Thursday, August 20, 2026

கார்மாங்குடி : ஆசைக்கும் அச்சுறுத்தலுக்கும் பணியாத மக்கள்திரள் போராட்டம்!

0
வெள்ளாற்றின் கரையோர கிராமத்து மக்களுக்கு அவர்களது ஆற்றல் என்ன என்பதை இப்போராட்டம் அடையாளம் காட்டியிருக்கிறது. ஜனநாயக பூர்வமான வழிமுறைகளுக்கு பயிற்றுவித்திருக்கிறது.

ஜிகினாத் தோலுக்கு சிதையும் தொழிலாளி – புகைப்படக் கட்டுரை

0
கொல்லப்பட்ட தொழிலாளர்களை ஊடகங்கள் மறந்து விட்ட சூழலில், இரசாயனக் கழிவு சகதியை நீக்கும் பணி நடந்து கொண்டிருந்த நாட்களில் சென்னையில் ஜொலித்த தோல் பொருள் கண்காட்சி - புகைப்படக் கட்டுரை!

மணல் கொள்ளை : கொல்லப்படுவது நதிகள் மட்டும்தானா ?

0
ஆற்று மணல் கொள்ளை நதிகளையும், அதில் வாழும் தாவரங்களையும் உயிரினங்களையும் அழிப்பதோடு, சமூகப் பேரழிவுகளையும் உருவாக்கும் என்கிறார், பேராசிரியர் அருணாசலம்.

ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் ஒரு ஊழல் மன்னன் – EXCLUSIVE ரிப்போர்ட்

12
மக்களை ஏமாற்றி நாமம் போட்டு இன்று பாஜகவின் பல்லக்கில் பவனி வரும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் சுப்ரமணியன் பற்றி திருச்சி சென்று வினவு திரட்டியிருக்கும் அதிர்ச்சியூட்டும் செய்தி அறிக்கை.

தோல் தொழிற்சாலை பயங்கரங்கள் – அல் ஜசீரா வீடியோ

0
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் ஹசாரிபாக் பகுதியில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் பற்றிய இந்த வீடியோ நம் நாட்டில் செயல்படும் தொழிற்சாலை நிலைமைகளுக்கு வகைமாதிரியாக உள்ளது.

மணல் கொள்ளை: தமிழகத்தைக் கவ்வியிருக்கும் பயங்கரவாதம் !

1
மணற்கொள்ளையை, குடிநீரையும், விவசாயத்தையும், உயிரினச் சூழலையும், சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் நிரந்தரமாக அழிக்கின்ற பயங்கரவாத நடவடிக்கை எனப் புரிந்து கொள்வதே சரியானது.

வெள்ளாற்றை காப்போம் – சேத்தியாதோப்பில் பொதுக்கூட்டம்

0
வெள்ளாறு எங்கள் ஆறு! மணல் கொள்ளையனே வெளியேறு என்பதை நடத்திக் காட்டுவோம்! பொதுக்கூட்டம், சேத்தியாதோப்பு பேருந்து நிலையம், 5-2-2015 மாலை 5 மணி, அனைவரும் வருக!

பிணங்களை விலை பேசும் தொழில் வளர்ச்சி

0
அபிப்கான் அவரது மகன்கள் அலிஅக்பர், அலி ஆஸ்கார் சகோதரர்கள் ஷாஜகான், குதூம் சுக்குர், ஏசியாம்,பியார் அக்ரம்- கண்களோடு கண்ணமங்கலம் சம்பத் விழி குளறி மூச்சு துடித்த அந்த நேரம், என்ன நினைத்திருப்பார்கள்?

கட்டமைப்பு நெருக்கடி – SOC, CPI (ML) பத்திரிகை செய்தி

5
மிக முக்கியமான அரசியல் முடிவுகளை, ஜனநாயகபூர்வமான உட்கட்சி அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து, 2015, ஜனவரி 2-3 தேதிகளில் நிகழ்ந்த மாநில சிறப்புக் கூட்டத்தில், மா.அ.க, இ.பொ.க (மா.லெ) எடுத்திருக்கிறது.

ராணிப்பேட்டை நரகத்தில் வட இந்தியத் தொழிலாளிகள்

437
பதினெட்டு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் போது ஓய்வெடுத்தாலோ அல்லது வேலையை மெதுவாக செய்தாலோ அது சிசிடிவி கேமரா மூலம் பதிவாகிவிடும். வீட்டிலிருந்தே முதலாளியால் பார்க்க முடியும்.

இராணிப்பேட்டை : 10 தொழிலாளிகள் மரணம் – நேரடி ரிப்போர்ட் !

4
கழிவுச் சகதி நெஞ்சில் பேயாய் அழுத்துகிறது; மூச்சுக் குழாய்க்குள் சேறு புகுந்து திணறடிக்கிறது; இரசாயனக் கழிவுகள் உடலை அரிக்கின்றன; மின்சாதனங்கள் சகதியில் மூழ்கி மின்கசிவு பரவுகிறது. அனைவரும் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.

மணல் கொள்ளை : ஆற்றில் இறங்கு ! அதிகாரத்தைக் கையிலெடு !!

6
மக்கள் தமது வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றாலே, தங்களது சொந்த அதிகாரத்தை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது

ஆப்பு-ரெய்சல் !

3
”கேரட்டைக் காட்டினாத் தானே கழுதை முன்னே போகும்?" "“ஆக மொத்தத்துல நாம எல்லாரும் பாரபட்சமே இல்லாம ஒருத்தனுக்கு ஒருத்தன் விரோதிங்க தான்; இல்லே?"

நீதியின் பலிபீடங்களாக நீதிமன்றங்கள்!

0
மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள், அதன் தீர்ப்புகள் நீதியைக் காவு வாங்குவதாகவே உள்ளன.

மோடியின் ‘தேசபக்த’ கோட் – கார்ட்டூன்

1
"மோடியில் மேல் கோட்டு பார்த்து 'மெர்சல்' ஆனவர்களுக்கு அர்ப்பணம்"

அண்மை பதிவுகள்