தரகு முதலாளிகளின் சேவைக்கு மோடி – ராகுல் போட்டி !
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையால் மக்கள் அவதிப்படும்பொழுது, மோடியும் ராகுலும் ஹைடெக் சிட்டி, பிராட் பேண்ட் இணைப்பு என ஜிகினா காட்டுகிறார்கள்.
உமா மகேஸ்வரி கொலை: சிறுசேரி என்ன நினைக்கிறது ?
‘யாரோ ஒருசிலர் தப்பு செய்யுறதால எங்க எல்லாருக்குமே கெட்டப் பேர். நாங்க இங்கே பொழைக்கத்தான் வந்திருக்கோம். எங்களுக்கும் ஊர்ல அக்கா, தங்கச்சி இருக்காங்க
பூஷண் ஸ்டீல் : முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரம் !
காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள இத்தொழிலாளர்கள் இந்த விபத்தில் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் எங்கேயாவது வீசியெறியப்பட்டு, அடையாளம் தெரியாத பிணங்களாக புதர்களில் நாளை கண்டறியப்படலாம் என்றே பலரும் அஞ்சுகின்றனர்.
சர்ப்ப தோஷமிருந்தால் ஐபிஎம் வேலை பறிபோகும் !
"இல்லடா கொழந்த பொறந்த நேரம் சரியில்லையாம். அதனால தான் எனக்கு கேடாம். அதான எங்க வீட்ல பார்க்க வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க..”
மாநகராட்சிப் பள்ளிகளில் இருப்பது கல்வியா கண்துடைப்பா ?
சென்னையில் 10 மண்டலங்களிலும் உள்ள 57 மாநகராட்சி பள்ளிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, சென்னை மாநகராட்சி மேயரிடம் புமாஇமு அளித்த அறிக்கை.
பெண் விடுதலையே நமது வேலை ! – உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்
பெண்களை விடுதலை முன்னணி அரங்கக் கூட்டம், மார்ச் - 8, மாலை 3.00 மணி, S.D. திருமண மண்டபம், GST ரோடு, குரோம்பேட்டை. அனைவரும் வருக!
ஆட்டோவுக்கு ரேட்டு – மல்டிபிளக்சில் பூட்டு !
"ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை"
அரசு கல்லூரிகளா ஆட்டு மந்தை கூடாரங்களா ? புமாஇமு போராட்டம்
தனியார் பள்ளி கல்லூரிகளை மேலும் அதிகப்படுத்தி அரசு பள்ளி கல்லூரிகளையும், அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் ஒழித்து கட்டி தனியார்மய கொள்கையை முன்னிறுத்த நினைக்கிறது பாசிச ஜெயா அரசு.
அப்பா சிறை சென்றால்தான் மகள் படிக்க முடியும்
7 ஆண்டுகளில் கல்விக்காக கடனாளி ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மடங்காகவும், கல்விக் கடன் மூலம் தனியார் கல்வி கொள்ளையர்களின் பெட்டிக்குள் அனுப்பப்பட்ட தொகை 9 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது.
கொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு ?
மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால், மூளைக்காய்ச்சல் இதுபோல் பெயர் தெரியாத நோய்களால் அவதிப்படுவதோடு, சில நோய்களின் வீரியம் உயிரையே பறித்து விடுகிறது.
உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? மாஃபியா கேங்கா?
ஸ்டேட் பேங்க் அதிகாரியே, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடனை தள்ளுபடி, அப்பாவி மக்கள் வாங்கின 10 ஆயிரத்துக்கு போட்டோ போடுவியா? போட்டோவை உடனே எடுக்கலைன்னா உனக்கு விழப் போகுது செருப்படி!
உமா மகேஸ்வரியை பாதுகாக்கத் தவறிய டாடா !
புராஜக்ட் எண் இல்லாத இந்த நிழல் ஊழியர்கள், இரவு 10 மணி வரை வேலை செய்தாலும், பொதுப் போக்குவரத்தைத்தான் நாட வேண்டும். நிறுவன வசதிகள் அளிக்கப்படுவதில்லை.
15 டாலர் கூலி கேட்டு அமெரிக்க தொழிலாளர் போராட்டம்
“நாம் தெருக்களில் நடத்திய போராட்டங்களினால்தான் இந்த சட்டம் மாநகராட்சியின் பரிசீலனைக்குப் போயிருக்கிறது. தொடர்ந்த போராட்டங்கள் மூலம்தான் முதலாளிகள் நம்மை ஏமாற்றாமல் காத்துக் கொள்ள முடியும்”
பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக பி.எஸ். தனுஷ்கோடி
"சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?" என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.
இந்தியக் கார்களுக்கு விபத்து நிச்சயம்
நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் முன்பக்க தாக்க சோதனையில் மேற்குறிப்பிட்ட ஐந்து ரக கார்களும் ஐந்திற்கு பூஜ்ஜியம் (0/5) மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளன.











