காலனி” மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிக்பாஸ் வீட்டில் கூட சண்டையிட்டுக் கொண்டு 30 நாட்கள் வாழ்ந்துவிடலாம்; ஆனால் எங்கள் ஊரில் நிலவும் சாதி வெறிக்கு மத்தியில் 10 நாட்கள் வாழ்வதுகூட நரகம் தான்.

2006 மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு: நீதித்துறையின் இந்துராஷ்டிரத்திற்கான தீர்ப்பு!

கடந்தாண்டில் 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேரும் “சந்தேகத்தின் பலனில்” விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில்தான், 2006 மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் வனஜா பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் பலி! அரசே முதல் குற்றவாளி!

அரசின் கண்காணிப்பு தொடர்ந்து இல்லாமல் இருப்பது மற்றும் முதலாளிகளின் அராஜகங்களை அரசு நிர்வாகம் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது, பட்டாசு ஆலை முதலாளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றவைதான் பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கான காரணங்கள். இதில் அரசின் பங்குதான் முதன்மையானது.

நாங்குநேரி சாதிவெறியாட்டம்: தேர்தலைப் புறக்கணிக்கும் பெரும்பத்து மக்கள்!

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, பெரும்பத்து நீதி கேட்கிறது. ஜான் மார்க், திரிநாத் கட்டா, தாக்குதலுக்குள்ளானவர்கள் உள்ளிட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான, நீதியின் குரல்தான் அப்பகுதி மக்களின் தேர்தல் புறக்கணிப்பு.

அம்பேத்கர் 135: பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!

ஏப்ரல் 14 - பார்ப்பனிய எதிர்ப்பு போராளி டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளன்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,...

2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் | மேட்டுப்பாளையம் | பிரசுரம்

2026 சட்டமன்றத் தேர்தல்: மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி வேண்டும் ஜனநாயகம்! பரப்புரை இயக்கம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி பொதுமக்களே! தேர்தல் என்றால் ஓட்டுக் கட்சிகளுக்குத் தான் அது திருவிழா! மக்களாகிய நமக்கு அதுவும் ஒரு போராட்ட களம் தான். இத்தேர்தலில்...

தொகுதி மறுவரையறை சட்டம் 2026: தென் மாநிலங்களின் உரிமைகளை ஒழித்துக் கட்டும் சட்டத்திற்கு முடிவு கட்டுவோம்!

தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு விளக்கி இதற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பது புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகளின் உடனடி கடமை என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

சாதிய வன்மத்தால் பனையேறும் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட போலீசு!

நிராயுதபாணியான மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டு, அவரது குடும்பத்தை அவதூறாகப் பேசிய எஸ்.ஐ இசக்கி ராஜா உள்ளிட்ட போலீசாரின் இந்த அராஜக செயலை தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் | மானாமதுரை | பிரசுரம்

2026 சட்டமன்றத் தேர்தல்: மானாமதுரை சிப்காடில் உள்ளமருத்துவக் கழிவு சுத்திகரிப்புநச்சு ஆலையை அகற்று! ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த 16 போலீசு குற்றவாளிகளைக் கைது செய்! டாஸ்மாக்கை மூடு! வேண்டும் ஜனநாயகம் அன்பார்ந்த மானாமதுரை...

2026 சட்டமன்றத் தேர்தல்: சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்! | வெளியீடு

பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்களை நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக்கும் நோக்கத்தில் இச்சிறு வெளியீடு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் ஆட்சியில் ஐம்பெரும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்கு இவ்வெளியீடு உதவியாக இருக்கும். | வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20

அண்மை பதிவுகள்