சிந்தனைக் குழாம் – புரட்சி வேடத்தில் புல்லுருவி அறிஞர் படை
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசார நிறுவனங்களின், குடிமைச் சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இன்னபிற அமைப்புகள்.
பட்ஜெட் 2014 – பாமரனுக்கு ஆப்பு முதலாளிக்கு சோப்பு
நடுத்தர வர்க்க நபருக்கு கிடைக்கவிருக்கும் சலுகை, பெட்ரோல் விலை, டீசல் விலை, சமையல் வாயு விலை, ரயில் கட்டண உயர்வு என்று மறுபக்கத்தில் திருடப்பட்டு விடும்.
ஹேமலதா தற்கொலையை தூண்டியது யார் ?
ஜேப்பியார் தனது பழைய நாட்களில் மட்டுமல்ல இப்போதும் ஒரு கிரிமினல். ஹேமலதாவை போல பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமான அடக்குமுறையை கட்டிக் காத்து வருபவர்.
மோடி – முதலாளிகளின் தலைவன் தொழிலாளிகளின் பகைவன்
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியலையும் அவர்கள் சொன்ன வாழ்த்துச் செய்திகளையும் பல ஆங்கிலப் பத்திரிகைகள் பட்டியல் போட்டு வெளியிட்டன.
அரசு வங்கிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் வல்லூறுகள்!
அரசு வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்திருப்பதைக் காட்டி, அவ்வங்கிகளைத் தனியார்மயமாக்கும் சதிவலை பின்னப்படுகிறது.
மோடிக்கு பிரான்சு போட்ட சாட்டிலைட் பிச்சை ஏன்?
அர்ச்சுனனுக்கு வாழ்க்கைப்பட்ட திரவுபதி பாண்டவ சகோதரர்கள் அனைவருக்கும் சொந்தமானதை போல பாரதமாதாவை பொத்தி பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த ரஷ்யாவின் இடத்தை அனைத்து ஏகாதிபத்தியங்களுக்கும் பகிர்ந்து அளித்துள்ளார், தேசபக்தர் மோடி.
கால்பந்து சங்கமா, காசு புரட்டும் பன்னாட்டு நிறுவனமா?
உலகக்கோப்பை மற்றும் இன்னபிற சர்வதேச போட்டிகளை நடத்தும் ஃபிஃபா ஒரு வெறும் விளையாட்டுச் சங்கம் மட்டுமல்ல, பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பெரும் வர்த்தக நிறுவனமும் ஆகும். அதில் மோசடி செய்த பணத்தை காப்பாற்றுவதற்கென்றே சுவிட்சர்லாந்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி சுற்று்ச் சுவர் இடிப்பு
"நீங்க படிக்கிற பசங்க ரோட்டில் வந்து எல்லாம் போராட கூடாது. கல்லூரிக்கு வாங்க" என்று சமாதானம் செய்ய முயற்சி செய்தார் காவல் துறை அதிகாரி.
சுரங்க முதலாளிகளின் கூலிப்படையாக மோடி அரசு !
அரசுசாரா நிறுவனங்கள் பற்றிய உளவுத்துறை அறிக்கையை மோடி அரசு கசியவிட்டிருப்பதன் நோக்கம், 'வளர்ச்சி'த் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதுதான்.
காசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா ?
அருகில் செல்வதற்குள் அலறல் சத்தம் போட்டபடி அப்பெண் கீழே விழ, அருகில் போய் பார்த்த போது மாணவி வைஷ்ணவி தோளில் பையினை மாட்டிக்கொண்டிருந்தபடியே கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள்.
விளையாட்டுக்கு கால் பந்து – வியாபாரத்துக்கு முழுப் பந்து
பன்னாட்டு நிறுவனங்களுக்கு கால்பந்து ஒரு சர்க்கஸ் போல இருப்பதே போதுமானது. இரசிகர்கள் முன்னால், நட்சத்திர வீரர்கள் தோன்ற வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு கோல்கள் போட வேண்டும்.
பச்சையப்பன் கல்லூரி : கல்விக் கூடமா மாட்டுத் தொழுவமா ?
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களே! வீரம் மிக்க மாணவர் படையே ! உரிமைக்காகப் போராடு ! அடிப்படை வசதிகளை வென்றெடு !
சிவகங்கை மன்னர் அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மோசடி!
வராண்டா அட்மிசனில் அரசுவிதிகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மதிப்பெண் அடிப்படையும் கிடையாது, இடஒதுக்கீடும் கிடையாது.
எப்படிங்க இவ்வளவு பேர் இவரை நம்புனாங்க ?
மோடி பிரதமரானால்பணவீக்கப் பிரச்சனைமுதல் மூத்திரசந்துகளில் ஒட்டப்படும் விரைவீக்க பிரச்சனை வரை சகலமும் தீர்ந்து விடும் என சத்தியம் செய்த வல்லுனர்கள் அத்தனை பேருமே, “தொடர்பு எல்லைக்கு வெளியே” இருக்கிறார்கள்.
ஏம்மா ஒரு எலுமிச்ச சாதம் என்ன விலைம்மா ?
"கண்ண மூடி கண்ணு தொறக்கறதுக்குள வந்து நிக்க நானென்ன காத்தா, கரண்டா? நானொன்னும் படுத்து கெடந்துட்டு வரல. இடுப்பொடிய வேல செஞ்சுட்டு வர்ரேன்"












