privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் | மருத்துவர் B.R.J. கண்ணன்

வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் சில மாற்றங்களின் மூலமாகவே எவ்வாறு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.

வறுமை காரணமாக தேவதாசியாக்கப்பட்ட பெண்கள் | பொ.வேல்சாமி

1
உச்சக்கட்டமாக 18, 19-ம் நூற்றாண்டுகளில் பச்சிளம் பெண்குழந்தைகளை கோவிலுக்கு விற்பனை செய்து அவர்களை தேவதாசிகளாக்கிய பதிவுகள் மோடி ஆவணங்களில் பதிவாகி உள்ளன.

நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

62
இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம். அதை மீட்க இப்போது முயன்றால் எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள்.

1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி

1
தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்த வெளிநாட்டு கிறிஸ்தவ பாதிரிமார்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் சாதிவேறுபாடு காட்டக்கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர்.

அமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்

யோசித்துப் பார்த்தபோது ஒரு விசயம் பிடிபட்டது. அந்த ஒற்றரிடம் நான் என் முழுப்பெயரையும் கொடுத்திருந்தேன். நான் பிறந்த நாடு, வளர்ந்த நாடு, படித்த படிப்பு, என் பெற்றோர்...

மேற்கு தொடர்ச்சி மலை : செங்குத்து வாழ்க்கையின் படம் | ராஜ்

6
படப்பெட்டி திரைப்பட இயக்கம் சார்பாக மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் சென்னையில் பிரத்யேகக் காட்சியாக கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையிடப்பட்டது. தேனி மாவட்ட மலை மற்றும் அதனோடு தொடர்பு கொண்ட மக்களின் வாழ்க்கைப்...

Metoo வும் தமிழ் இலக்கியமும் | பொ வேல்சாமி

0
பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலில்... ஒரு ஊருக்கு உப்பு விற்பனை செய்ய வந்த பழங்குடிப் பெண்ணிடம், உன் உடம்பின் விலை என்ன என்று “உள்ளுர்” இளைஞன் ஒருவன் கேட்கின்றான்.

திருக்குறளும் எளிமையான தமிழ் இலக்கணமும் | பொ வேல்சாமி

2
தமிழ் இலக்கணத்தை எவ்வாறு எளிய முறையில் புரிந்து கொள்வது? திருக்குறள் ஒன்றை உதாரணம் காட்டி விளக்குகிறார், பொ.வேல்சாமி.

சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?

சாலைகளில் விபத்துகள் நடக்க பேனர்களோ குண்டு குழிகளோ காரணம் அல்ல, நமது சக வாகன ஓட்டிகள் தான் காரணம் என்கிறது, கோவை பெருமுதலாளிகளின் தயாரிப்பில் உருவான உயிர் அமைப்பு.

மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

5
மீ டூ விசயத்தில் யார் பக்கம் நிற்பது? என்ற குழப்பம் முற்போக்கு-பிற்போக்கு என்ற சட்டகங்களைத் தாண்டி பரவலாக உள்ளது. அக்குழப்பங்களுக்கு விடைகாண விவாதியுங்கள்..

என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும் | அ.முத்துலிங்கம்

'வைரம் கிடைத்ததும் அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசம்?' இதற்கு சின்னப்பெண் மறுமொழி கூறினாள். 'அதோ, அங்கே தெரிகிறதே ஒரு பெரிய பளிங்குவீடு. அதைச் சொந்தமாக்குவேன்.'

வை.கோ. புல்லரிப்பதும் புளகாங்கிதப்படுவதும் புரியவில்லையே ? பொ.வேல்சாமி

1
பாட்டெழுதி புகழடைந்த வைரமுத்துவை மிகைப்படுத்தி பாராட்டும் வை.கோ-வின் நோக்கம் என்ன ? வினவுகிறார் தமிழக வரலாற்று ஆய்வாளர் பொ.வேல்சாமி.

#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !

எத்தனை பேருக்கு பதட்டம்? தமிழகத்தின் முற்போக்கு முகம், ஆணாதிக்கத்தின் உள்ளே போய் வசதியாகப் பதுங்கிக் கொள்கிறது.

உ.வே.சாமிநாத அய்யரா முதன்முதலில் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார் ? பொ.வேல்சாமி

1
ஏற்கனவே வெளிவந்த ஒரு நூலை மீண்டும் கண்டுபிடிப்பதும் அதையே ஒரு ஆய்வாக பலரும் கருதுவதும் தமிழ்க் கல்வி உலகின் அவலநிலையாக உள்ளது.

கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக் கல் | அ.முத்துலிங்கம்

எனக்கு ஏற்பட்ட உணர்வை இப்படித்தான் சொல்லமுடியும். ஏடிஎம் மெசினில் 1000 டொலர் கேட்டபோது அது 2000 டொலர் தந்துவிட்டது போன்ற மகிழ்ச்சி. மூலப் பிரதியை மீறிய மொழிபெயர்ப்பு. நூலை மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.

அண்மை பதிவுகள்