Friday, July 17, 2026

திருவள்ளுவரை அவமதித்த கா(வி)லி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறை கும்பலையும், உலகப் பொதுமறை திருக்குறளை பகவத் கீதையுடன் ஒப்பிட்ட எச் ராஜாவையும் கண்டித்து விருதையில் ஆர்ப்பாட்டம்.
கீழடி

தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய கீழடி ! ஓசூர் அரங்கக் கூட்டம்

சாமானிய மக்களிடத்தில் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாட்டை பாதுகாப்போம் ! பரப்புவோம் !

சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கருவியை வடிவமைக்க விரும்பாத, அதைப் பற்றி இன்றளவும் கூட சிந்திக்காத இந்த அரசுக் கட்டமைப்புதான் பிரச்சினைக்குரியது.- தோழர் ராஜு உரை

கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! தருமபுரியில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் !

0
அக்-25 அன்று தருமபுரியில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம், தமிழறிஞர் கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

ஐ.எம்.எஃப் – க்கு எதிராகக் கொதித்தெழும் இலத்தின் அமெரிக்கர்கள் !

0
மூன்றில் ஒரு பங்கு அர்ஜெண்டீனியர்கள் வறுமையால் வாடிவருகின்றனர். உயிர்வாழ உணவும், வேலையும் தா..! எனக்கோரி இப்போது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் !

திருச்சியில் கடந்த அக்-22 அன்று நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் ஆற்றிய உரைகளின் சுருக்கமான பதிவு.

நீட் ஆள்மாறாட்டம் மட்டுமல்ல , நீட் தேர்வே மோசடி ! சிதம்பரம் RSYF கருத்தரங்கம்

0
நீட் தேர்வு கெடுபிடிகளும், நீட் தேர்வில் அம்பலமாகியுள்ள ஆள்மாறாட்ட மோசடிகளும் மட்டுமல்ல பிரச்சினை; நீட் தேர்வுமுறையே முறைகேடானதுதான், இதை அம்பலமாக்கியது, இக்கருத்தரங்கம்.

தில்லை கோயிலை மீட்போம் ! சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்

தில்லைக் கோவிலை தீட்சிதர்களின் கைகளில் இருந்து மீட்கக் கோரி சிதம்பரம் காந்தி சிலை அருகில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி

”கேள்விகேட்டால் இறுதியில் இதுதான் இங்கு நிலை !!! நீ ஏன் இருக்கிறாய் என்று கேட்கிறார்கள் நண்பர்களே ! நான் ஏதோ கொலை செய்துவிட்டது போல ? “ - முத்தமிழன் கடிதம்

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் !

அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதாகட்டும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிப்பதாகட்டும் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதன் மூலம்தான் தீர்வை எட்டமுடியும்

கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !

நடராசர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோருகிறது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு ! PRPC ஆர்ப்பாட்டம்

கோவிலை திருமண மண்டபமாக்கியது, பக்தர்களிடம் காணிக்கை எனும் பெயரில் கொள்ளையடிப்பது, நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் தீண்டாமைச் சுவரை நிறுவியுள்ளது ஆகிய அக்கிரமங்களுக்கு முடிவு கட்டுவோம் வாருங்கள்.

கோவை அரசுக் கல்லூரியில் காவிகளுக்கு துணைபோகும் நிர்வாகம் !

0
நாடு முழுவதும் காவிகள் தங்களது அடாவடித்தனத்தை, காண்பித்து வருகின்றனர். குறிப்பாக கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து ஏ.பி.வி.பி கும்பல் களமிறங்கியுள்ளது.

சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !

தனக்கு எதிரான கருத்துக்கள், விமர்சனங்களை மோடி அரசு நீதித்துறையைக் கொண்டே ஒடுக்க முயல்வதன் துலக்கமான உதாரணம்தான் இந்த வழக்கு. - மக்கள் அதிகாரம் கண்டனம்.

விருதை : ஊராட்சி செயலாளர் ஊழல் – அம்பலப்படுத்திய மக்கள் அதிகாரம் !

100 நாள் வேலைத்திட்டத்தின் பயணாளிகளாக இறந்தவர்கள், வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றவர்களைச் சேர்த்து. அவர்களது பெயரில் ஊதியம் கொடுத்ததாக மோசடி செய்யப்பட்டுள்ளது.

அண்மை பதிவுகள்