ஆளுநர் மாளிகை அழுத்தம் : சென்னைப் பல்கலை மாணவர் கிருபாமோகன் நீக்கம் !
“நீங்கள் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் ஏற்கனவே செயல்பட்டு இருக்கிறீர்களாமே. அதனால்தான், உங்களை நீக்கச் சொல்கிறார்கள்...”
புதுவை சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் : தொழிற்சங்கப் பலகை திறப்பும் ! நிர்வாகம் – போலீசு – ரவுடி கூட்டணியும்...
முதலாளி - போலீசு - ரவுடிகள் ஆகியோரது சதிகளைத் தாண்டி, புதுச்சேரி சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் ஆலையில் தொழிலாளிகள் ஒரு சங்கமாக தங்களது உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர்.
தமிழகத்தை நாசமாக்காதே – விழுப்புரம் கருத்தரங்கம் | செய்தி – படங்கள்
விழுப்புரத்தில் “தமிழகத்தை நாசமாக்காதே” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் நடத்தத் திட்டமிடப்பட்ட பொதுக் கூட்டத்தைத் தடுக்க போலீசு முயற்சித்தது. அதனை மீறி பிரச்சாரம் செய்து கருத்தரங்கமாக நடத்தப்பட்டது.
தஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு !
குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா தற்போது ஒரு போகம் கூட விளைவிக்க முடியாமல் அரசின் திட்டமிட்ட சதியால் சீரழிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே ! பொதுக்கூட்ட செய்திகள் – படங்கள்
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடந்த 01.09.2019 அன்று புதுச்சேரி மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில், புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே! என்ற தலைப்பின் கீழ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முழுக்க தனியார்மயமாகும் சென்னை மெட்ரோ ரயில் சேவை ! ஆதாயம் யாருக்கு ?
சி.எம்.ஆர்.எல். நிர்வாகத்தின் இம்முயற்சி தொழிலாளர்களின் நிரந்தர வேலைக்கான வாய்ப்பை பறித்திருப்பதோடு, அன்றாடம் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
தமிழகம் – புதுச்சேரியை நாசமாக்கவரும் பேரழிவுத் திட்டங்கள் | புதுவை பொதுக்கூட்டம் !
புதுச்சேரி, தமிழகத்தை நாசமாக்காதே - பொதுக்கூட்டம் வரும் ஞாயிறு மாலை 5 மணியளவில் புதுச்சேரி, மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக !
அம்பேத்கர் சிலை உடைப்பு : குடந்தை கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
பாபர் மசூதியை இடித்துத்தள்ளிய சங்பரிவார் கும்பலுக்கும், வேதாரண்யத்தில் சுத்தியலோடு சென்று அம்பேத்கர் சிலையை சிதைத்ததோடு, அதை விசிலடித்து ரசித்து கொண்டாடிய சாதிவெறிக்கும்பலுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இருக்கிறதா என்ன?
தமிழகத்தை நாசமாக்காதே ! ஆகஸ்ட் 30 விழுப்புரம் கருத்தரங்கம் !
தமிழகத்தை நாசமாக்காதே! என்ற முழக்கத்தின் கீழ் தமிழகமெங்கும் நடைபெற்றுவரும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக வருகிற ஆக-30 அன்று விழுப்புரத்தில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.
தமிழகத்தை நாசமாக்காதே ! கடலூர் கருத்தரங்க செய்திகள் – படங்கள் !
கடலூரில் “தமிழகத்தை நாசமாக்காதே !” எனும் தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் கடந்த 26.08.2019 அன்று மஞ்சகுப்பம் டவுன்ஹாலில் நடைபெற்ற கருத்தரங்க செய்திகள், படங்கள்
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 3 நாள் தொடர் போராட்டம் !
தமிழ்நாடு மின்வாரியத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமையை நசுக்குகிறது அரசு. இதனை எதிர்த்த தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்.
வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் !
அம்பேத்கர் சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சாதி வெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டனர்..
தேசிய கல்விக் கொள்கை 2019 ஏன் நிராகரிக்க வேண்டும் ? கோவை அரங்கக்கூட்ட செய்தி
தேசிய கல்வி கொள்கை என்பது நவீன குலக்கல்வி முறையை வலியுறுத்துகிறது, நவீன அடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது, இது பாமர மக்களுக்கான கல்விக் கொள்கை அல்ல இது பாமர மக்களுக்கு எதிரானது.
தமிழகத்தை நாசமாக்காதே ! செக்காணூரணியில் பொதுக்கூட்டம் !
தமிழகத்தை நாசமாக்காதே! எனும் தலைப்பின் கீழ் செக்காணூரணியில் 29.8.2019 வியாழன் மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் வருக !
தமிழகத்தை நாசமாக்காதே ! கடலூரில் கருத்தரங்கம்
கடலூர் டவுன் ஹாலில் வரும் ஆகஸ்ட் 26, 2019 அன்று, மக்கள் அதிகாரம் சார்பில் “தமிழகத்தை நாசமாக்காதே!” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது அனைவரும் வருக!!
























