Thursday, July 16, 2026
ஸ்டெர்லைட்

தூத்துக்குடி : மக்களுக்கு உதவ மறுக்கும் அரசு சட்ட உதவி மையம் !

கடந்த 16.07.2018 அன்று மடத்தூர் கிராம மக்கள் இலவச சட்ட உதவி மையத்தில் மனு அளித்தனர். ஆனால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என திருப்பி அனுப்பியுள்ளது சட்ட உதவி மையம்.

ஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை !

பொய் வழக்கு போடப்பட்ட 5 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு பிணை. இது சிறிய வெற்றிதான். தூத்துக்குடி படுகொலைக்குக் காரணமானவர்களை தூக்கிலேற்றுவதுதான் வெற்றி.

யாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் !

ஸ்டெர்லைட்டுக்கெதிரான வழக்கை பசுமைத் தீர்ப்பாயத்தில் வலிமையாக நடத்தக்கோரியும், மக்கள் மீதுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் மடத்தூர் மக்கள் மனு.

உரிமை கேட்டால் சஸ்பண்ட் ! குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் !

2
ஸ்டெர்லைட், 8 வழிச் சாலை , மீத்தேன் திட்டம், நியூட்ரினோ இவற்றை எதிர்த்து மட்டுமல்ல “உணவு, தண்ணீர் , கக்கூஸ் கூட கேட்க முடியாத நிலைதான் தமிழகத்தில் நிலவுவதைத்தான் காட்டுகிறது குடந்தை கல்லூரி.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்து வரும் ஒடுக்குமுறைகள் தொடர்பாக நக்கீரன் நிருபர் ஃபெலிக்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் தோழர் ராஜு

NSA : ஒரு அரசியல் சதி ! அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு வாதம் !

அறிவுரைக் கழகம் (Advisory board) முன்பு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரின் சார்பாக தோழர் தியாகு வாதம்! - காணொளி

மக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் ?

மக்கள் அதிகாரம் அமைப்பை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் எனக் கூறும் பொன்னார், அந்த அமைப்பை கருவருக்க வேண்டும் என கொக்கரிப்பது ஏன்? விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு !

மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன ?

*மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன? *வெளிநாடுகளில் இருந்து மக்கள் அதிகாரத்திற்கு பணம் வருகிறதா ? இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ

யார் சமூக விரோதி ?

* போராட்டங்களை ஒடுக்கி வருகிறது அரசு. நாம் தோற்றுவிட்டோமா? * யார் சமூக விரோதி? - இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ

மதுரையில் இரு தோழர்கள் கடத்தல் ! விருதையில் இரு தோழர்கள் மீது தேசத் துரோக வழக்கு !

மக்கள் அதிகாரம் தோழர்களை குறி வைத்து ஒடுக்குவதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை முடக்க முயற்சிக்கிறது அரசு. இதற்காக ஆட்கடத்தல் போன்ற கீழ்தரமான முறைகளை கையாள்கிறது போலீசு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் ? அரசு மக்கள் அதிகாரத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன்? – கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ

மூளைச்சலவை செய்தது போலீசா ? மக்கள் அதிகாரமா ?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யார் காரணம்? மீனவ பிரதிநிதிகள் மற்றும் மடத்தூரைச் சேர்ந்த சிலரது புகார் மனுவின் பின்னணி என்ன? அதன் உண்மைத்தன்மை என்ன?

மீனவர்களே போலீசின் சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்கள் – வழக்கறிஞர் மில்டன் !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வாஞ்சிநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலர் அரிராகவன் ஆகியோர் மீது வைக்கப்படும் மீனவ பிரதிநிதிகள் புகார் மனுவுக்கு பதிலளிக்கிறார் வழக்கறிஞர் மில்டன் !

போலீசைக் கைது செய் – மக்களை விடுதலை செய் ! நெல்லை-திருச்சி-மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

சுட்டுக்கொன்ற போலீஸ் மீது கொலை வழக்கை பதிவு செய்! போராடிய மக்கள் மீது பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு! நெல்லை, திருச்சி மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மக்கள் அதிகாரம் மீது அடக்குமுறை ! காவியும் காக்கியும் ஒரணியில் !!

போராடும் மக்களை முடக்கவே மக்கள் அதிகாரத்தின் மீதும் தொடர்ந்து அவதூறுகளையும், அடக்குமுறையையும் ஏவி வரும் காவியையும் காக்கியையும் கண்டித்து எல்லா கட்சி இயக்கங்களும் தமிழச்சமூகமும் எதிர்த்து நிற்க வேண்டும்.

அண்மை பதிவுகள்