privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !

1
கொரோனா காலத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இரயில்வேயை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு தாரைவார்க்கத் துடிக்கிறது மோடி அரசு.

பொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !

0
உண்மையில் அமித் ஷா சொன்னதுபோல, அவர்கள் பொறுமை இழக்கவில்லை. மில்லியன் கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை நரக வேதனையில் தள்ளிய அரசாங்கத்திடம்தான் பொறுமையோடு நடந்துகொண்டனர்.

கொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் !

கொரோனா பற்றிய பீதி மக்களுக்கு வரும்போதெல்லாம் அது முசுலீம்கள் மீதான பீதியாக மாற்றப்பட்டுவிட்டது. முசுலீம்களைக் கண்டவுடன் கொரோனா பீதிக்கு ஆளாகினர் மற்ற பிரிவு மக்கள்

ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !

0
இந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ள சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காவி அரசு, கோயில் கட்டுவதில் வேகமாக இறங்கியுள்ளது.

பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !

4
தற்போது பாஜக ஆளும் மாநிலங்கள் கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கப் பார்க்கிறது.

குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்

1
ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி இதுவரை 42 தொழிலாளர்கள் நடந்து சென்று ஊர் திரும்ப முடியாமல் இறந்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

“ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !

குடிமக்களை கண்காணிப்பதும், அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதையும் கொரோனா வைத்து அரசு நியாயப்படுத்தியுள்ளது.

இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை !

கோவிட்-19 விரைவு பரிசோதனை கருவி விற்பனையில் இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான சண்டை நீதிமன்றம் வரை செல்லாமல் மட்டும் இருந்திருந்தால் இலட்சத்தோடு ஒன்றாய் இவ்வூழல் புதைந்திருக்கும்.

ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !

0
ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கூட, கடந்த ஏப்ரல் 17 அன்று "மின்சார மசோதா – 2020" என்ற சட்டத் திருத்த முன்வரைவை, கருத்துக் கேட்பிற்காக சுற்றுக்கு விட்டுள்ளது மத்திய அரசு.

ஏழைகளுக்கு உரிய அரிசியை கிருமிநாசினி தயாரிக்க பயன்படுத்தும் மோடி அரசு !

3
மக்களுக்காக தானியக் கிடங்குகளை திறந்துவிட தயாராக இல்லாத மோடி அரசு, சானிடைசர் தயாரிக்க ‘உபரி அரிசி’யைப் பயன்படுத்தலாம் என முடிவு செய்திருப்பது என்ன நியாயம்?

சுங்கச்சாவடி கட்டண உயர்வு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் !

ஏப்ரல்-20 முதல் நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை திறந்துகொள்ள அனுமதித்திருப்பதோடு, 5 முதல் 12 சதவீதம் வரையில் சுங்கக்கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !

0
கொரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் புலம் பெயர் தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை மோசடி செய்துள்ளன.

கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!

ஒருபுறம் உழைக்கும் இந்தியர்கள் பசி பட்டினியால் வாடும் நிலையில் அரசின் தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

எந்த திட்டமிடலும் இன்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் விளைவாக கூலித் தொழிலாளர்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !

மோடி அரசு அறிவுத்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தும் தாக்குதலை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

அண்மை பதிவுகள்