Thursday, June 18, 2026

கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில் உள்ளது!

0
தலித் மற்றும் பழங்குடியினரில் ஒருவர் கூட எந்த ஊடகத்திலும் தலைமைப் பதவி வகிக்கவில்லை என்பது இந்த ஆய்வு வெளிப்படுத்திய அதிர்ச்சியூட்டும் தகவல்.

உ.பி.யின் வினைபூரில் இஸ்லாமியர் ஒருவர் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை!

முகமது அக்லக் முதல் தியாகியின் மரணம் வரையிலான சம்பவங்கள் நமக்குக் கூறுவது ஒன்றே ஒன்றுதான்; “முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட்டார்கள்” என்பதே அது!

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! மாநாட்டுத் தீர்மானங்கள்

தமிழகத்தின் தலைசிறந்த சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் பிறந்த நாளான 17.09.2022 அன்று சென்னை - பூவிருந்தவல்லி அருகில் உள்ள குமணன் சாவடியில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பாசிச எதிர்ப்பாளர்கள், புரட்சிகர - ஜனநாயக அமைப்பினர் பேச்சாளர்களாகவும் பார்வையாளர்களாவும் பங்கேற்றனர். பாசிச எதிர்ப்புணர்வு கொண்ட நூற்றுக்கணக்கான அரசியல் முன்னணியாளர்கள் ஆர்வமுடன் மாநாட்டில் பங்கேற்றனர்.

முன்னால் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

0
சாய்பாபா 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர்; பல்வேறு நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சக்கர நாற்காலியிலேயே தான் இருக்க வேண்டியவராக இருக்கிறார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது!

அரசுப் பள்ளி ஆசிரியர்களை வதைக்கும் மத்திய, மாநில அரசுகள்!

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை எண்ணை இணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வரும் அரசுப் பள்ளி ஆரிசியர்கள். பணிச் சுமையால் அவதிபடும் அவலம் நிகழ்ந்து வருகிறது.

பல் இளிக்கும் நோபல் பரிசுகள் !

சமத்துவமின்மைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால், பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால் சமத்துவத்தை அல்லவா உருவாக்க வேண்டும்.

இரண்டாம் எலிசபெத் மரணம்! வருந்துவதற்கு நம்மிடம் மீதம் ஒன்று உள்ளது.

இப்படி இனவெறி, நிறவெறி, ஏகாதிபத்திய ஆதிக்கவெறி ஆகியவற்றை தன்னுள்ளே வீற்றிருந்த 96 வயது ஒரு மூதாட்டி செத்துப்போயிருக்கிறார்.

ஆயுத பூஜை தொழிலாளர்களின் பண்டிகை இல்லை!

உழைப்பைப் போற்றும் நாள்தான் மே நாள். ஆலையையும் தொழிலையும் உழைப்பாளியின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக்கக் குரல் கொடுக்கும் நாள், அதுதான் தொழிலாளிகளின் திருநாள்.

வாரணாசி: பாசிஸ்டுகளால் குறிவைத்து தாக்கப்படும் தலித் பேராசிரியர்கள்!

0
நாடுமுழுவதும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றக் கூடிய தலித் பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முஸ்லீம் பேராசிரியர்கள் இந்துத்துவ குண்டர்களால் தாக்குதல்களுக்குள்ளாகிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளாவில் ஊடுருவிவரும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள்!

0
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இயந்திர மீன் பிடிப்பால் வேலை இழந்த இளைஞர்களுக்கு சமகால மீன்பிடித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளைக் கற்பிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் ஒரு பள்ளி/விடுதியைத் திறந்தது.

இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!

0
மேற்கண்ட சுற்றறிக்கை விஷயத்திலும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது மாணவர்களின் திறனை மேம்படுத்துவது அதை எப்படி சாதிப்பது என்பதைப் புறந்தள்ளிவிட்டு இல்லம் தேடிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 2

மோடி நம்முடைய அடையாளங்களை உடனடியாக நீக்க விரும்புகிறார். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் முசுலீம்கள் ஆபத்துக்களை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர்.

நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 1

மோடியின் இந்தியாவின் நாங்கள் குறிவைக்கப் பட்டிருக்கிறோம். நான் உறுதியாகச் சொல்கிறேன் அந்த பயங்கரம் நிறைந்த கதையில் நாங்கள் ஒரு அங்கமாகப் போகிறோம்.

“வள்ளலார் 200” தனிப்பெரும் கருணையா? பார்ப்பனிய எதிர்ப்பு மரபா?

1
வள்ளலாரின் இந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபை தான் நாம் வரித்துக் கொள்ள வேண்டும். அதுவே இந்த காவி பாசிச கும்பலுக்கு எதிராக களமாட சிறந்ததோர் ஆயுதம்.

சாமானிய மக்களை சாதி ரீதியாகவும் வர்ணங்களின் அடிப்படையிலும் இழிவுபடுத்தியது ஆரிய பார்ப்பன மதமே! ஆ.ராசா அல்ல!

இது வெறும் ஆ.ராசா-வின் தனிப்பட்ட பிரச்சினை என்று ஒதுங்கி விட முடியாது; இது தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவால்.

அண்மை பதிவுகள்