பாலக்கோடு : அந்த கிணறும் வத்திருச்சுன்னா போய்ச் சேர வேண்டியதுதான் !
நாங்க இங்க வறட்சியில செத்துக்குட்டு இருக்கோம், நம்ம பிரதமர் ஊர் ஊரா சுத்திக்கிட்டிருக்காரு, அவருக்கு விவசாயிங்க கஷ்டம் எங்க தெரியப்போவுது, ஜெயா செத்த மாதிரி இந்த மோடியும் செத்திருந்தா நல்லாயிருந்துருக்கும்பா.
கடலூர் திருத்துறையூரில் மதுக்கடையை மூடிய மாணவர்கள்
மக்கள் அதிகாரத்தின் துண்டு பிரசுரத்தாலும் மாணவர்களின் பிரச்சாரத்தாலும் உந்தப்பட்டு, எந்த கட்சிகளின் தலைமையும் வேண்டாம் மக்களே ஒன்றிணைந்து போராடுவோம் என முடிவெடுத்து டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர்.
வாழ வழி காட்டுயான்னா பேள வழி காட்டுறாரு மோடி !
மோடி ஊருக்கே போயி நம்ம அய்யாக்கன்னு ஆயிரத்தெட்டு தினுசுல போராட்டம் பன்னிப் பாத்தும் என்னான்னு கேக்காத மோடி நம்ம போட்டவ பாத்த்தும் மனசு எறங்கி நம்ம கஷ்டத்த தீத்து வெக்கப்போறாரு. அவருக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லன்னு நெனைக்காரு அவரு நெனப்ப நாம நெசமாக்கிற வேண்டியதுதான்.
மேக் இன் இந்தியா : சுதேசி வேசத்தில் வரும் விதேசி முதலீடு !
ஆயுதத் தளவாடங்களுக்கான உற்பத்தி ஆணையை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித் தரவே சுமார் 1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதத் தளவாடங்கள் கொள்முதலை நிறுத்தி வைத்திருக்கிறது அரசு.
மோடி அரசின் சாதனை – ருவாண்டாவை வென்ற இந்தியாவின் வேதனை
1975-ன் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிட்டால் தற்போது நாம் சுமார் 2,100% வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் நமது நாட்டில் தான் இன்னமும் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கின்றனர்.
போக்குவரத்துத் துறை நட்டம் யார் காரணம் ?
கைவிடப்பட்ட கட்டிடத்தின் ஜன்னல், கதவுகள், கம்பிகள், கற்கள் என அவரவருக்கு வேண்டியதை அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுவதைப் போல இந்த அதிகாரிகள், அமைச்சர்கள் போக்குவரத்துத் துறையை சுருட்டியுள்ளனர்.
ஐ.டி துறை வேலை பறிப்புக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம் !
ஐ.டி துறையில் வேலை பறிப்பு என்பது தமிழகத்தின் பிரச்சனை மட்டுமில்லை, பூனாவில், கொல்கத்தாவில், பெங்களூருவில் என்று இந்தியா முழுவதும் 37 லட்சம் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை.
ஒகேனக்கல் வறட்சி : எங்க அப்பா அம்மா கூட இது மாதிரி பாத்ததில்லை !
எங்கள்ல நெறையா பேரு கல்லு ஒடக்க போறோம். பெங்களூரு பக்கம் வாரம் முழுசா போயிட்டு வாரக்கடைசியில வருவோம். வேல எதாவது கெடைக்குமான்னு அலையுறதுக்கே 50, 100 செலவாகுது! வேல கெடச்சா தான் உறுதி
எஸ்மா உருட்டுக் கட்டையால் மிரட்டும் நீதிமன்றம் !
தொழிலாளர்களின் போராட்டத்தை மட்டுமல்ல, பந்துக்குத் தடை, ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள், ஆர்ப்பாட்டங்களை ஆள் அரவம் இல்லாத இடங்களுக்குத் தூக்கியடிப்பது எனக் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் போலீசைவிட தீவிரமாக இருப்பவர்கள் நீதிபதிகள்தான்.
மல்லையாவை தண்டிக்கக் காத்திருக்கும் தொழிலாளிகள் !
ரஜ்னி ஜெயின், நீத்து சுக்லா போன்ற மல்லையாவால் வஞ்சிக்கப்பட்ட ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். தானே நேருக்கு நேர் மல்லையாவை தண்டித்தால் ஒழிய தீர்வில்லை என்பதை நிதர்சனமாக உணர்ந்திருக்கிறார்கள்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட புமாஇமு
ரூபாய் நோட்டுக்களில் கவர்னர் கையெழுத்து இல்லையென்றால், அது கள்ள நோட்டு. அதேபோல் படித்து வாங்கும் பட்டத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லையென்றால் அது போலியானது.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை என்ன ? நேர்காணல்
எஸ்மா கொண்டு மிரட்டிய உயர்நீதிமன்றம், தொழிலாளர்களின் பணத்தை அவர்களுக்குத் தராமல் ஏமாற்றிய அரசை பெயருக்குக் கூட கண்டிக்கவில்லை.
திருவள்ளூர் மாவட்ட தொழிலாளிகளிடையே காரல் மார்க்ஸ் !
200 ஆண்டுகள் கழிந்தாலும் மார்க்சைப் பற்றிப் பேசுகிறீர்களே என்றும், இந்தக் காலத்து இளைஞர்களும் மார்க்சை உயர்த்திப் பிடிக்கிறார்களே என்று முதியவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
விவசாயியை வாழவிடு ! சீர்காழியில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !
விவசாயிகளுக்காக பாடுபடுகிறோம் பாடுபடுகிறோம் என்கிறீர்களே, இல்லை. நீங்கள் விவசாயிகளுக்கு பாடை கட்டுகிறவர்கள்! தமிழகத்தில் இரண்டு மாதத்தில் 2OO விவசாயிகள் செத்துப்போனதே அதற்கு சாட்சி!
மார்க்ஸ் 200-ம் ஆண்டு : போராட்டமே அவருக்கு செய்யும் மரியாதை !
லண்டனில் அகதிகளின் குடியிருப்பில் அந்த சின்னஞ் சிறு அறைக்குள் மனித குலத்தின் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் அனைத்தும் வந்து போனது.

























