மருத்துவத் துறையைச் சீரழிக்கும் தனியார் மய வைரஸ் !
மருத்துவத் துறையின் வீழ்ச்சியை அங்குலம் அங்குலமாகத் தோலுரித்துக் காட்டும் இக்கட்டுரை, இதற்கு மாற்றாக மாவோவின் மக்கள் சீனத்தில் பின்பற்றப்பட்ட வெறுங்கால் மருத்துவத் திட்டத்தை வாசகர்களின் பரிசீலனைக்கு முன்வைக்கிறது.
கருப்பு பண ‘தடுப்பு’ டாய்லட் ரோல் – கேலிச்சித்திரம்
"விவசாயிகளுக்கு நிலத்த புடுங்கற அவசர சட்டம்! கார்ப்பரேட்.. ஒங்களுக்கு இந்த ஆயி தொடைக்கிற சட்டம்"
டயானா – தெரசா : ஏகாதிபத்திய நரகத்தின் இரு தேவதைகள்
இந்தியச் சமுதாயம் தெரசாவை மட்டுமல்ல; பாசிச எம்.ஜி. ஆரைக் கூட வள்ளலாகப் போற்றுகிறது. பாசிச இந்திராவை அன்னையாக்குகிறது. பாசிச ஜெயாவை அம்மாவாக்கித் துதிக்கின்றது.
ஜெர்மனியில் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போர் !
போலீசை நோக்கி வீசப்பட்ட கற்கள், வண்ணக் கலவைகள் காரணமாக பின்வாங்கி ஓடியிருக்கின்றனர். இது போன்ற கலவரத்தை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி பேசியிருக்கிறார்.
பா.ஜ.க.விற்கு ஆள் பிடிக்கும் கார்ப்பரேட் கல்வி நிறுவனம் !
பார்ப்பன பாசிஸ்டுகளால் பாதிக்கப்படப்போவது இவர்களைப் போன்ற கார்ப்பரேட்டுகள் அல்ல சாதாரண ஏழைக் கிறித்தவர்கள் தான் என்கிற போது ஆதாயத்திற்காக ஏன் பா.ஜ.க வை இவர்கள் ஆதரிக்கமாட்டார்கள்?
மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி !
விவசாயிகளையும் இந்த நாட்டையும் பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், வெறி பிடித்த இந்த மிருகத்தை வீழ்த்துவதொன்றுதான் வழி.
ஐ.டி ஊழியர்களை ஏமாற்றும் அப்ரைசல் மோசடி
அப்ரைசலை ஒழித்துவிடக் கோருவதென்றால் "வேலையே செய்யாமல் ஊதியம் பெறுதல்" என்பதல்ல; "சம வேலைக்கு சம ஊதியம்" என்பதே அதன் பொருள்!
சொத்த வித்து திங்கறான் தறுதல – வெண்பாக்கம் கூட்டம்
இது ஒரு தொழிற்சங்கம். போனஸ், சம்பளம், ஊதிய ஊயர்வு போன்ற சலுகைகளுக்காகத் தானே குரல் கொடுக்க வேண்டும்' என்று சிலருக்கு சந்தேகம் வரலாம்.
சுண்டைக்காய் கால்பணம் ! சுமைகூலி முக்கால் பணம் !!
தனது தேவையில் வெறும் 3.22 சதவீத மின்சாரத்தை, 4,940 கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்து தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குகிறது, தமிழக மின்சார வாரியம்.
நியூட்ரினோவுக்கு ஆதரவாக போலிசு – போலிகள் கூட்டணி
அந்த அப்பாவி விவசாயியிடம் "ஒழுங்காக மேலே உள்ள எழுத்துகளை அழித்துவிடு. இல்லையென்றால் வீட்டை காலிபண்ண வேண்டியதிருக்கும்" என்று போலீசு மிரட்டியுள்ளது.
கடியப்பட்டணம் : கன்னியாகுமரியில் ஒரு அத்திப்பட்டு – நேரடி ரிப்போர்ட்
இயற்கைப் பேரழிவான சுனாமியின் அழிவுகளிலிருந்து மீண்டெழுந்து வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட இம்மக்களை ஆளும் வர்க்க மனிதர்கள் தோற்றுவித்த நன்னீர் பஞ்சம் மீளமுடியாதபடி அலைக்கழிக்கிறது.
சினம் கொள்ளும் சீர்காழி – விவசாயிகள் போராட்டம்
இப்பகுதியில் உள்ள கூலி விவசாயிகள், சிறுவிவசாயிகள், பஞ்சம் பிழைக்க கேரளா, சேலம், பாண்டி போன்ற இடங்களுக்கு செங்கல் சூளைகளில் வேலைசெய்ய குடும்பத்துடன் செல்கின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி : மாற்றா ? ஏமாற்றா ?
மோடியின் கோட்டுக்கும் ஆம் ஆத்மியின் மப்ளருக்கும் வேறுபாடு என்ன? மோடியின் கோட்டை டில்லி மக்கள் கழற்றினார்கள். கேஜ்ரிவாலின் மப்ளரை அக்கட்சியின் முரண்பாடுகளே கழற்றிவிடும்.
விவசாயிகளை அழிக்க பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டு சதி – கார்ட்டூன்
“மோடிஜி, வழக்கிலிருந்து விடுதலை செய்யுங்க. கைத்தட்டி, விசிலடிச்சி, குத்தாட்டம் போட்டு இச்சட்டத்துக்கு இன்னும் எஃபெக்டோடு ஆதரவு தெரிவிக்கிறேன்”
நோக்கியா தொழிலாளிகளுக்காக களமிறங்கிய பு.ஜ.தொ.மு
சி.ஐ.டி.யு அ. சவுந்தர்ராஜனிடம் ஆதரவு கேட்ட போது, "100 பேருக்கெல்லாம் போராட முடியாது, நிர்வாகத்தோடு செட்டில்மென்ட் செய்து கொள்ளுங்கள்" என விளக்கமளித்தார் .
























