தோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு !
கடந்த மே 28-ம் தேதி தோழர் வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்து கீழே விழுந்த சூழலில் அவரை மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் சேர்த்தது சிறை நிர்வாகம்.
கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !
போலீசுக்கும், கருப்பினத்தவருக்குமிடையிலான மோதல்கள் அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியியுள்ள ஆழமான, அமைப்பு ரீதியான இன ஏற்றத்தாழ்வுகளின் அடையாளமாகும்.
ஹாங்காங் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ! சீன அரசின் அடாவடி !
ஒரு ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரும் சீனா, கம்யூனிஸ்ட் ஆட்சி எனும் போர்வையில் சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்திவருகிறது. மக்கள் மீது ஒடுக்குமுறையைச் செலுத்துகிறது.
“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் !
“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பலின் வரலாற்றையும், ஆர்.எஸ்.எஸ். கும்பலுடன் உள்ள கள்ளக்கூட்டையும் அம்பலப்படுத்துகிறது இக் கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...
அழிகிறது என்.எல்.சி. ! அனுமதிக்காதே போராடு !!
பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான என்.எல்.சி இன்று நவரத்தினங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதை அழிக்கப்பார்க்கிறது அதிகாரவர்க்க முதலாளித்துவ கும்பல்.
ஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் !
ஆன் – லைன் கல்வி ஏற்படுத்தும் ஆபத்துகளில் மிகவும் முக்கியமானது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகரிக்க வழிவகுக்கும்.
வாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி
பீகார் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் நிர்கதியாக இருக்கும் நிலையில், அவர்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அடுத்த தேர்தலுக்கு படோடோபமாகத் தயாராகி வருகிறது ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி அரசு.
கொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு !
கொரோனா ஊரடங்கினால் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் கீழே விழுந்துவிட்டது. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களின் செல்வம் மென்மேலும் பலமடங்கு குவிந்துள்ளதே எப்படி?
என்.எல்.சி. தொழிலாளிகள் படுகொலை – பின்னணி என்ன !
''இழப்பீடாக சில இலட்ச ரூபாய்களை அள்ளிவீசியெறிந்து விடலாம்; கண்துடைப்பு நடவடிக்கைகளை செய்து தொழிலாளர்களை சரிகட்டிக்கொள்ளலாம்'' என்ற ஆணவம் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு.
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை !
இந்திய சீன எல்லைப் பதற்றம் குறித்தும், அதன் பின்னணியில் யாருடைய நலன்கள் ஒளிந்திருக்கிறது என்பது குறித்தும் தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...
சீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா ?
“சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்” என சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் அவ்வாறு இந்தியா சீனப் பொருட்களைப் புறக்கணிக்க முடியுமா?
பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
பயங்கரவாதிகளை டில்லிக்கு அழைத்துச் செல்ல முயன்ற டி.எஸ்.பி தேவேந்தர் சிங்குக்கும் அவரது கூட்டாளியான இர்ஃபான் மிர்-க்கிற்கும் பிணை வழங்கியிருக்கிறது டில்லி நீதிமன்றம்.
உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !
உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது. “ஆணவப் படுகொலைகளைச் செய்பவர்கள் இனி செய்கூலி, சேதாரம் இல்லாமல் விடுவிக்கப்படுவார்கள்” என்பதுதான் அது !
சாத்தான் குளம் : போலீசு நடத்திய படுகொலை !
பெனிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் படுகொலை போலீசு, நீதித்துறை, சிறைத்துறை என அதிகார வர்க்கக் கூட்டை அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?
உலகெங்கிலும் அடக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தின் நினைவுச் சின்னங்களை அகற்றுவதற்கான போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கோட்சே மற்றும் மனு சிலைகள் தற்போதைய சித்தாந்தத்தின் கீழ் வழிபடப்படுகின்றன.
























