அனிதா நினைவு நாள்: நீட் தேர்வைத் தடைசெய்ய உறுதியேற்போம்!
பணம் படைத்த பிரபஞ்சன்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து மருத்துவம் படிக்கிறார்கள். பணம் இல்லாத ஜெகதீசன்கள் மருத்துவராக முடியாமல் கொல்லப்படுகிறார்கள். இதுதான் நீட் தேர்வின் கார்ப்பரேட் அரசியல்.
இமயமலையில் உருகிவரும் பனிப்பாறைகள்: பேராபத்தைக் காண மறுக்கும் பாசிச மோடி அரசு!
பனிப்பாறைகள் உருகுவது நிலச்சரிவு அபாயத்தை மட்டும் தோற்றுவிப்பதில்லை. பனிப்பாறை ஏரிகள் (glacial lakes) திடீரென்று ஆபத்தான முறையில் வேகமாக நிரம்புவதால் உடைப்பு ஏற்பட்டு ஆறுகளில் பெருவெள்ளத்தை தோற்றுவித்து பெரும் எண்ணிக்கையிலான மரணங்களை நிகழ்த்துகிறது.
நியோமேக்ஸ் மோசடி! இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாறுவீர்கள் நடுத்தர வர்க்கமே?
நியோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப அரசியல் கட்சிகளின் துணையோடும், ஆளும் அதிகார வர்க்கத்தின் துணையோடும்தான் குறிப்பிட்ட வர்க்கப் பிரிவினரை இலக்கு வைத்து கொள்ளையடிக்க புற்றீசல் போலக் கிளம்பி வருகின்றன.
“தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!
”காஷ்மீர் வாலாவின் கதை காஷ்மீர் பகுதியில் பத்திரிகை சுதந்திரத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய கதையாகும். கடந்த 18 மாதங்களில், எங்கள் வாசகர்களான உங்களைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டோம். காஷ்மீர் வாலாவை 12 ஆண்டுகளாக ஆர்வத்துடன் படித்து ஆதரவளித்த இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு நன்றி”
பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்
காஷ்மீர் சிறப்புச் சட்டங்கள் நீக்கப்பட்டதே "ஒரு பாசிச நடவடிக்கை" என்பதுதான் காஷ்மீரின் தன்னுரிமையை ஆதரிக்கின்ற ஜனநாயக சக்திகளின் கருத்து. ஆனால், சந்திரசூட்டோ 'சட்டத்திற்கு உட்பட்டு நடந்துள்ளதா?' என்று கேட்கிறார்.
முசாஃபர்நகர் முஸ்லீம் மாணவர் மீதான தாக்குதல்: பாசிசம் வேரூன்றியிருப்பதன் சமிக்ஞை
நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பின் விளைவாகத் தான் தனது மகன் மோசமாக நடத்தப்பட்டதாக இர்ஷாத் கூறினார். இர்ஷாத்தின் கூற்று முற்றிலும் சரியானது என்பதை இக்காணொளியில் உள்ள ஆசிரியரின் கருத்துகள் நமக்கு உணர்த்துகின்றன.
விருது வேண்டுமா! ‘சொரணையில்லை‘ என்று எழுதிக் கொடு!!
நிலவுகின்ற அரசியல் சமூக காரணிகளிலிருந்து துண்டித்துக்கொண்டு தனியே ஒரு கலைஞன் உருவாக முடியுமா? மக்களின் வாழ் நிலையிலிருந்தும் மக்கள் படும் அவலங்களிலிருந்தும் தன்னை துண்டித்து கொண்ட கலைஞன் படைப்பது கலையாகவோ இலக்கியமாகவோ இருக்குமா?
கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம்: தீர்வாகுமா?
ஸ்விக்கி, சொமேடோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் செய்யாவிட்டால் மதிப்பீட்டு புள்ளிகள் குறையும் என்பதால் வேகமாக செல்லும் போது அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்குகின்றனர்; சிலர் மரணம் அடைகின்றனர்.
அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்
உதவிப் பேராசிரியர் தாஸ் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை பாசிச பா.ஜ.க கடுமையாக எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் அவர் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டுள்ளார். இதைக் கண்டிக்கும் விதமாக பொருளாதாரப் பேராசிரியரான புலப்ரே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
அடுத்தடுத்த விலையேற்றங்கள்: இன்று தக்காளி! நாளை?
கார்ப்பரேட்டுகளுக்கு இடைதரகர்களை கண்டால் வேப்பங்காயாய் கசக்கிறது. இடைதரகர்கள் பிரபுத்துவ எச்சங்களுடன் அறநெறி பேசி சுரண்டுகிறார்கள் என்றால் கார்ப்பரேட்டுகள் தரம் - சுத்தம் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள். இரு தரப்பினருமே மக்களின் நலனிற்கு எதிரானவர்கள்தான்.
கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கை!
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு ரூ.22.94 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுவே சமஸ்கிருதத்தை மேம்படுத்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.
நீட் மருத்துவ மாணவர்களுக்கான பலிபீடம்!
இனியும் சட்டப்போராட்ட மாயைகளுக்குள் நாம் ஒளிந்து கொண்டு இருந்தால் நீட் தேர்வால் மாணவர்கள் பலியாவதை நம்மால் ஒருபோதும் தடுக்க முடியாது.
நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகள்!
நேதாஜி சுபாஷ் சேனை போன்ற ஆதிக்க சாதி சங்கங்களையும், பா.ஜ.க மற்றும் அதன் கைக்கூலிக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என நாம் முழங்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்குவோம்!
சாதிவெறி தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலும் தடைசெய்யப்படாத வரை தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் குறையப்போவதில்லை.
எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்! நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!
அனிதா முதல் ஜெகதீசன் வரை நம்மிடம் இரங்கல் அஞ்சலியைக் கோரவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் அநீதிக்கு எதிராக, நம் மீது நீட்டை திணித்துவரும் பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக, கொஞ்சமாவது சுரணை கொள்ளுங்கள் என்பதைதான்!
























