Thursday, July 16, 2026

மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட்  அடக்குமுறை !

இழந்த சொந்தங்களுக்காக ஒரு நாள் கூடி அழ கூட உரிமையில்லாத நிலையை தூத்துக்குடியில் உருவாக்க எத்தணித்துக்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட்டும், போலீசும்.

கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி !

ஆபாச நுகர்வு வெறி கலாச்சார சீரழிவிற்கு அனைவரும் விட்டில் பூச்சிகளாக பலியாகின்றனர். சாதியோ, வயதோ, பதவியோ இந்த சீரழிவுக்குத் தடையாக இல்லை.

கோவை சட்டக் கல்லூரி மாணவர்களைப் பழி வாங்காதே | புமாஇமு

0
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை சட்டக் கல்லூரி மாணவர்களை தற்போது பழி வாங்கிறார் கல்லூரி முதல்வர்.

ஒரு குடம் தண்ணிக்கு ஓராயிரம் பேர்கிட்ட வசவு வாங்கறதா இருக்கு !

இந்தக் கோடைகாலம் சுட்டெரிக்கும் வெயிலோடு போராடும் காலமாகவும் இருக்கிறது. தண்ணீருக்காக அன்றாடம் அல்லாடும் காலமாகவும் இருக்கிறது.

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !

தூத்துக்குடி மண்ணையும் - மக்களையும் பாதுகாக்க, ஸ்டெர்லைட் எனும் நாசகார ஆலைக்கு எதிராக போராடி தங்கள் உயிரை அர்ப்பணித்த தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் !

தூத்துக்குடி தியாகிகளின் நினைவைப் பேசாதே ! போலீசு பொய் வழக்கு !

மக்கள் அதிகாரம் சார்பில் கூட்டங்கள் நடத்த போலீசு அனுமதி மறுக்கிறது. அரங்க நிர்வாகிகளை அச்சுறுத்துகிறது. அதையும் எதிர்கொண்டு சென்னை நிருபர்கள் சங்கக்கட்டிடத்தில் நடத்திய கூட்டத்திற்குதான் இந்த வழக்கு. (மேலும்)

தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !

டெல்டா மாவட்ட விவசாயிகளின் மீது சுமத்தப்பட்டிருந்த அடிமை நுகத்தடியை வீசி எறிந்த தோழர் சீனிவாச ராவ் சிலையை தேர்தலைக் காரணம் காட்டி உடைத்துள்ளனர்.

தமிழகத்தை குலுக்கிய மே தினம் ! செய்தி – படங்கள் ! பாகம் 2

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய மே தினப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு...

தமிழகத்தைக் குலுக்கிய மே தினம் ! | செய்தி – படங்கள் !!

தமிழகம் - புதுவை பகுதிகளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திகள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு...

மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம் ! அறநிலையத்துறை ஆணையருக்கு ம.க.இ.க. கண்டனம் !

3
மழை வர வேண்டி அனைத்து கோவில்களிலும் கண்டிப்பாக யாகம் நடத்த வேண்டும் என அறிவீனமாக உத்தரவிட்ட அறநிலையத் துறை ஆணையரை பொறுப்பிலிருந்து நீக்கு - ம.க.இ.க கண்டனம்!

மனித குலத்தை எச்சரிக்கிறது மேதின வரலாறு ! பத்திரிக்கைச் செய்தி

எவ்வளவு சம்பளமானாலும், மாடுகளாய் உழைத்து, உரிமைகளை மெல்ல இழந்து, நிரந்தரமில்லா வாழ்வில் அல்லாடும் உழைக்கும் மக்களே, இனி எட்டு மணி நேர வேலை, பணிபாதுகாப்பு என கோரிக்கை வைப்பதில் என்ன பயன்?

பொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

பொன்பரப்பி சாதிய வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் 02.05.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக..!

திருச்சி மே நாள் ஆர்ப்பாட்டம் : கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம் !

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியால் பறிக்கப்படும்போது மொத்த சமூகமும் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது.

அண்ணாமலை பல்கலை : விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவிகளின் உறுதியான போராட்டம் !

0
நைச்சியமாகப் பேசி மாணவர்களின் ஆரம்பகட்டப் போராட்டத்தைக் கலையச் செய்துவிட்டு, தேர்வின் விளிம்பில் மாணவர்களை இக்கட்டான சூழலில் நிறுத்து வைத்து பணம் பறிக்கத் திட்டமிடுகிறது பல்கலை நிர்வாகம்.

பொன்பரப்பி வன்கொடுமை : தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு !

மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறிக்கும் அரசு , அதற்கும் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு என்று கூறி மக்கள் மீதே பழியைப்போடுகிறது.

அண்மை பதிவுகள்