அர்ச்சகர் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார் ?
கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்.
காவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை !
மரணத்திலிருந்து தப்பிப்பிழைத்த அந்த நாளில் தனது குடும்பத்தை பார்த்துவிட முடியும் என்று நம்பிக்கை துளிர்விட்ட நேரத்தில் அவரது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது அந்த சம்பவம்.
101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
ஒரு பக்கத்தில் ஆத்மநிர்பார் இந்தியா எனக் கூறிக் கொண்டே, மறுபக்கத்தில், அந்நிய முதலீட்டை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இராணுவத் தளவாட உற்பத்தியில் பொதுத்துறையை ஒழித்துக் கட்டுவதற்கான வெளிப்பூச்சு இது!
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
பீமா கொரேகான் வழக்கு முதல் டெல்லி கலவர வழக்கு வரை, என்.ஐ.ஏ உள்ளிட்ட ஒடுக்குமுறைக் கருவிகளைக் கொண்டு அறிவுத்துறையினரை முடக்குகிறது மோடி அரசு
NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !
34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கையின் நோக்கம் என்ன ?
முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை !
முருகப் பெருமான் மீதான பாஜகவினரின் நாடகக் காதலுக்கும், அதற்கு தமிழ் இந்து கனெக்சன் வேலை செய்வதற்கும் பாஜக பார்ப்பனர்கள் தங்கள் பூஜை அறையில் முருகனைச் சேர்க்க வேண்டிய ‘அவல நிலைக்கும்’ தமிழகமே காரணம் !
என் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் !
குவைத் புதிய வரம்புகளை பரிசீலித்து வருகிறது, இது சுமார் 800,000 பேரை நாட்டை விட்டு வெளியேறவும், பணம் அனுப்புவதைக் குறைக்கவும் கட்டாயப்படுத்தக்கூடும்.
அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை மிரட்டும் பார்ப்பனர்கள் !
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுக்கு தொடர்ந்து பார்ப்பனர்களின் தூண்டுதலின் பேரில், மிரட்டல் விடப்படுகிறது. அதனையொட்டி அவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.
நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்
உங்கள் வாழ்க்கையில் உங்களது சொந்த மனசாட்சியே உங்களை வெறுக்கத் துவங்கும் நேரம் வரும். அந்த நேரம் எனக்கும் வந்தது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன ?
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் மீதான கிரிமினல் வழக்கு விசாரனை நடந்து வரும் நிலையில், நீதியை கொன்று புதைத்து. அதன் மீது ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்படும் என அறிவிக்கிறது இந்த பார்ப்பன பாசிச அரசு.
பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !
பள்ளிக் கல்வியை உலக வங்கியிடம் ஒப்படைப்பதற்கான புதிய திட்டத்தை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...
பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !
செயல்பாட்டாளர்களும், அறிவுஜீவிகளும் உச்சநீதிமன்றத்தை விமர்சிப்பதை சமூக வலைத்தளங்கள் தன்னியல்பாக முடக்க வேண்டும், என்பதற்கான சமிக்கையை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !
காவல்துறையில் ரேவதி போன்றோரும் இருக்கின்றனர் எனக்கூறி, ஒட்டுமொத்தமாக காவல்துறை எனும் காக்கிமிருகத்துக்கு மனித முகமூடி மாட்டுகின்றனர்.
உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !
அமெரிக்காவை போல லாபமீட்டக் கனவுகாணும் இந்திய அரசோ தெற்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மாணவர்களை இந்திய உயர்கல்வி சந்தையை நோக்கி ஈர்க்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது.
நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு !
லாபம் கொழிக்கும் அரசின் சுரங்கங்களை தனியாருக்கு தாரைவார்க்க அரசு துடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு வரலாற்று தரவுகளுடன் பதிலளிக்கிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...
























