நீதிக்கு எதிராக வாளேந்தும் நீதிமன்றம் !
தமக்கெதிராக குற்றம் சாட்டினால் குற்றம் சாட்டும் வழக்கறிஞர்களின் “தொழில் செய்யும் உரிமையை ரத்து செய்வோம்” என்று மிரட்டுகிறது உயர் நீதிமன்றம்.
பெற்றோர்களே நீங்கள் குற்றவாளிகள் இல்லையா ?
மருத்துவம் பொறியியலுக்கு ஆசைபட்டால் போதுமா? நீதிமன்றமும் அரசும் நமக்கு எதிராக இருப்பதை உணரவேண்டாமா?
முதலாளித்துவத்திற்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போர்கோலம்
நிலபிரபுத்துவத்தை அழித்து முதலாளித்துவ ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் மக்கள் இன்று தங்களுக்கான ஜனநாயகத்தை காப்பாற்றப் போராடி கொண்டு இருக்கிறார்கள்.
ஐ.டி. துறையில் தொழிற்சங்க உரிமை ! சாதித்தது பு.ஜ.தொ.மு
சங்கம் அமைக்கும் உரிமையையும், தொழிலாளர் சட்டத்தின் கீழ் நமது பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்பதையும் தமிழ் நாடு அரசு தெளிவாக அறிவித்து விட்டது.
ஏழை சிறுநீரகங்களை விற்கும் அப்பல்லோ மருத்துவமனை
டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் சிறுநீரக மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்களின் வறுமையை பயன்படுத்தி சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் தெரியவந்துள்ளது.
மோடியின் இரண்டாண்டு சாதனை – விவசாயிகள் தற்கொலை
2015-ம் ஆண்டு இப்பகுதியில் மட்டும் சுமார் 1130 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்போது 92 விவசாயிகள் கூடுதலாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இயந்திரமயமாக்கம் பெயரில் தொழிலாளிகளைக் கொல்லும் ஃபாக்ஸ்கான்!
பாக்ஸ்கான் கிட்டத்தட்ட 60,000 சீனத் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி அதற்கு பதிலாக தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்த இருக்கிறது.
வீட்டுக்கு கங்கை – அடுப்புக்கு ஆப்பு !
பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை அறிவிக்கும் பொழுதே சாகக் கிடக்கும் மக்களுக்கு கங்கையின் புனித நீர் நேரடியாக கிடைக்கும் வண்ணம் இணைய செயலியை அறிமுகப்படுத்தப் போகிறது மோடிகும்பல் !
அதானிகளின் 50,000 கோடி மின்சார ஊழல்
நிலக்கரி இறக்குமதியின் போலி விலையேற்றத்தின் மூலம் சுமார் 29,000 கோடி, மின்னுற்பத்தி நிலைய உபகரணங்கள் இறக்குமதியின் போலி விலையேற்றம் என்கிற வகையில் சுமார் 9,000 கோடி, இழப்பீட்டு கட்டணம் என்கிற வகையில் சுமார் 10,000 கோடி என கிட்டத்தட்ட 50,000 கோடி அளவில் கொள்ளை நடந்துள்ளது.
ஒடிஸா நியமகிரி பழங்குடி மக்கள் போராட்டம்
நில அபகரிப்பிற்கு எதிராய் போராட்டம் மட்டுமல்லாமல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கிறது கிராம சபை.
வறட்சியின் புரவலர்கள் – கேலிச் சித்திரங்கள்
குடிநீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால் குடிநீரை புட்டியில் அடைத்து விற்பதில் முன்னணியில் இருக்கும் நெஸ்லே நிறுவனம் தண்ணீரை விற்பனைக்குரிய பண்டம் என்கிறது.
தொழிலாளி : வியர்வையின் மணம் – புதிய கலாச்சாரம் ஜுன் 2016 வெளியீடு !
தொழிலாளிகள் இல்லாதவொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் ! நாம் பயணிக்கும் பேருந்து, இரயில், தார்ச்சாலை, தண்டவாளங்கள், எரிபொருள், கட்டிடங்கள், பாலங்கள், இரும்புக் கம்பிகள் …
வேலை கொடுப்பதாக எல்.&.டி இன்ஃபோடெக் மோசடி
தமது கண்டனங்களை ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் எல்.&.டி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலமாகவும் தெரிவிக்க வேண்டும்.
ஏரி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய மக்கள் அதிகாரம்
"பீஸ் மீட்டிங் என்பதெல்லாம் ஏமாற்று. அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றமாட்டார்கள். மக்களே அதிகாரத்தை கையிலெடுக்கும் போதுதான் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்."
கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பாடத்திட்டத்தையும் தங்களுக்கு ஏற்றபடி மாற்றுவதில் தற்போது பகுதியளவு வெற்றி பெற்றுள்ளனர் இந்துத்துவ அமைப்புகள்.
























