ஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா !!
வறுமையின் இறுதி எல்லையிலே இருப்பவர்களது எண்ணிக்கையே 42 கோடி என்றால் வறுமையின் மற்ற வகைகளில் இருப்பவர்களது எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்?
சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!
ஏன் இரத்தம், எச்சிலோடு முடித்து விட்டார்கள் என்பது தெரியவில்லை. சச்சினது சளி, வியர்வை, விந்து என எல்லாவற்றையும் சேர்த்திருக்கலாமே?
சமயபுரம் மாரியாத்தா ! இந்த பிராடு வேலை எதுக்காத்தா?
பெற்றோருடன் கோபித்துக் பழனியில் நிலை கொண்ட முருகனின் கோவணம் திடீரென விழுந்து விட்டதாம். திருமணமாகாத இளைஞர்களுக்கு இதனால் ஆண்மைக்குறைவு பிரச்சினை வருமாம்.
போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் !
தகுதி மதிப்பெண்களுக்கே மோசடி செய்யும் துணிச்சலைப் பெறும் இளையோர் நாளைக்கு வாழ்க்கையை மதிப்பீடு செய்யும் போது எப்படி இருப்பார்கள் என்பதை விரித்துரைக்கத் தேவையில்லை.
போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை !!
அன்று தப்புவதற்காக ஓடி, மூச்சிறைத்து, நெஞ்சில் நஞ்சு நிரம்பி உயிர்விட்டவர்கள் போல இன்று நாட்டைச் சூழ்ந்திருக்கும் மறுகாலனியாக்கம் என்ற நச்சுக்காற்றிலிருந்து நாம் ஓடித் தப்பமுடியாது.
உள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!
பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை வேட்டைக்காக தண்டகாரண்யாவை கைப்பற்றத் துடிக்கும் ப.சிதம்பரத்தின் வெறி இப்போது பெரும் போராக மாறி நிற்கிறது.
உமாசங்கர் ஐ.ஏ.எஸ்: கருணாநிதி குடும்ப ஆட்சிக்குப் பலிகடா!
உமாசங்கர் ஐ.ஏ.எஸ் ஐ பலரும் அறிந்திருப்பார்கள். நேர்மையான அதிகாரி என்ற பெயரெடுத்த உமாசங்கர் இப்போதுதான் தனது நேர்மைக்குரிய சோதனையை தன்னந்தனியாக சந்தித்து வருகிறார்.
பின்லேடன்: அப்பா இசுலாமியவாதி! மகன் அமெரிக்கவாதி!!
அப்பனுக்கு பிள்ளை தப்பாது என்பதற்கு முரணாக இந்த பிள்ளை தப்பி பிறந்திருக்குமோ என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை.
நீயும் வேஸ்டு-நானும் வேஸ்டு! ஜெயாவிடம் கருணாநிதி சரண்!!
அம்மாவும் கடிதம் எழுதினார், அய்யாவும் கடிதம்தான் எழுதுகிறார், இருவரும் ஒரு முடியும் பிடுங்கவில்லை எனும் போது, இந்த நாடகத்தில் ஜெ மட்டும் வீரம் காண்பிப்பது அழகா என்பதுதான் கருணாநிதியின் கவலை.
மதராசபட்டினம்: அருங்காட்சியக துணுக்குகளில் ஒரு அரதப் பழசான காதல் கதை !!
தமிழ் படைப்பாளிகள் பாத்திரங்களின் வழியேதான் சமூகத்தை பார்க்கிறார்கள். தேர்ந்த படைப்பாளியோ சமூக இயக்கத்தின் சூட்சுமத்தை அறிந்து அதன் வழியில் பாத்திரங்களை செதுக்க வேண்டும்.
பி.எஸ்.எல்.வி ராக்கெட்: அறிவியலுக்கு கோயிந்தா, கோயிந்தா !!
திருப்பதியில் போய் மொட்டைபோடுபவர்களுக்கு மீண்டும் முடி வளர்ந்து விடும் என்பதால் பிரச்சினையில்லை. ஆனால் அறிவியலுக்கு மொட்டை அடித்தால் அறிவு வளருவது சாத்தியமில்லை.
தண்ணிப்பானை! ஜாக்கிரதை!!
ஜெ பானை, கலைஞர் பானை, விஜகாந்த பானை,...‘60 ஆண்டு சுதந்திரத்தில்’ தண்ணீர் பானை வைப்பதே ஒரு மாபெரும் அரசியல் நடவடிக்கையாகவும், மக்கள் தொண்டாகவும் வளர்ந்திருக்கிறது.
துரை. முருகன் vs சீமான்: சிண்டு முடியும் இன்டு பேப்பர்!
இந்து ராம் ஒரு முறை காஷ்மீருக்கு நேரில் சென்று துரை. முருகனது பேச்சை வைத்து மக்களிடம் மிரட்டினால் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு அங்கேயே சமாதி நிச்சயம்.
இந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’!
883 சிசி திறன் கொண்டதன் விலை ஏழு இலட்சம். 1800 சிசியோ 35 இலட்சம். இது சொகுசு காரின் விலை இல்லை, மோட்டார் சைக்கிள்களுக்கானது
தி இன்டர்நேஷ்னல் திரை விமரிசனம்: ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்!
மக்களின் ’மூடு’ மாறிவரும்போது இன்னும் எத்தனை நாள் பின்லாடனே வில்லன் பாத்திரத்தை ஏற்க முடியும்? ஹாலிவுட்டின் இப்போதைய புதிய வில்லன்கள் யார்?

























