Thursday, June 18, 2026

இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!

0
இஸ்ரேலின் ‘இடதுசாரிகள்’ படுதோல்வி அடைந்துள்ளனர். 1968 முதல் 1977 வரை ஆட்சியில் இருந்த தொழிற்கட்சி (Israeli Labor Party — “HaAvoda”) வெறும் நான்கு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !

0
அங்குள்ள ஆஸ்திரேலிய அரசாங்கமோ இயற்கை சீற்றங்கள் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. தீவிரமாக நவதாராளவாத கொள்கைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைத்தான் கொரோனா விரைவுபடுத்தி இருக்கிறது!

உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!

உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 82.8 கோடி மக்களில் இந்தியாவில் மட்டும் 22.43 கோடி மக்கள் உள்ளனர். அதானி உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் இந்தியா பட்டினிக் குறியீட்டில் அதள பாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது.

பல் இளிக்கும் நோபல் பரிசுகள் !

சமத்துவமின்மைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால், பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால் சமத்துவத்தை அல்லவா உருவாக்க வேண்டும்.

இரண்டாம் எலிசபெத் மரணம்! வருந்துவதற்கு நம்மிடம் மீதம் ஒன்று உள்ளது.

இப்படி இனவெறி, நிறவெறி, ஏகாதிபத்திய ஆதிக்கவெறி ஆகியவற்றை தன்னுள்ளே வீற்றிருந்த 96 வயது ஒரு மூதாட்டி செத்துப்போயிருக்கிறார்.

தலிபான்களை எதிர்த்து ஆப்கான் பெண்கள் போராட்டம்!

0
ஆப்கானில் ஜனநாயக உரிமைகள் தலிபான்களால் அடக்கி ஒடுக்குப்படுகின்றன. தற்போதைய தலிபான்கள் ஆட்சி 1996 – 2001 வரையிலான தலிபான்களின் காட்டுமிராண்டிதனமான ஆட்சியை மீண்டும் நிலைநாட்டியுள்ளனர்.

காசா: “பிள்ளைக்கறி திங்கும் யூத இனவெறி பிடித்த இசுரேல்”

எழுபது ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் மீது யூத இனவெறி பிடித்த இசுரேல் நடத்தி வரும் இந்த ஆக்கிரமிப்புப் போரில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காசா பகுதியில் இஸ்ரேல் “குண்டு மழையை பொழிந்து உள்ளது”....

உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 2

0
இன்றைக்கு நம்மை ஒடுக்குபவர்களிடம் உள்ள அதிகாரம் பறிக்கப்பட்டு, துரத்தப்படவில்லை என்றால் இந்த அழுகி, சிதைந்து கொண்டுள்ள உலகத்தை தான் நாம் நமது குழந்தைகளுக்குக் கையளிப்போம்!

உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 1

0
ஆயிரக்கணக்கான கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரைனுக்கு வழங்குவதால் போரைத் தொடர்ந்து கொண்டுள்ள உக்ரேனியர்களுக்கும் அவர்களது எதிர்காலம் பற்றித் தெரியும்!

அமெரிக்கா, உக்ரைனில் உள்ள நவ-நாஜிக்களை அதிகாரம் பெறவைத்து ஆயுதம் ஏந்த செய்தது எப்படி?

ரஷ்ய ஊடுறுவலுக்கு எதிராக உக்ரேனிய மக்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆனால் அமெரிக்கா, உக்ரேனிய நவ-நாஜி பினாமி படைகளுடன் அதிநவீன ஆயுதங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை !

1
IMF-ம் சரி சீனா, இந்தியா போன்ற நாடுகளும் சரி தாங்கள் தரும் கடனுக்காக அவைகள் திணிக்கும் அனைத்து சுமைகளையும் ஏற்கனவே மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்படும் மக்கள்மீதுதான் சுமத்தப்படும் என்பதில் ஐயமில்லை.

கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !

1
அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானியின் சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டில் மட்டும் 1,830 சதவீதம் அதிகரித்துள்ளது.

உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!

0
உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்காக நடக்கும் கழுத்தறுப்பு போரில் மடியப்போவது என்னவோ மக்களும் ராணுவ வீரர்களும் தான். ஆனால், ஆதாயம் அடையப்போவது ஆளும் வர்க்கமும் - கார்ப்பரேட்டுகளும் தான்.  

தம்மிடம் பணியாற்றிய ஆப்கான் ஊழியர்களைக் கைவிட்ட மேற்குலகம் !

0
ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனுக்கு உதவாத எந்த நாட்டு அரசையும், அதன் மக்களையும் கைவிட்டுவிடும் என்பதற்கு ஆப்கான் நாட்டில் இவர்களின் கீழ் பணியாற்றிய ஊழியர்களே துலக்கமான சான்று

1953 மக்கள் எழுச்சி – இலங்கையில் வர்க்கப் போராட்டம் || கலையரசன்

HMS Newfoundland என்ற பெயருடைய அந்தக் கப்பலில், பிரிட்டிஷ் கடற்படை வீரர்களின் பாதுகாப்புடன் மந்திரி சபை கூட்டப்பட்டது. நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

அண்மை பதிவுகள்