கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !
"ரெஸ்க்யூ லைன் கிடைச்சதான்னு அவங்க சத்தம் போடறது கசங்கலா கேக்கும். நாம பதிலுக்கு இல்லைன்னு எப்டி சொல்ல முடியும்? ஒரு நாளு போகும், கொரலு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சி அப்பால நின்னுடும்...”
இனி உங்களுக்கு ரயில் பயணம் கிடையாது – மோடி
அடுத்த 5 ஆண்டுகளில் எக்ஸ்பிரஸ், மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை முழுவதுமாக நீக்கி விட்டு அவற்றின் இடத்தில் மூன்றடுக்கு குளிர்பதன பெட்டிகள் பொருத்தப்படும்.
வழக்குரைஞர் சங்கரசுப்புவை இழிவுபடுத்திய நீதிபதி கர்ணன் !
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு நீதியை வளைக்கிறார் கர்ணன். இதை எதிர்த்து வழக்காடினால் எகிறி குதிக்கிறார். எகிறுவதும் குதிப்பதும் தாதுமணலை சிந்தாமல் சிதறாமல் நாடு கடத்துவதற்கு அனுமதி வழங்கவே!
சதுரங்க வேட்டை: ஏமாற்றுக்காரன் ரசிக்கப்படுவது ஏன் ?
காந்திபாபு எப்படி ஒரு மோசடிப் பேர்வழியாக மாறினான், என்று அதற்கொரு நியாயத்தை வைக்க முனைந்த இயக்குநரின் நோக்கம் இங்கே நிறைவேறியிருக்கிறதா? இந்தப் படத்தைப் பொறுத்தவரை இந்தக் கேள்விக்கான விடைதான் நமக்கு முக்கியம்.
மெரினா அழகாகத்தானே இருக்கிறது…
படகோட்டி, மீனவ நண்பனாக வேடங்கட்டியவர், மீனவர்களை வெளியேற்றி மெரினாவை அழகுபடுத்த கொலைகாரன் தேவாரத்தை ஏவினார். மெரினா மணல் மீனவர் இரத்தத்தால் சிவந்து, ஐந்து மீனவர்கள் உயிரை குடித்தது, அந்த ஓநாய்.
குழந்தைகளைக் கொன்ற தனியார் கல்விக்கு தீ வைப்போம்
பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை அமுல்படுத்து ! திருவாரூர் நகர மையப் பகுதியில் அரசுப்பள்ளி உடனே உருவாக்கு !
பிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் !
அருண்குமார் மரணத்திற்கு காரணமான அந்த பள்ளியின் பெயர் எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. எஸ்.ஆர்.வி அகாடமி, SRV Academy என்கிற பெயரில் ராசிபுரத்திலும், சமயபுரத்திலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
மாறும் ஆட்சி மாறாத அவலம் !
பெற்ற பிள்ளையைப் போல் வளர்த்த தென்னை மரம் செத்து மொட்டை மரமாக நிற்கிறது. நிலத்தடி நீர் 400 அடியில் இருந்து 800 அடிக்கு சென்று விட்டது.
முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் – நேர்காணல்
முண்டாசுபட்டியில் மூடநம்பிக்கையை பற்றி சொன்னாலும் தமிழ் பார்வையாளன் ஏற்றுக்கொள்கிறான். வெங்காயம் படத்தையும் ஏற்றுக்கொள்கிறான். இதையே பிரச்சாரம் செய்த பெரியாரையும் ஏற்றுக்கொள்கிறான். சொல்கிற விதம்தான் முக்கியம்.
மச்சான் ! என்னமா ஏமாத்திட்டாடா !
"எங்களுடைய இங்கிலீஷ் ஸ்டைல், அணுகுமுறையிலேயே பல கல்லூரிகள் அனுமதியளித்தன. யாருக்கும் சந்தேகம் வரவில்லை"
சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி !
இதன்படி காடுகளில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளான புல்வெளி போன்ற நிலப்பரப்புகளை ‘காடு அல்ல’ என வகைப்படுத்தி, அதனை ‘வளர்ச்சி’த் திட்டத்துக்கு வழங்கிவிட முடியும்.
மாணவ காற்றே உன்னை வரவேற்கிறோம்…..
மேல்நிலைப் பள்ளி இறுதி வகுப்பு முடித்து விட்டு, விடலைப் பருவத்தின் குழப்பத்தோடும், வீரியத்தோடும் கல்லூரி வரும் மாணவர்களை இப்படி தோழமையுடன் வரவேற்று நடத்துவது அவர்களிடையே நல்ல மாற்றத்தை கொண்டு வருகிறது.
ஒரு லவுட் ஸ்பீக்கர் கல்லுளிமங்கனான கதை !
காங்கிரசு பாணியில் டீசல், பெட்ரோல் விலைகளையும், ரயில் கட்டணத்தையும் உயர்த்தியுள்ள மோடி, மன்மோகன் சிங் போலவே தனது அரசின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து பேசவும் மறுக்கிறார்.
துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் குத்தாட்ட திருவிழா
ஏறக்குறைய ஒரு மாதம் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறியிருந்த கல்யாணி உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை வாங்கிக் கொண்டு 07/07/2014 அன்று பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.
கடலூர் மாணவர் மர்ம மரணம் – தட்டிக் கேட்ட தோழர்கள் சிறையில் !
பொதுமக்கள் போலிசை காரி உமிழ்ந்தனர். போலிசின் அராஜகமான செயலை கண்டித்தனர். ஒரு வயதானவர், "போலிசு எந்த அளவுக்கு நிர்வாகத்துக்கு சார்பாக மாமா வேலை பார்க்கிறான்" என்று கூறினார்.












