Thursday, July 16, 2026

தமிழகத்தை நாசமாக்காதே ! மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்

மக்கள அதிகாரம் சார்பில் 19.08.2019 அன்று மாலை மதுரையில் நடந்த அரங்கக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்

தேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் ! – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்

0
குடந்தை பெரியார் மாளிகையில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக 13.8.2019 அன்று “மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை 2019 முறியடிப்போம்” என்ற தலைப்பில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் ! பு.ஜ.தொ.மு அரங்கக்கூட்டம்

“கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் !” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், நடைபெற்ற அரங்க கூட்ட செய்திகள், படங்கள்.

தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரி அரங்கக்கூட்டம் !

0
பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரியில் நடைபெற உள்ள பு.மா.இ.மு அரங்க கூட்டத்திற்கு அனைவரும் வருக !

காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !

பாஜகவின் நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களை இந்திய நாட்டிலிருந்து அந்நியப்படுத்துமே தவிர, இந்தியாவோடு இணைக்காது. துப்பாக்கி முனையில் உலகின் எந்த நாட்டு மக்களின் மனதை வெல்லவோ, இணைக்கவோ முடியாது.

NEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து மாணவர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டுமென்றும் அறைகூவல் விடுத்தனர்.

காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான கேலிச்சித்திரத்தை முகநூலில் பகிர்ந்ததற்காக சைபர் பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டின் கீழ் தோழர் ஜோதிபாசுவை சிறையிலடைத்திருக்கிறது, போலீசு.

தமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்

தமிழகத்தை நாசமாக்கும் பேரழிவு திட்டங்களைத் தடுத்து நிறுத்தப் போராட அறைகூவல் விடுக்கும் விதமாக வருகிற ஆக-19 அன்று மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் : தமிழகத்தை நாசமாக்காதே ! உசிலை பொதுக்கூட்டம்

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “தமிழகத்தை நாசமாக்காதே” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் நாசகர திட்டங்களை எதிர்த்து உசிலையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் !

காஷ்மீரைப் பற்றி பேசாதே : மிரட்டும் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் !

மாணவர்கள் நடப்பு நாட்டு நிலைமை குறித்து விவாதிப்பதையே தடை செய்வது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, கல்வியின் தரத்தையே சீர்குலைப்பதாகும்.

தமிழகத்தை நாசமாக்காதே ! மக்கள் அதிகாரம் சென்னை கருத்தரங்கம் | Live Streaming

அணுக்கழிவுகள் - ஹைட்ரோகார்பன் - எட்டுவழிச் சாலை என வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் திணிக்கப்படும் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் சென்னையில் நடைபெறும் (ஆக-10) கருத்தரங்கின் நேரலை !

NEP 2019 : ஒரு துளி பாலில் ஒரு குடம் விஷம் | CCCE திருச்சி அரங்கக் கூட்டம்

பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு - சார்பாக கடந்த 6.8.2019 அன்று திருச்சியில் நடைபெற்ற தேசிய கல்விக்கொள்கை-2019 பற்றிய அரங்க கூட்டத்தின் பதிவுகள்.

தமிழகத்தை நாசமாக்காதே ! சென்னையில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

வரும் 10.08.2019 அன்று சென்னையில் நடைபெறும் மக்கள் அதிகாரம் அமைப்பின் கருத்தரங்கிற்கு அனைவரும் வருக !

போலீசு நிலையம் முற்றுகை : அண்ணாமலை பல்கலை மாணவர்கள் அதிரடி !

0
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாகப் பீற்றிக்கொள்ளும் போலீசு, மாணவர்களையும் - மக்களையும் மதிப்பதில்லை என்பதை நிரூபிக்கிறது இந்த நிகழ்வு.

திருவாரூர் : தமிழகத்தை நாசமாக்காதே ! – மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

தமிழகத்தை நாசமாக்காதே ! என்பது வேண்டுகோள் அல்ல... தமிழக மக்களின் எச்சரிக்கை.. “ஹைட்ரோ கார்பனா - விவசாயமா ?” எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !!

அண்மை பதிவுகள்