காஞ்சிபுரம் லார்ட் ஐயப்பா கல்லூரி – புரட்டியெடுத்த போராட்டம்
"இன்று முதல் அடிப்படை வசதிகளுக்கான வேலையை தொடங்க வேண்டும். கல்லூரியை முறையாக நடத்த வேண்டும், விடுதியை முறையாக பராமரிக்க வேண்டும்" என்று மாணவர்கள் உத்தரவு போட்டனர்.
உறிஞ்சிக் கொழுக்கும் ஆர்.டி.ஓ – வேலூரில் ஆட்டோ சங்க ஆர்ப்பாட்டம்
நேர்மையாக உழைத்து வாழும் மக்களுக்காக சேவை செய்யும் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் காவல் துறையை கண்டிக்கின்றோம்!
ஐ.டி ஊழியர் பணி பாதுகாப்பு – அடுத்த கட்ட போராட்டத்தில் பு.ஜ.தொ.மு
ஊழியர்களின் உழைப்பால் பல ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் ஈட்டும் ஐ.டி நிறுவனங்கள், ஊழியர்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் உள்ள எந்த சட்டங்களையும் மதிப்பதில்லை.
திருவாரூர் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி – விபத்தா படுகொலையா ?
மாஃபியா கும்பலிடம் நீதி, நியாயம் எதிர்பார்க்க முடியுமா? இல்லை மனு கொடுத்தாலோ, ஓட்டுப்போடுவதாலோ தீர்க்க முடியுமா?
மார்ச் 28 வேலை நிறுத்தம் – திருச்சியை திகைக்க வைத்த ரயில் மறியல்
தோழர்களின் போர்க்குணத்தின் முன் நிற்க முடியாமல் நிலைகுலைந்து ஆத்திரமடைந்த போலீசு தோழர்களை குண்டுக் கட்டாக தூக்கி வீசினர்.
கோவை பாலிடெக்னிக் : போராடினால் என்கவுண்டரா ?
மாணவர்களின் வாழ்வை, எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் வேலையை செய்கிறோம் என்பதை உணராத கரிக்கட்டையாக இருப்பது அந்த கல்லூரியின் பிரின்சிபால் மட்டும் அல்ல ஒட்டு மொத்த நிர்வாகமும்தான்.
போபால் – இராணிப்பேட்டை : முதலாளித்துவ கொலைகள் !
வளர்ச்சி, வேலைவாய்ப்பு, அந்நியச் செலாவணி என்ற மோசடியான சொல்லடுக்குகள், தொழிலாளி வர்க்கம் கொல்லப்படுவதையும், முடமாக்கப்படுவதையும் குற்றச் செயலாகக் கருதுவதை நிராகரிக்கின்றன.
குற்றவாளிக் கூண்டில் அதியமான் + பத்ரி சேஷாத்ரி
அதியமான் வாழ் நிலையில் ஒரு பாட்டாளி என்பதால் முதலாளித்துவத்தை கனவாக வைத்து இன்பம் காண்கிறார். பத்ரி வாழ்நிலையில் ஒரு முதலாளி என்பதால் கிரிமினல் வழக்கறிஞர் போல புத்திசாலித்தனமாக வாதிடுவார்.
டி.டி.கே : ஆணுறையில் இலாபம் – தொழிலாளியிடம் நட்டமா ?
ஆணுறை தொழிலில் இலாபமும், தேர்ச்சியும் கிடைக்க காரணமான பல்லாவரம் ஆலைத் தொழிலாளிகளை வீசி விட்டு புதிய கிளைகளின் மூலம் தொழிலை தொடரும் டி.டி.கே நிறுவனத்தின் அயோக்கியத்தனம்.
பென்னாகரத்தில் லஞ்சத்திற்கு தடை ! வி.வி.மு – பு.மா.இ.மு அறிவிப்பு
"சுவரொட்டியை உரசிக் கிழிக்கும் போலீசு, லஞ்சம் வாங்கும் தாசில்தாரையும், பி.டி.ஓ-வையும் கிழிப்பார்களா. இனி எந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கினாலும், தெரு முச்சந்தியில் நிறுத்தி புளிய விறால்களால் பரிசு வழங்கப்படும்"
நியுட்ரினோ திட்டத்தை விரட்டுவோம் ! தேவாரம் பொதுக்கூட்டம்
சுவரெழுத்துகளை அழித்து, கிராம மக்களை மிரட்டிய போலீசாரை வன்மையாக கண்டித்ததோடு, மக்களுக்கு பயன்படாத நியுட்ரினோ ஆய்வை அம்பலப்படுத்திடுத்தி தோழர் மோகன் பேசினார்.
மோதிப் பார்க்கும் CRP நிர்வாகத்திற்கு அஞ்சுவார்களா தொழிலாளிகள் ?
முதலாளியின் ஏவல்நாயாக செயல்படும் எச்.ஆர் அதிகாரி கரணை அம்பலப்படுத்தி ஒட்டிய சுவரொட்டிகளில் தொழிலாளிகள் திட்டி எழுதியுள்ளனர்.
லீ குவான் யூ : சிங்கப்பூர் 7 ஸ்டார் ஓட்டல் அதிபர் மறைவு
கட்டணக் கழிப்பிடங்களில் உள்ள கறை, அழுக்கு, அசுத்தத்தை தாஜ் கொரமண்டலின் ரெஸ்ட் ரூம்களோடு ஒப்பிடுவது போல சிங்கப்பூரில் எச்சியே துப்புவது இல்லை என்று கூவுகிறார்கள்.
அதிர வைக்கும் அதிகார வர்க்க ஊழல்கள்
தனியார்மயத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் மக்களையும் கொள்ளையடிப்பதில் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம் விஞ்சி நிற்கிறது.
மேக்கேதாட்டு அணை கட்ட தடை போடு – பட்டுக்கோட்டை ஆர்ப்பாட்டம்
"மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதை நீக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்"
























