ஆகாஷ் கொட்டடிப் படுகொலை: மதுரையில் ஜனநாயக சக்திகள் ஆர்ப்பாட்டம்
உடனடியாக சி.பி.சி.ஐ.டி. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யக் கோரியும், முதல் தகவல் அறிக்கையில் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் உட்பட 16 போலீசுதுறை கொலையாளிகளின் பெயரைச் சேர்க்கக் கோரியும், அவர்களைக் கைது செய்யக் கோரியும் மதுரையில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து, கடந்த மே 15, 2026 அன்று காலை 10:30 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லி என்.சி.ஆர்: தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அறிவுஜீவிகள்!
“தாங்க முடியாத வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்” என்று அறிவுஜீவிகள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் தீர்ப்பு: நீதியை நிலைநாட்டியது நீதிமன்றமா? மக்கள் போராட்டமா?
மேல்முறையீடுகள் மூலம் தண்டனையைக் குறைப்பதற்கோ தப்பிப்பதற்கோ குற்றவாளிகள் முயற்சிப்பர் என்பதை மனதில்கொண்டு, தொடர் மக்கள் போராட்டங்கள் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும் என்ற உறுதியோடு நாம் செயலாற்ற வேண்டும்.
சாதிய வன்மத்தால் பனையேறும் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட போலீசு!
நிராயுதபாணியான மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டு, அவரது குடும்பத்தை அவதூறாகப் பேசிய எஸ்.ஐ இசக்கி ராஜா உள்ளிட்ட போலீசாரின் இந்த அராஜக செயலை தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தென்காசி மசூது கொட்டடி கொலைக் குற்றவாளிகள் விடுதலை!
சாத்தான்குளம் கொட்டடி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில், மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 போலீசாரை தென்காசி மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதான் இந்த கட்டமைப்பில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற நீதி!
சாத்தான்குளம் கொட்டடிப் படுகொலை தீர்ப்பு: போலீசு பயங்கரவாதம் தடுக்கப்படுமா?
சமூகத்தில் குற்றமிழைக்கும் குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கும் பொறுப்பை குற்றங்களையே முழு நேரம் பணியாகச் செய்யும் குற்றக் கும்பலான போலீசிடமே ஒப்படைத்து அதைக் காத்துக் கொண்டிருக்கின்றன அரசின் உறுப்புகள் அனைத்தும். இந்த கட்டமைப்பின் வழியாகக் குற்றங்களைத் தடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, அப்பாவிகள் பலியாவதும் தொடர்வது தவிர்க்க முடியாதது.
செயற்பாட்டாளர்களை கடத்தி வன்கொடுமைக்கு உள்ளாக்கிய டெல்லி போலீசு
கடந்த மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்து சமூக செயற்பாட்டாளர்களை டெல்லி சிறப்பு போலீசு கடத்தி சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளது. அவர்களை பாலியல் ரீதியாகவும் சாதி ரீதியாகவும் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது.
மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலை: குற்றவாளி போலீசு அதிகாரிகளைக் கொலை வழக்கில் கைது செய்!
சாதிய வன்மத்துடன் செயல்பட்ட திருப்புவனம் போலீசு ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் படுகொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்வதுடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
ஜே.என்.யு மாணவர்கள் மீதான பி.ஜே.பி போலீசின் அராஜக நடவடிக்கையை எதிர்த்து முறியடிப்போம்!
ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆதிக்கச் சாதி வெறி பிடித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கரின் படத்தைத் திட்டமிட்டு அடித்து உடைத்த போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
எத்தனால் தொழிற்சாலைக்கு எதிரான இராஜஸ்தான் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
போலீசு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்கியது. இது விவசாயிகளை இன்னும் ஆத்திரங்கொள்ள வைத்த நிலையில், 14 வாகனங்களையும் போலீசு ஜீப்பையும் விவசாயிகள் கொளுத்தினர்.
திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் – கலவர முயற்சி | போலீஸ் ஆணையரிடம் புகார்
திருப்பரங்குன்றம்:
கார்த்திகை தீபம் - கலவர முயற்சி
போலீஸ் ஆணையரிடம் புகார்
https://youtu.be/kt3_02mbHzg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
Delhi police’s brutal attack on JNU’s leftist students – RSYF condemns
At the entrance of the police station, the students were brutally assaulted by the police. The police kicked them, tore their clothes, and verbally abused them with caste-based slurs before arresting them. Most of the attackers were policemen in plain clothes.
மதுரையில் தலித் இளைஞர் கொட்டடிப் படுகொலை
மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்த தலித் இளைஞரான தினேஷ் குமார் போலீசால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்டகாரண்யம் – எழுப்பும் கேள்விகளும், எழுப்பப்பட வேண்டிய விவாதங்களும்
கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் மீதான ஆபரேசன் ககர் என்ற அரச பயங்கரவாதம் அரங்கேறிவரும் இச்சூழலில் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படத்தைத் தடுத்த போலீசு | ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-க்கு அடங்கிப்போகும் தி.மு.க | தோழர் மருது
"பரமசிவமும் பாஷாவும்" ஆவணப்படத்தைத் தடுத்த போலீசு
| ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி-க்கு அடங்கிப்போகும் தி.மு.க | தோழர் மருது
https://youtu.be/DMOrV2I5cdc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
























