Thursday, July 16, 2026

மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை !

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்! மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாட்டை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு பா.ஜ.க.-வின் ஆணைக்கிணங்க போலீசு பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்துவருகிறது.

திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்

அரசமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு "மேலிடத்தின் ஆட்சி"தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-ம் தான் அந்த "மேலிடம்”

ஓடும் ரயிலில் மோடியை விமர்சித்தால் என்ன தப்பு ? | பக்தாளை சுற்றி வளைத்த பொதுமக்கள் !

”மோடியைக் கொல்ல சதியா ?” - புதிய கலாச்சாரம் இதழை மகஇக தோழர்கள் ரயிலில் விற்பனை செய்த போது இடைமறித்த சங்கியை சுற்றிவளைத்து விரட்டி அடித்த பொதுமக்கள் !

சமூக செயற்பாட்டாளர்கள் கைது : ஆர்.எஸ்.எஸ்-ன் சதிப் பின்னணி என்ன ?

சமூக செயற்பாட்டாளர்கள் மீதான மோடி அரசின் தொடர் தாக்குதலின் பின்னணி என்ன ? இந்தியாவில் நிகழும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி-யை எதிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது இந்தக் கருத்தரங்கம்

சனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள் | CPDR | பிப் 09

சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் கருப்புச் சட்டங்களைக் கண்டித்து சனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழு நடத்தும் அரங்கக் கூட்டத்தில், மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்

அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால் | மதுரை கருத்தரங்கம் | பிப் 08

கருப்புச் சட்டங்கள் மற்றும் ஆள்தூக்கிச் சட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை எதிர்த்து உறுதியாக ஒரு அடி முன்னால் வைப்போம் !

இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை !

1,000 ரூபா கோரிக்கை புறந்தள்ளப்பட்டு 700 ரூபா அடிப்படை சம்பள உடன்பாடு மேற்கொள்ளப்பட்டமையானது, மீண்டும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று துரோகமாகும்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து கரூர் – ஈரோடு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் போராட்டம் வெறுமனே சம்பள உயர்வுக்கானது அல்ல. உரிமைக்கான போராட்டம் ! அதனை ஆதரிப்பது நம் அனைவரின் கடமை !

அறிவியலை முடக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை விரட்டுவோம் | CCCE கருத்தரங்கம்

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு(CCCE) சார்பாக புராண குப்பைகள் அறிவியலாகுமா ? உயர் சாதி இட ஒதுக்கீடு சமூக நீதியா ? என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க செய்தி படங்கள்.

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்துகாட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் ! மக்களோடு இணையட்டும் !

மக்கள் எதற்காகப் போராடினாலும் போலீசு அடக்குமுறைதான் தீர்வா ? விடக்கூடாது ! அரசின் அநீதிக்கு எதிரான ஜாக்டோ ஜியோ போராட்டம் வெல்லட்டும் !

இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் இலங்கை முதலாளிகளுக்கு எதிராக மூன்று இன மக்கள் ஒன்றிணைவு. நாடு தழுவிய அளவில் போராட்டம்..

ஆர்.எஸ்.எஸ் அறிவியலுக்கு மட்டுமல்ல ஆசிரியர் போராட்டத்துக்கும் எதிரி !

1
ஜாக்டோ - ஜியோ ஆசிரியர்கள் போரட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் புராண புளுகுகளை அம்பலப்படுத்தி திருச்சி பு.மா.இ.மு தோழர்கள் பிரச்சாரம்.

மொழிப் போர் தியாகிகள் நினைவை உயர்த்திப் பிடிப்போம் – பு.மா.இ.மு !

0
மொழிப்போர் தியாகிகள் நினைவை உயர்த்திப் பிடிப்போம் ! பார்ப்பன பாசிசத்தை விரட்டுவோம் ! என தமிழகம் முழுவதும் சூளுரைத்த மாணவர் - இளைஞர்கள்... செய்தி மற்றும் படங்கள்...

ஜாக்டோ ஜியோ போராட்டம் | போலீசு அடக்குமுறைதான் தீர்வா? | மக்கள் அதிகாரம்

நீதிமன்றத்தில் அரசு ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றக் கோரி போராடும் ஜாக்டோ- ஜியோ சங்கத்தினரை ஆதரிக்க வேண்டியது நமது கடமை !

அண்மை பதிவுகள்