Wednesday, June 17, 2026

அங்கோலா: தங்கமும் வெள்ளியும் பட்டினியும் வறுமையும்

கிராமப்புற வாழ்வே மொத்தமாகச் சீர்குலைக்கப்பட்டு கிராமப் பொருளாதாரமே அழிக்கப்பட்டு விட்டது. இப்போது உணவுப் பொருட்களுக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்கும் அவல நிலை தோன்றி நிலைப்பெற்று விட்டது.

ஹேமா குழு அறிக்கையும் கேரள சி.பி.எம் அரசும்

0
2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இவ்வளவு தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது ஏன்? வன்முறையாளர்கள் மீது இதுநாள் வரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு உரிய ஊதியம் வேண்டும்: மூட்டா, ஜாக் – ஆக்ட் பேரணி

பணிமேம்பாடு ஆணை வழங்கப்பட்ட பின்னரும் கூட அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படாமல் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களை வஞ்சிப்பது முற்றிலும் நியாயமற்றது.

வனநிலத்தை ஆக்கிரமித்து அனல் மின்நிலையம் கட்டிவரும் அதானி குழுமம்

ஒன்றிய மோடி அரசும் உத்தரப்பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசும் மிர்சாபூர் வனப்பகுதியில் அதானி குழுமம் அனல் மின் நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 395 ஹெக்டேர் வனப்பகுதி அல்ல என்று வாதிட்டு வருகின்றன.

வெனிசுலா: அமெரிக்காவின் சதிகளை முறியடித்து முன்னேறும் மதுரோ ஆட்சி

தங்களது பல்வேறு சதித்திட்டங்களையும் மீறித் தேர்தல் வெற்றிகரமாக நேர்மையாக நடந்து முடிந்து மதுரோ தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டதை அமெரிக்க மேலாதிக்க கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஹரியானா: விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட வினேஷ் போகத்

"உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறேன். நம் உரிமைக்காக நாம் நிற்க வேண்டும், நமக்காக வேறு யாரும் வரப்போவதில்லை" என்று வினேஷ் போகத் பேசினார்.

விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தாவிட்டால் தற்கொலை: ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவிப்பு

0
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் ஒன்றாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

உள்நாட்டு நெருக்கடியை மறைப்பதற்காக இந்திய மாணவர்களை பலிகடா ஆக்கும் கனடா அரசு!

குறைந்த ஊதியத்திற்கு தற்காலிக பணியாளர்களாக வருபவர்களை 20 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்கவும் ட்ரூடோ அரசு முடிவு செய்துள்ளது.

கனமழையால் தவிக்கும் குஜராத் மக்கள்: மீண்டும் அம்பலமானது ‘குஜராத் மாடல்’

மேலும் 72 மணிநேரத்திற்குக் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் குஜராத் மாநிலத்தின் நிலைமை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கண்ணப்பர் திடல் வீடற்றோர் விடுதி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு – மக்கள் போராட்டத்தின் வெற்றி

மக்கள் செலுத்த வேண்டிய மூன்றில் ஒரு பங்குத் தொகையினை தமிழ்நாடு அரசு செலுத்தும் என்று ஒப்புக்கொண்டு பங்களிப்புத் தொகையின்றி மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரில் கண்ணப்பர் திடல் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு பணிந்தது.

உத்தரப்பிரதேசம்: மரத்தில் சடலங்களாகத் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட தலித் சிறுமிகள்

"பெண்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால் அவர்களது உடம்பில் உள்ள காயங்களை நீங்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை. இந்த அறிக்கை போலியாக உள்ளது" என்று பெண்களின் பெற்றோர் கூறுகின்றனர்.

கும்பகோணம்: சாதிவெறி பேராசிரியரை எதிர்த்துப் போராடியதால் இழுத்துப் பூட்டப்பட்ட அரசு கல்லூரி

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகக்  கல்லூரியின் அனைத்து மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராடி வருகின்றனர்.

உ.பி டிஜிட்டல் மீடியா கொள்கை 2024: சமூக ஊடகங்களை ஒடுக்கும் சதி!

0
பல்வேறு சுதந்திர ஊடகங்கள் யோகி அரசால் ஒடுக்குமுறைக்கு ஆளாகிவரும் நிலையில் அனைத்து முற்போக்கு – ஜனநாயக சக்திகளில் குரல்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை 2024 நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அண்மை பதிவுகள்