விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோழகனூர் கிராமத்தில் தொகுப்பு வீடுகள் கட்டுவதில் நடைபெற்றுள்ள ஊழலுக்கு எதிராக மக்களை திரட்டி போராடி வருகிறது, மக்கள் அதிகாரம்.
திருச்சி : டாஸ்மாக் கடையை புதிதாகத் திறக்காதே | மக்கள் போராட்டம்
திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டைவாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து, ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராடிவருகின்றனர்.
பகவத்கீதையை திணிக்காதே ! மதுரை ஆர்ப்பாட்டம் – தோழர்கள் கைது !
பொறியியல் பாடத்தில் பகவத்கீதையை திணிக்காதே ! என போராட்டம் நடத்திய மதுரை ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களுடன் தோழர் பகத்சிங் 113 வது பிறந்த நாள் நிகழ்வுகள் !
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள், பு.மா.இ.மு சார்பில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
ஒகேனக்கல் : மக்களை திரட்டி சாலையை போட்ட மக்கள் அதிகாரம் !
முதல் நாள் பத்து பேருடன் தொடங்கிய பணியில், இரண்டாவது நாள் 30 -க்கும் அதிகமான நபர்கள் கலந்துக் கொண்டு சாலையை சீரமைத்தனர்.
பகவத் கீதை பெயரில் வருணாசிரமத் திணிப்பு ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
மக்கள் விரோத, அறிவியல் விரோத வேதக் கல்வியை பொறியியலில் திணிக்கும் திட்டத்தை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனே கைவிடும்படி வலியுறுத்துகிறது.
ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் !
பாசிசம் என்றும் வென்றதில்லை; பாட்டாளிச் செம்படை தோற்றதில்லை. ஐதராபாத் (FAHPO) அரங்க நிகழ்ச்சி வரப்போகும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன் அறிவிப்பதாக இருந்தது.
கடைமடை சேராத காவிரி ! எடப்பாடி அரசே குற்றவாளி ! விருதையில் ஆர்ப்பாட்டம்
காவிரி நீரை கடைமடைக்கு சேர்க்காமல் வீணாகக் கடலில் கலக்கிறது அரசு. இதனை கண்டித்து விருத்தாச்சலத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்தியா – தமிழகம் : கடந்த வார போராட்டங்களின் தொகுப்பு !
மேற்கு வங்க மாணவர்கள், டெல்லியில் விவசாயிகள், இந்தியா முழுதும் லாரி உரிமையாளர்கள் என கடந்த வாரம் முழுமைக்கும் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு.
ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி
போலீசின் அடக்குமுறையைக் கண்டு துவண்டுவிடாமல், ஸ்டெர்லைட் நிர்வாகம் வீசும் எலும்புத்துண்டுக்கு பலியாகாமல் போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர், தூத்துக்குடி மக்கள்.
திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாகத் தொடரும் மாணவர்கள் போராட்டம் !
செய்யாறு - அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி மாணவர்கள் தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வைத் திரும்பப்பெறு ! தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
கிராமப்புற மாணவர்களின் குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் தடாலடியாக கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது, திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.
5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை ! விழுப்புரம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்த தமிழக அரசு தற்காலிகமாக பின்வாங்கி இருந்தாலும், இதன் பின்னளியில் உள்ள சதியை அம்பலப்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் !
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், போராடிய மாணவர்களை மிரட்டி முன்னணியாளரை தாக்கிய போலீசு
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு ! மக்கள் அதிகாரம்
கடந்த செப்-17 அன்று சீர்காழியில் கடைமடை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
























