Friday, July 17, 2026

பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள்...

0
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ், பல ஆயிரம் ஏழை எளிய மாணவர்கள் பயிலும் கல்லூரிகளின் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்.

அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் !

0
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மற்றும் அமித் ஷாவின் ஆணவப் பேச்சு இவற்றை கண்டித்து, தமிழகத்தின் பல பகுதிகளில் புமாஇமு நடத்திய கண்டன போராட்ட தொகுப்பு ...

தந்தை பெரியார் 141 வது பிறந்தநாள் ! தமிழகமெங்கும் கொண்டாட்டம் !

தந்தை பெரியாரின் 141 வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள்...

0
பெரியாரின் 141-வது பிறந்த தினமான நேற்று, பெரியாரின் உண்மையான வாரிசுகளாக மாணவர்கள் கல்வி உரிமைக்காகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்

சிவனடியார் ஆறுமுகசாமி 2000 -ம் வருடம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட முயன்ற போது தீட்டு பட்டு விட்டது என தாக்கிய தீட்சிதர்கள் பொற்கூரையின் மீதே ஏறி இரவில் வேலை ஆட்கள் மலர் அலங்காரம் செய்ததை ஏன் தடுக்கவில்லை?

மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !

"யாரை கண்டு எதிரி குலை நடுங்குகிறானோ அவரை கொண்டாடிக் கழிப்பது நமக்கு தார்மீக வலிமையும் எதிரிக்கு அச்சமும் தரும். அப்படியான பெரும் நெருப்பு தந்தை பெரியார்"

கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

மத்திய, கர்நாடக அரசுகளின் நடவடிக்கைகள் மட்டுமல்லாது எடப்பாடி அரசின் செயல்பாடும் டெல்டாவைப் பாலைவனமாக்கி ஹைட்ரோகார்பன் எடுக்கும் சதியே !

5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ! பு.மா.இ.மு கண்டனம் !

0
8-ம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது, அதனால் 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துகிறோம் என்று மத்திய அரசு சொல்வதை அப்படியே வழிமொழிகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.
hindi-amit-shah-slider

இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! – மக்கள் அதிகாரம் கண்டனம் !

பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் அமித்ஷாவின் இந்த அறிவிப்பு மிகவும் ஆபத்தானது.
Cuddlore-RSYF-Cauvery-Water-Protest

கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
காவிரி நீரை வீணாக கடலில் கலக்க விட்ட எடப்பாடி அரசை பதவி விலகக் கோரியும், பொதுப்பணித்துறையை கண்டித்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே ரேசன் அட்டை என்பது போல கல்வியிலும் மொழி பண்பாட்டுப் பன்மைகளை மறுக்கிறது, ஒடுக்குகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை.

மதுரை : தந்தை பெரியாரின் 141 -வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம் !

காவி இருள் நம்மை விழுங்கவரும் இச்சூழலில் பெரியாரின் சுடரொளியை கையில் ஏந்துவோம்! வரும் 15.09.2019 அன்று நடைபெறும் கூட்டத்துக்கு வாருங்கள் !!
chidambaram-annamalai-university-protest

மாணவர் கிருபாமோகன் நீக்கம் – அண்ணாமலை பல்கலை மாணவர்கள் போராட்டம் !

0
கிருபாமோகனை நீக்கிய சென்னை பல்கலையைக் கண்டித்து அண்ணாமலை பல்கலை அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக 06.09.2019 அன்று போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை ! மாணவர் போராட்டம் !

0
ஆர்.எஸ்.எஸ். கும்பலால் வெளியேற்றப்பட்ட மாணவர் கிருபாமோகனை சென்னை பல்கலைக்கழகத்தில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என மாணவர்கள் போராட ஆரம்பித்துள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! புதுவை அரங்க கூட்டம்

1
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்! என்ற தலைப்பில் கடந்த 22.08.2019 அன்று புதுச்சேரியில் புமாஇமு சார்பில் நடைபெற்ற அரங்கக் கூட்ட செய்தி மற்றும் படங்கள்.

அண்மை பதிவுகள்