Thursday, July 16, 2026

ஸ்டெர்லைட்டை மூடு : தமிழகமெங்கும் போராட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனி சட்டம் இயற்று - போராட்ட பதிவுகள்.

ஸ்டெர்லைட்டை மூடு : குடந்தையில் மாணவர்கள் போராட்டம்

குடந்தை அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் !

கடந்த 100 ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்தவர்களின் உடலைப் புதைக்க முடியாமல் அவதிப் பட்டு வந்துள்ளனர். அப்பிரச்சினையை தீர்வு நோக்கி முன் நகர்த்தியுள்ளது மக்கள் அதிகாரம்.

ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தூத்துக்குடியில் கருப்புக் கொடி எதிர்ப்பு | தஞ்சை – விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட்டை திறக்க எடுக்கப்படும் முயற்சிகளைக் கண்டிக்கும் நாளை (19-12-2018) தமிழகமெங்கும் கருப்புக் கொடி எதிர்ப்பைத் தெரிவிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறைகூவல்!

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

நாசகர ஸ்டெர்லைட் ஆலையை விரட்ட தமிழக அரசு உடனடியாக தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | நேரலை

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! சென்னையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! நேரலை !

கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

திருச்சியில் கஜா புயல் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசு கைது செய்தது.

மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 15ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

நாடு முழுவதும் அறிவுத்துறையினர், நீதிபதி, போலீசு மற்றும் அப்பாவி மக்கள் கொலை செய்யப்படும் சூழலில் வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர் என்ன செய்யப் போகிறோம்..? வாருங்கள் விவாதிப்போம்..!

கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !

இந்த வேலையால வரக்கூடிய நோயப்பத்தி சொல்லனுமே, சம்பு ஓப்பன் பண்ணினதும் ஒரு கேஸ் வரும். அது உள்ள போனதும் மாரை அடைக்கிற மாதிரி இருக்கும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு ! மீண்டும் தொடங்கியது போராட்டம் !

தூத்துக்குடி படுகொலையை முன்நின்று நடத்திய போலீசே படுகொலை குறித்த விசாரணையை நடத்துமென தமிழக அரசு முன் வைத்த கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

டீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது ! இந்தியாவில் எப்போது ?

இந்தப் போராட்டத்திற்கு தனியொரு கட்சியோ இயக்கங்களோ தலைமை வகிக்கவில்லை என்றாலும் தொழிலாளி வர்க்கம் முன்னணியில் இருந்தது உண்மை.

தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை !

14 பேர் உயிர்த் தியாகம் வீணாகலாமா? ஆய்வுக்குழு, பசுமைத் தீர்ப்பாயம் கிடக்கட்டும் . . . தமிழக அரசே, தனிச்சட்டம் இயற்று! மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை ! படங்கள்!

கஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி

குடிசைகளில் குடியிருந்து வந்த மக்கள், மொத்தக்குடிசையுமே இழந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ள இந்தச் சூழலில் தற்காலிக ஏற்பாடாகவாவது குடிசைகளை சீரமைப்பது அவசரப்பணியாகிறது.

ஆய்வுக்குழு கிடக்கட்டும் ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம்

ஆய்வுக் குழுவின் மோசடி நாடகத்திற்கு உடந்தையாக நிற்காமல் உடனடியாக ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - மக்கள் அதிகாரம்

தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும், தற்போது ஸ்டெர்லைட்டைத் திறக்க கோயல் வழங்கவிருக்கும் தீர்ப்புக்கான முன்னறிவிப்பிற்கும் உள்ள தொடர்புக்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லை.

அண்மை பதிவுகள்